விண்டோஸ் மில்லேனியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி உரை திருத்தம் |
→எதிர்மாறான கருத்துக்கள்: பிழைதிருத்தங்கள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 41:
:விண்டோஸ் 2000 இல் அறிமுகம் செய்யப்பட்ட விண்டோஸ் கோப்புப் பாதுகாப்பும், விண்டோஸ் 98-இலுள்ள கணினி இயங்குதள கோப்பை ஆராயும் வசதியும் மேம்படுத்திய இவ்வசதியானது அமைதியாக இயங்குதளத்திற்குத் தேவையான கோப்புக்களை மாற்றமடையாமல் பாதுகாத்து அப்படியேதும் மாற்றங்கள் நிகழ்ந்தாலும் அதன் முன்னைய கோப்பிலிருந்து தானாக மீட்டுவிடும்.
==
பல பயனர்கள் விண்டொஸ்
* சில கணினி வன்பொருட்களுடன் ஒத்திசைவுப் பிரச்சினை
*
* இணைத்தவுடன் இயங்கும் ஆதரவில்லாத பாகங்களுக்கான ஆதரவை மைக்ரோசாப்ட் விலக்கியதால் குழப்பங்கள் நிலவியது. குறிப்பாகப் பழைய ஒலியட்டை(சவுண்ட்காட்), வலையட்டை(நெட்வேக்காட்
இவை எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து விண்டோஸ் மில்லேனியத்தை ஓர் குழப்பமான இயங்குதளமாகத் தீர்மானித்தது.
இவ்வாறாகப் பலகுழப்பங்கள் நிலவியதால் விண்டோஸ் மில்லேனியத்தில் வரும் எம்.இ.யைப் பலரும் மைக்ரோசாப் சோதனை (Microsoft Experiment), தவறுதலான பதிப்பு (Mistake Edition), புரியாத பதிப்பு (Miserable Edition), வேலைசெய்யாத பதிப்பு (Malfunctioning Edition), அநேகமாகப் பிழைகள் (Mostly Erros), பலபிழைகள் (More Errors) என்றவாறு அழைத்தனர்.▼
▲இவ்வாறாகப் பலகுழப்பங்கள் நிலவியதால் விண்டோஸ் மில்லேனியத்தில் வரும்
வேறுசிலரோ இது தேவையே அற்றபதிப்பு இதிலுள்ள அநேகமான வசதிகளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்யக் கூடிய மென்பொருட்கள் மூலம் பாவிக்க முடியும் என்றனர்.▼
▲வேறுசிலரோ இது தேவையே அற்றபதிப்பு, இதிலுள்ள
== ஏனைய பதிப்புக்களுடனான தொடர்பு ==
|