அஞ்சல் குறியீட்டு எண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎அமைப்பு: படிமம்
வரிசை 2:
 
== அமைப்பு ==
[[File:PIN code of India-ta.png|thumb|அஞ்சலக சுட்டு எண்ணின் அமைப்பு]]
இந்தியா ஒன்பது மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. எட்டு மண்டலங்கள் நிலப்பரப்பு தொடர்பாகவும் ஒன்று செயல்பாடு தொடர்பாகவும் பிரிக்கப்பட்டது. அஞ்சலக சுட்டு எண்ணின் முதல் இலக்கம் எந்த மண்டலத்தில் அஞ்சலகம் அமைந்துள்ளது எனக் குறிக்கிறது.இரண்டாவது இலக்கம் உள் மண்டலத்தையும் மூன்றாவது வகைப்படுத்தும் மாவட்டத்தையும் குறிக்கிறது. இறுதி மூன்று இலக்கங்கள் குறிப்பிட்ட அஞ்சலகத்தை அடையாளப் படுத்தும்.
 
"https://ta.wikipedia.org/wiki/அஞ்சல்_குறியீட்டு_எண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது