"பயனர் பேச்சு:தமிழ்த்தம்பி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,619 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
→‎பதக்கம்: புதிய பகுதி
(→‎பதக்கம்: புதிய பகுதி)
=விக்கிப்பீடியா ஆண்டிராய்டு நிரலில் நிரல்மொழியாக தமிழ்/ பிறமொழித் தெரிவு=
விக்கிப்பீடியாவை [[ஆண்டிராய்டு]] [[நுண்ணறிபேசி]]யில் பெரும்பாலும் பயன்படுத்துவதால் அண்மையில் [[ஆண்டிராய்டு]] நிரல் நிறுவி பயன்படுத்தி வருகிறேன். இதில் விக்கிப்பீடியா உள்ளடக்க மொழியைத் தெரிவு செய்ய வழி இருந்தாலும், நிரலின் மொழி, பேசியின் இயல்பான மொழியாகவே காட்டுகிறது (நமது பேசியில் பேசி மொழித் தெரிவுகளில் தமிழ் இல்லை :( ), அதனை மாற்றுவதற்கான வழியும் இல்லை, இதைக்குறித்து உதவிப்பகுதியில் இருந்து அனுப்பிய மின்னஞ்சலுக்கு ஒரு [https://bugzilla.wikimedia.org/show_bug.cgi?id=68299 பக்சில்லா இணைப்பை] பதிலாக அனுப்பியிருந்தனர். விரைவில் இதை விக்கிப்பிடியா நிரல் மூலத்தில் சேர்க்க விரும்புகிறேன். இதைப்பற்றி ஏதேனும் தெரிந்தாலோ இணைப்புகள் இருந்தாலோ, இங்கு சேர்க்கவும். நன்றி! - [[பயனர்:தமிழ்த்தம்பி|தமிழ்த்தம்பி]] ([[பயனர் பேச்சு:தமிழ்த்தம்பி|பேச்சு]]) 08:15, 14 ஆகத்து 2014 (UTC)
 
== பதக்கம் ==
 
{| style="border: 1px solid gray; background-color: #fdffe7;"
|rowspan="2" valign="middle" | {{#ifeq:{{{2}}}|alt|[[File:Barnstar of Humour Hires.png|100px]]|[[Image:Barnstar of Humour Hires.png|100px]]}}
 
|rowspan="2" |
|style="font-size: x-large; padding: 0; vertical-align: middle; height: 1.1em;" | '''சிறந்த நகைச்சுவை உணர்வாளர் பதக்கம்'''
|-
|style="vertical-align: middle; border-top: 1px solid gray;" | //அதற்கென்று ஒரு வரி கட்டுரைகளாக எழுதி இடத்தைக் குப்பை செய்யக் கூடாது.
 
படிக்கப் பயன்படுத்தினால் உங்களுக்கு நல்லது, எழுதவும் பயன்படுத்தினால் ஊருக்கே நல்லது!//
 
அய்யோ அய்யோ. தம்பி கருத்தச் சொன்னாலும் காமெடியாச் சொல்றாப்புல. [[பயனர்:தென்காசி சுப்பிரமணியன்|தென்காசி சுப்பிரமணியன்]] ([[பயனர் பேச்சு:தென்காசி சுப்பிரமணியன்|பேச்சு]]) 12:24, 14 ஆகத்து 2014 (UTC)
<small><small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது</small></small>
|}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1706637" இருந்து மீள்விக்கப்பட்டது