"ரத்தன் டாட்டா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

42 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
fixing dead links
சி (fixed web reference)
சி (fixing dead links)
* படைத்துறை சாராத ஒரு குடிமகனுக்கு வழங்கும் இரண்டாவது பெரிய சிறப்புப் பதக்கமான பத்ம விபூஷண் விருது, 2008 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று அவருக்கு வழங்கினார்கள்.<ref name="tatarv" />
* 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 அன்று சிங்கப்பூர் அரசாங்கம் கௌரவக் குடிமகன் தகுதியை ரத்தன் டாடாவுக்கு வழங்கியது. தீவு நாடான அதனுடன் தொடர்ந்த வணிக உறவையும், சிங்கப்பூரில் உள்ள உயர் தொழில்நுட்பத் துறைகளுக்கு அவரது பங்களிப்பையும் அங்கீகரிக்கும் வகையில் இதை வழங்கினார்கள். இந்த கௌரவத்தைப் பெறும் முதல் இந்தியர் ரத்தன் டாடா ஆவார்.<ref>{{cite news|last=|first=|title=Singapore honour for Ratan Tata| url=http://www.tata.com/aboutus/articles/inside.aspx?artid=9f2wIWtlTAY=|work=The Hindu|date=August 30, 2008}}</ref>
* 2009 ஆம் ஆண்டில் அவர் மதிப்பார்ந்த [[பிரித்தானிய பேரரசின் வீரத் தலைவர்|பிரித்தானிய பேரரசின் வீரத் தலைவராக]] (honorary Knight Commander of the British Empire) நியமிக்கப்பட்டார்.<ref>http://web.archive.org/web/20090421092941/http://www.fco.gov.uk/en/about-the-fco/what-we-do/honours/honorary-awards-2009 UK Foreign Office</ref>
* [[ஒகைய்யோ மாநிலப் பல்கலைக்கழகம்]] வழங்கிய வணிக மேலாண்மைக்கான கௌரவ முனைவர் பட்டம்; பாங்காக்கில் உள்ள ஆசிய தொழில்நுட்ப நிறுவனம் வழங்கிய தொழில்நுட்பத்திற்கான கௌரவ முனைவர் பட்டம்; வாரிக் பல்கலைக்கழகம் வழங்கிய அறிவியலுக்கான கௌரவ முனைவர் பட்டம்; மற்றும் லண்டன் ஸ்கூல் ஒப் எகொநோமிக்ஸ் வழங்கிய கௌரவ பெல்லோஷிப் ஆகியவை அவர் பெற்ற பிற விருதுகளாகும்.<ref name="tatarv" />
 
1,816

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1707373" இருந்து மீள்விக்கப்பட்டது