மரியாம் மீர்சாக்கானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 34:
==கல்வி==
மீர்சாக்கானி ஈரானில் தெகரான் நகரில் உள்ள ஃபார்சானேகன் பள்ளி (Farzanegan School), தனிமிகுதிறன் கொண்டவர்களின் வளர்ச்சிக்காக உள்ள தேசிய நிறுவனத்திலும் (National Organization for Development of Exceptional Talents,NODET) பயின்றார். இவர் இளநிலை அறிவியல் பட்டத்தைக் கணிதத்துறையில் தெகரானில் உள்ள சரீஃபு தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (Sharif University of Technology) இருந்து பெற்றார். பின்னர் 2004 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள [[ஆர்வர்டு பல்கலைக்கழகம்|ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில்]] முனைவர் பட்டம் பெற்றார். ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் படிக்கும்பொழுது ஃபீல்டுசு பதக்க வெற்றியாளரான கர்ட்டிசு மெக்மியுல்லன் (Curtis McMullen) நெறிகாட்டுதலில் இருந்தார். 2004 ஆம் ஆண்டு ஆய்வுச் சிறப்பாளராக (research fellow) கிளே கணிதக் கழகத்திலும், பிரின்சிட்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் இருந்தார்.<ref>{{Scopus|id=15127847300}}</ref>
 
 
 
 
 
 
==அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்==
"https://ta.wikipedia.org/wiki/மரியாம்_மீர்சாக்கானி" இலிருந்து மீள்விக்கப்பட்டது