எஸ். ஏ. அசோகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 24:
 
==தொழில் வாழ்க்கை==
பட்டப்படிப்பு முடித்த பின்னர் இயக்குநர் டி. ஆர். ராமண்ணாவைச் சந்தித்தார். அவர் அசோகனை திரயுலகிற்குதிரையுலகிற்கு அறிமுகப்படுத்தினார். ராமண்ணாவின் விருப்பப்படி, ஆன்டனி என்ற தன் பெயரை அசோகன் என திரையுலகிற்காக மாற்றிக் கொண்டார். முதன்முதலில் [[அவ்வையார் (திரைப்படம்)|ஔவையார்]] என்ற தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானார். எனினும் 1961 ஆம் ஆண்டில் வெளியான [[கப்பலோட்டிய தமிழன் (திரைப்படம்)|கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தின்]] மூலம்தான் அவருக்குத் திரையுலகில் முன்னேறத் தொடங்கினார். இத் திரைப்படத்தில் [[ஆஷ் துரை]] வேடமேற்று நடித்திருந்தார். 1960 மற்றும் 1970 களில் பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரங்களிலேயே நடித்தாலும் பல குணசித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார். திரைப்படங்களில் அவரது குரலின் தொனியும், வசனங்களை அவர் உச்சரித்த பாணியும் அவருக்கு நல்லபெயரைப் பெற்றுத்தந்தன.<ref name="CINE"/>
 
வல்லவனுக்கு வல்லவன், கர்ணன், உலகம் சுற்றும் வாலிபன், கந்தன் கருணை, வீரத்திருமகன், ஆட்டுக்கார அலமேலு, அடிமைப் பெண், அன்பே வா, காஞ்சித் தலவன், ராமன் தேடிய சீதை ஆகியவை அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்த திரைப்படங்களில் குறிப்பிடத் தக்கவையாகும்.<ref name=CINE/>
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._ஏ._அசோகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது