வார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் ஆகத்து 2014: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 7:
**[[ஈரான்|ஈரானில்]] [[தெஹ்ரான்]] மெக்ரபாத் விமான நிலையத்தில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 40 பேர் கொல்லப்பட்டனர். [http://www.smh.com.au/world/plane-crashes-at-tehrans-mehrabad-airport-reports-20140810-102gw5.html (சிட்னி மோர்னிங் எரால்டு)]
*[[ஆகத்து 9]]:
**[[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்கா]]வில் [[செயின்ட் லூயிஸ் (மிசூரி)|செயின்ட் லூயிஸ்]] நகர் காவல்துறையினர் ஒரு ஆயுதமற்ற 18 வயது இளைஞனை சுட்டுக்கொன்றதின் காரணமாக மூன்று நாட்களாக எதிர்ப்புப் போராட்டம் நடந்து வருகிறது [http://america.aljazeera.com/multimedia/photo-gallery/2014/8/photos-protestersclashwithpoliceoverfergusonkilling.html (அல்-ஜசீரா)]
**[[உக்ரைன்|உக்ரைனிய]]ப் படையினர் கிராஸ்னிய் லூச் என்ற நகரைக் கிளர்ச்சியாளர்களிடம் இருந்து கைப்பற்றினர் [http://www.bbc.com/news/world-europe-28724487 (பிபிசி)]
**[[உக்ரைன்|உக்ரைனிய]]ப் படையினர் [[தோனெத்ஸ்க்]] நகரைச் சுற்றி வளைத்தை அடுத்து உருசிய-சார்புக் கிளர்ச்சியாளர்கள் போர் நிறுத்தத்துக்குக் வேண்டுகோள் விடுத்தனர். [http://www.rappler.com/world/regions/europe/65751-ukraine-rebel-chief-calls-truce-donetsk-surrounded (ரால்ப்லர்)]