பலாலி வீதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
இலங்கை, [[யாழ்ப்பாணக் குடாநாடு|யாழ்ப்பாணக் குடாநாட்டின்]], முக்கிய நகரமான யாழ்ப்பாணத்தை, அதிலிருந்து சுமார் பத்து மைல்கள் தொலைவில் உள்ள [[பலாலி]] என்னும் ஊருடன் இணைக்கும் வீதியே '''பலாலி வீதி''' ஆகும். இது யாழ்ப்பாண நகரத்தில் அமைந்துள்ள ''ஆரிய குளம்'' என அழைக்கப்படும் குளத்துக்கு அருகில் இருந்து தொடங்கி, [[கந்தர்மடம்]], [[திருநெல்வேலி(இலங்கை)|திருநெல்வேலி]], [[கோண்டாவில்]], [[உரும்பராய்உரும்பிராய்]], [[ஊரெழு]], [[புன்னாலைக்கட்டுவன்]], [[வசாவிளான்]] ஆகிய ஊர்களினூடாக, யாழ்ப்பாணத்தின் [[பலாலி வானூர்தி நிலையம்|வானூர்தி நிலையம்]] அமைந்திருக்கும் [[பலாலி]]யை அடைகின்றது.
 
சாதாரண வழித் தடங்களாக அமைந்திருந்த இப் பாதை 1850 களை அண்டிய காலப்பகுதியில் பிரித்தானிய குடியேற்றவாத அரசினால் ஒழுங்கான வீதியாக அமைக்கப்பட்டது.
வரிசை 7:
 
* ஆரியகுளம் சந்தி
* இலுப்பையடிச்இலுப்பையடி சந்தி
* [[கந்தர்மடம்]] சந்தி
* பரமேஸ்வராச்பரமேஸ்வரா சந்தி
* [[திருநெல்வேலி|திருநெல்வேலிச் (இலங்கை)]] சந்தி
* [[கோண்டாவில்]] சந்தி
* [[உரும்பராய்|உரும்பராய்ச்உரும்பிராய்]] சந்தி
* [[ஊரெழு|ஊரெழுச்]] சந்தி
* [[புன்னாலைக்கட்டுவன்]] சந்தி
* [[வசாவிளான்]] சந்தி
"https://ta.wikipedia.org/wiki/பலாலி_வீதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது