சிலிகுரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 23:
}}
 
'''சிலிகுரி ''' (Siliguri, {{lang-bn|শিলিগুড়ি}}, [[நேபாளி]]:{{lang-ne|सिलगढी}}) [[இந்தியா|இந்திய]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]] [[மேற்கு வங்காளம்|மேற்கு வங்காளத்தில்]] அமைந்துள்ள ஓர் நகரமாகும். முதன்மை இந்திய நிலப்பகுதியை [[வட கிழக்கு இந்தியா|வட கிழக்கு மாநிலங்களுடன்]] இணைக்கும்[[சிலிகிரி பாதை| ''சிலிகுரி தாழ்வாரம்'' அல்லது ''கோழிக்கழுத்து'' ]]எனப்படும் குறுகலான நிலப்பகுதியில் அமைந்துள்ள இந்த நகரம் அண்மை நாடுகளான [[நேபாளம்]], [[பூடான்]] மற்றும் [[வங்காள தேசம்]] ஆகியவற்றிற்கு வான்வழி, சாலை மற்றும் தொடர்வண்டி போக்குவரத்துக்கான சந்திப்பாகவும் விளங்குகிறது. இக்காரணங்களால் மேற்கு வங்காளத்தின் முகனையான வணிக மையமாக விளங்குகிறது.
 
சிலிகுரி [[டார்ஜிலிங் மாவட்டம்|டார்ஜிலிங் மாவட்டத்தின்]] மிகப்பெரும் நகரமாக உள்ளது. சிலிகுரியின் தனித்துவமாக நகரின் 47 வார்டுகளில் 15 அண்மையிலுள்ள ஜல்பைகுரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த நகருக்கான வானூர்தி நிலையம் [[பக்டோக்ரா வானூர்தி நிலையம்]] [[இந்திய வான்படை]]யின் ஆட்சிப்பகுதியில் அமைந்துள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/சிலிகுரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது