த சண்டே லீடர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
Rotlink (பேச்சு | பங்களிப்புகள்)
சி fixing dead links
வரிசை 21:
| website = [http://www.thesundayleader.lk/ thesundayleader.lk]
}}
'''த சண்டே லீடர்''' (''The Sunday Leader'') என்பது [[இலங்கை]]யின் [[கொழும்பு]] நகரில் இருந்து [[ஞாயிறு (கிழமை)|ஞாயிறு]] தோறும் வெளிவரும் ஓர் [[ஆங்கிலம்|ஆங்கில]]ப் பத்திரிகை ஆகும். இப்பத்திரிகை தனியாரினால் வெளியிடப்படுகிறது. புதன்கிழமைகளில் வெளிவரும் மோர்னிங் லீடர், மற்றும் [[சிங்களம்|சிங்கள]]ப் பத்திரிகையான "இருதின' என்பன இதன் சகோதரப் பத்திரிகைகளாகும். செய்திகளை விவரமாகவும், வெளிப்படையாகும் தெரிவிக்கும் பத்திரிகை என இவை கருதப்படுவதால், இலங்கை அரசின் பலத்த தணிக்கைக்குள்ளாக்கப்பட்டுள்ளன<ref>[http://web.archive.org/web/20081215085416/http://www.rsf.org/article.php3?id_article=29654 BBC World Service and Sunday Leader newspaper censored]</ref>. இப்பத்திரிகையில் [[கோத்தபாய ராஜபக்ச]] தொடர்பான செய்திகள் எவையும் வெளியிடக்கூடாதென நீதிமன்ற ஆணை மூலம் தடை செய்யப்பட்டுள்ளது.
 
சண்டே லீடர் பத்திரிகையின் பிரதான ஆசிரியர் [[லசந்த விக்கிரமதுங்க]] இனந்தெரியாதோரினால் [[ஜனவரி 8]], [[2009]] இல் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். பல ஆண்டுகளாக இவருக்கு கொலை அச்சுறுத்தல்களுக்கும், பயமுறுத்தல்களுக்கும் உள்ளாக்கப்பட்டிருந்தார்<ref>http://www.bbc.co.uk/sinhala/news/story/2009/01/090108_lasantha.shtml</ref>.
"https://ta.wikipedia.org/wiki/த_சண்டே_லீடர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது