புனே சந்திப்பு தொடருந்து நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தமிழ்க்குரிசில் பயனரால் புனே ரயில் நிலையம், புனே தொடருந்து நிலையம் என்ற தலைப்புக்கு நகர்...
சி உரை திருத்தம்
வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
{{Infobox station
| name = புணே சந்திப்பு <br/> Pune Junction <br> पुणे जंक्शन रेल्वे स्थानक
வரி 12 ⟶ 11:
| elevation = {{convert|560.000|m|ft}}
| line = மும்பை தாதர் - சோலாப்பூர் வழித்தடம் <br/> மும்பை - சென்னை வழித்தடம்
| other = நாள் ஒன்றுக்கு 150 ரயில்கள்தொடருந்துகள்
| structure =
| platform = 6
வரி 18 ⟶ 17:
| levels =
| tracks = 8
| parking = உண்டு., வாடகைக்கு
| bicycle =
| baggage_check = இல்லை
வரி 38 ⟶ 37:
}}
 
'''புனே ரயில்தொடருந்து நிலையம்''' என்பது [[புனே]]யில் உள்ள முக்கிய ரயில்தொடருந்து நிலையம் ஆகும். இது [[மும்பை]] - [[சென்னை]] வழித்தடத்தில் அமைந்துள்ளது. இங்கே இருந்தே [[புனே]] - [[பெங்களூரு]] ரயில் பாதை தொடங்குகிறது. இந்த நிலையத்தில் நின்று செல்லும் அனைத்து ரயில்களும் [[இந்திய இரயில்வே]]யினால் இயக்கப்படுகின்றன. [[புனே]]யில் இருந்து இந்தியாவின் அனைத்துப் பகுதிக்கும்பகுதிகளுக்கும் ரயில்கள் உள்ளன.
 
==புறநகர் ரயில்கள்==
{{further|புனே புறநகர் ரயில்வே}}
 
புனே நகரத்தையும், அதன் சுற்றுப்புற ஊர்களையும் இணைக்கும் ரயில் போக்குவரத்து வசதியை புனே புறநகர் ரயில்வே மேற்கொள்கிறது. இது இரண்டு வழித் தடங்களில் ரயில்களை இயக்குகிறது. முதல் வழித்தடத்து ரயில்கள், புனேயில் தொடங்கி லோணாவ்ளா வரையிலும் செல்கின்றன. இந்த வழியில் பதினெட்டு ரயில்கள் செல்கின்றன. இரண்டாவது வழித்தடத்தில், புனேயில் தொடங்கி தளேகாவொன்தளேகாவ் வரையில் சென்று வருகின்றன. இந்த வழியில் ஐந்து ரயில்கள் இயங்குகின்றன.
இந்த வழித்தடத்தில் உள்ள முக்கியமான ரயில் நிலையங்கள்:
#[[புணே ரயில்தொடருந்து நிலையம்|புனே]]
#[[சிவாஜி நகர் ரயில்தொடருந்து நிலையம்|சிவாஜி நகர்]]
#[[கட்கி ரயில்தொடருந்து நிலையம்|கட்கி]]
#[[தாபோடி ரயில்தொடருந்து நிலையம்|தாபோடி]]
#[[காசர்வாடி ரயில்தொடருந்து நிலையம்|காசர்வாடி]]
#[[பிம்ப்ரி ரயில்தொடருந்து நிலையம்|பிம்ப்ரி]]
#[[சிஞ்ச்வடு ரயில்தொடருந்து நிலையம்|சிஞ்ச்வடு]]
#[[அகுர்டி ரயில்தொடருந்து நிலையம்|அகுர்டி]]
#[[தேஹு ரோடு ரயில்தொடருந்து நிலையம்|தேஹு ரோடு]]
#[[பேக்டேவாடி ரயில்தொடருந்து நிலையம்|பேக்டேவாடி]]
#[[கோராவாடி ரயில்தொடருந்து நிலையம்|கோராவாடி]]
#[[தளேகாவொன் ரயில்தொடருந்து நிலையம்|தளேகாவொன்]]
#[[வட்காவொன் ரயில்தொடருந்து நிலையம்|வட்காவொன்]]
#[[கான்ஹே ரயில்தொடருந்து நிலையம்|கான்ஹே]]
#[[காம்ஷேத் ரயில்தொடருந்து நிலையம்|காம்ஷேத்]]
#[[மளவலி ரயில்தொடருந்து நிலையம்|மளவலி]]
#[[லோணாவ்ளா ரயில்தொடருந்து நிலையம்|லோணாவ்ளா]]
 
==மேலும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/புனே_சந்திப்பு_தொடருந்து_நிலையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது