"ஆடுதுறை ஆபத்சகாயேசுவரர் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

750 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
added info
(added info)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
{{தகவற்சட்டம் சிவாலயம் <!-- விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்-->
| பெயர் = தென்குரங்காடுதுறை ஆபத்சகாயேசுவரர் கோயில்
| படிமம் =
| படிமத்_தலைப்பு =
<!-- அமைவிடம் -->
| ஊர் = ஆடுதுறை
| மாவட்டம் = [[தஞ்சாவூர்]]
| மாநிலம் = [[தமிழ்நாடு]]
| நாடு = [[இந்தியா]]
<!-- கோயில் தகவல்கள் -->
| மூலவர் = ஆபத்சகாயேஸ்வரர்
| திருவிழாக்கள் = மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷேகம்.
<!-- பாடல் -->
| பாடல்_வகை = [[தேவாரம்]]
| பாடியவர்கள் = திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்
<!-- கட்டிடக்கலையும் பண்பாடும் -->
}}
 
'''ஆபத்சகாயேசுவரர் கோயில்''' [[திருஞானசம்பந்தர்]], [[திருநாவுக்கரசர்]] ஆகியோரால் [[தேவாரம்]] பாடல் பெற்ற [[சிவத்தலம்|சிவத்தலமாகும்]]. இத்தலத்தின் மூலவர் ஆபத்சகாயேஸ்வரர், தாயார் பவளக்கொடியம்மை. பவள மல்லிகை இத்தலத்தின் தலவிருட்சமாக உள்ளது.
 
இத்தலம் சுக்கிரீவன் வழிபட்ட தலம்.
இத்தலத்திற்கு வடகிழக்கே பத்து கி.மீ தொலைவில் உள்ள கதிராமங்கலம் ஊரில் ஞானாம்பிகை சமேத காளஹஸ்தீசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது.<ref>தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 139</ref>
 
[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம்]]
5,048

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1706705" இருந்து மீள்விக்கப்பட்டது