கார்த்திகேசு சிவத்தம்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 40:
 
==பல்கலைக்கழகப் பணி==
1965 முதல் [[1970]] வரை [[கொழும்பு பல்கலைக்கழகம்|கொழும்புப் பல்கலைக்கழகத்தில்]] உதவி விரிவுரையாளராகவும், 190701970 முதல் [[1975]] வரை விரிவுரையாளராகவும், [[1976]] முதல் இணைப் பேராசிரியராகவும் பணியாற்றினார்.
 
[[1978]] ஆம் ஆண்டு தொடக்கம் சுமார் 17 ஆண்டுகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். பின்னர் [[மட்டக்களப்பு|மட்டக்களப்பில்]] அமைந்துள்ள [[கிழக்குப் பல்கலைக்கழகம்|கிழக்குப் பல்கலைக்கழகத்தின்]] அழைப்பின் பேரில் இரண்டு ஆண்டுகள் அங்கு பணியாற்றினார். தொடர்ந்து தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வருகைப் பேராசிரியராகவும் ஓராண்டு வரை பணி புரிந்தார். [[இந்தியா]], [[இங்கிலாந்து]], [[ஜெர்மனி]] போன்ற பல்வேறு நாடுகளிலுள்ள பல்கலைக் கழகங்களிலும் வருகைப் பேராசிரியராகவும் இருந்துள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/கார்த்திகேசு_சிவத்தம்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது