வண்ணார்பண்ணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 24:
}}
{{புவியியல் அமைவு|9|40|9|N|80|1|29|E}}
'''வண்ணார்பண்ணை''' (''Vannarpannai'') தற்போதைய [[யாழ்ப்பாண நகரம்|யாழ்ப்பாண நகர]]ப்பகுதியில் அடங்கியுள்ள ஒரு பகுதியாகும். 'வண்ணார்' என்பது [[தமிழ்|தமிழி]]ல் சலவைத் தொழில் செய்யும் [[சாதி]]யினரைக் குறிப்பதால் முற்காலத்தில் இப்பகுதியில் மேற்படி சாதியினர் கூடிய அளவு வாழ்ந்திருக்கூடும் எனத் தெரிகிறது. இப்பகுதியில் நகர மத்திக்கு மிகவும் அண்மையில் "வண்ணான் [[குளம்]]" என அழைக்கப்படும் குளமொன்றும் உண்டு. இது மிக அண்மைக்காலம் வரை, துணி சலவை செய்வதற்கு, சலவைத் தொழிலாளர்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது.
 
==அமைவிடம்==
"https://ta.wikipedia.org/wiki/வண்ணார்பண்ணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது