இரும்பை மாகாளேசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
திருஇரும்பைமாகாளம்
வரிசை 1:
{{தகவற்சட்டம் சிவாலயம் <!-- விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்-->
[[File:திருஇரும்பை மாகாளத்து தொன்மையான லிங்கம்.jpg|thumb|திருஇரும்பை மாகாளத்து தொன்மையான லிங்கம்]]
| பெயர் = திருஇரும்பைமாகாளம் மகாகாளேசுவரர் கோயில்
'''திருஇரும்பை மாகாளம்''' - இரும்பை மாகாளேஸ்வரர் கோயில் [[சம்பந்தர்]] பாடல் பெற்ற சிவாலயமாகும். [[விழுப்புரம் மாவட்டம்|விழுப்புரம் மாவட்டத்தில்]] [[வானூர்|வானூர் வட்டத்தில்]] அமைந்துள்ளது. இங்கு சிவலிங்கத்தின் மேற்புறம் மூன்று பிளவுகளாக வெடித்து அவற்றிலொன்று விழுந்துவிட்டதால் அந்த இடம் வழித்தெடுத்தாற் போலுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| படிமம் =
| படிமத்_தலைப்பு =
| படிம_அளவு =
| தலைப்பு =
| வரைபடம் =
| வரைபடத்_தலைப்பு =
| நிலநேர்க்கோடு =
| நிலநிரைக்கோடு =
<!-- பெயர் -->
| புராண_பெயர் = திருஇரும்பை
| தேவநாகரி =
| சமசுகிருதம் =
| ஆங்கிலம் =
| மராத்தி =
| வங்காளம் =
| சீனம் =
| மலாய் =
| வரிவடிவம் =
<!-- அமைவிடம் -->
| ஊர் = இரும்பை
| மாவட்டம் =
| மாநிலம் = [[தமிழ்நாடு]]
| நாடு = [[இந்தியா]]
<!-- கோயில் தகவல்கள் -->
| மூலவர் =மாகாளநாதர், மகாகாளேசுவரர்
| உற்சவர் =
| தாயார் = குயில்மொழியம்மை, மதுரசுந்தர நாயகி
| உற்சவர்_தாயார் =
| விருட்சம் = புன்னை
| தீர்த்தம் = மாகாள தீர்த்தம்
| ஆகமம் =
| திருவிழாக்கள் =
<!-- பாடல் -->
| பாடல்_வகை = [[தேவாரம்]]
| பாடியவர்கள் = திருஞானசம்பந்தர்
<!-- கட்டிடக்கலையும் பண்பாடும் -->
| கட்டடக்கலை =
| கோயில்கள் =
| மலைகள் =
| நினைவுச்சின்னங்கள் =
| கல்வெட்டுகள் =
<!-- வரலாறு -->
| தொன்மை =
| நிறுவிய_நாள் =
| கட்டப்பட்ட_நாள் =
| அமைத்தவர் =
| கலைஞர் =
| அறக்கட்டளை =
| வலைதளம் =
}}
 
திருஇரும்பைமாகாளம் திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தொண்டை நாட்டுச் சிவாலயம். ஊர் பெயர் இரும்பை. திருஅரசிலியிலிந்து சில கி.மீ தொலைவில் அமைந்துள்ள தலம் இரும்பை. இத்தல இறைவனார் சுயம்பு மூர்த்தி. லிங்க அமைப்பு மூன்று பகுதிகளாக வெடித்துச் சேர்க்கப்பட்டது
 
மகாகாளர், கடுவெளிச் சித்தர் முதலானோர் வழிபட்ட திருத்தலம். <ref>தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 66</ref>
 
==இவற்றையும் பார்க்க==
* [[பாடல் பெற்ற தலங்கள்]]
 
[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம்]]
[[பகுப்பு:விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சிவாலயங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/இரும்பை_மாகாளேசுவரர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது