கொக்குவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 25:
| பின்குறிப்புகள் =
}}
 
'''கொக்குவில்''' (''Kokkuvil'') [[இலங்கை]]யின் [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தில்]] உள்ள [[வலிகாமம்|வலிகாமப்]] பிரிவில் உள்ள ஒரு [[ஊர்]] ஆகும். யாழ்ப்பாணம் -காங்கேசந்துறை வீதியில் [[யாழ்ப்பாண நகரம்|யாழ்ப்பாண நகரில்]] இருந்து கிட்டத்தட்ட 2 [[மைல்]]கள் தொலைவில் அமைந்துள்ளது இந்த ஊர். இவ்வூருக்கு தெற்கு எல்லையில் யாழ்ப்பாண நகரும், வடக்கில் [[கோண்டாவில்|கோண்டாவிலும்]] உள்ளன. கிழக்குத் திசையில் [[திருநெல்வேலி (இலங்கை)|திருநெல்வேலி]] அமைந்துள்ளது. காங்கேசன்துறை வீதி இவ்வூரைக் கொக்குவில் கிழக்கு, கொக்குவில் மேற்கு என இரண்டு பகுதிகளாகப் பிரிக்கின்றது.
 
"https://ta.wikipedia.org/wiki/கொக்குவில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது