சுட்டாங்கல் (பீங்கான்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 65 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சிறுபிழைதிருத்தங்கள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 4:
'''சுட்டாங்கல்''' அல்லது '''பீங்கான்''' (''ceramic'') ஒரு [[மாழை]]யல்லாத [[கனிமம்|கனிம]]ச் சேர்மத்தாலான திடப் பொருளாகும். இது மிகுதியான வெப்பப்படுத்தல் மற்றும் தொடர்ச்சியான குளிர்வித்தல் வினையால் செய்யப்படுகிறது. சுட்டாங்கல் பொருட்கள் [[படிகம்|படிக]] மற்றும் குறைபடிக அமைப்பு (எ.கா. பீங்கான்) கொண்டவையாகவோ அல்லது துகளமைப்பு (எ.கா. ஆடிகள்) கொண்டவையாகவோ இருக்கக் கூடும்.
 
மிகப் பழமையான சுட்டாங்கற்கள், களிமண்ணால் செய்யப்பட்ட மண்பாண்டங்கள் ஆகும். இவை நெருப்பினால் சுட்டு உறுதிப்படுத்தப்பட்டன. தற்காலங்களில், சுட்டாங்கற்கள் வீட்டு பயன்பாட்டு பொருட்கள் மற்றும் கட்டுமானப் பொருட்கள் செய்வதற்கு பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. இருபதாம் நூற்றாண்டில் சுட்டங்கற்களைசுட்டாங்கற்களை பல புதிய துறைகளில் பயன்படுத்தத் துவங்கினர். எடுத்துக்காட்டாக, இவை மேம்பட்ட சுட்டாங்கள்சுட்டாங்கல் பொறியியலிலும், குறைமின்கடத்திகள் செய்வதற்கும் பயன்படுகின்றன.
 
சுட்டு செய்யப்படுவதன் பொருட்டு சுட்டாங்கல் எனப் பெயர்பெற்ற இவை ஆங்கிலத்தில் செராமிக்ஸ் (ஆங்கிலம்:Ceramics) என அழைக்கப்படுகின்றன.
 
[[பகுப்பு:படிகங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சுட்டாங்கல்_(பீங்கான்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது