எஸ். ஏ. அசோகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 19:
 
'''எஸ். ஏ. அசோகன்''' (S. A. Ashokan) ஒரு தமிழ்த் திரைப்பட நடிகராவார். இவர் பொதுவாக '''அசோகன்''' என்றறியப்படுகிறார்.<ref>{{cite web|url=http://www.jointscene.com/artists/Kollywood/S.A._Ashokan/8280 |title=Find Tamil Actor S.A. Ashokan Filmography, Movies, Pictures and Videos |publisher=Jointscene.com |date= |accessdate=2012-03-21}}</ref> தமிழ்த் திரைப்படவுலகில் சிறந்த வில்லன் நடிகராக அறியப்படும் இவர் ஒரு குணசித்திர நடிகருமாவார்.
 
==இளமைப் பருவம்==
திருச்சியில் பிறந்து வளர்ந்த இவரது இயற்பெயர் ஆன்டனி ஆகும். தனது சிறுவயது முதலே, மேடைநாடகங்களில் பங்கேற்பதிலும் பேச்சுப் மற்றும் கட்டுரைப்போட்டிகளில் பங்கேற்பதிலும் ஆர்வம் காட்டினார். திருச்சியிலுள்ள புனித ஜோசப் கல்லூரியில் தனது இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தார்..<ref name="CINE">{{cite web | url=https://web.archive.org/web/20111023103910/http://www.cinefundas.com/2011/09/03/s-a-ashokan | title=S A Ashokan &#124; Cinefundas.com - One Stop Cinema Portal | publisher=Cinefundas.com | accessdate=2012-06-24 | author=S A Ashokan - Cinema Ghar}}</ref>
 
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._ஏ._அசோகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது