பிரபஞ்ச நுண்ணலை அம்பலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 7:
பிரபஞ்சம் குழந்தை பருவத்தில் இருந்த போது அதாவது [[கோள்]]கள், [[விண்மீன்]]கள் உருவாகாத காலத்தில், பிரபஞ்சம் அடர்த்தியாகவும், அதித வெப்பமாகவும், ஹைட்ரஜன் [[பிளாசுமா (இயற்பியல்) | பிளாசுமா]]வால் உருவான வெப்பப் புகையால் சூழப்பட்டும் இருந்தது.அதில் அணு மூலக்கூறுகளான எலெக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் மற்றும் இன்ன பிற அடிப்படைத் துகள்கள் அனைத்தும் இந்த புகையுள் நிறைந்து காணப்பட்டது.ஆனால் அதன் அதித வெப்பம் காரணமாக இந்த மூலக்கூறுகள் ஒன்றினைந்து அணுக்களாக மாற இயலவில்லை.பின்னர் இந்த பிரபஞ்சம் விரிவடைந்த போது ஹைட்ரஜன் [[பிளாசுமா (இயற்பியல்) | பிளாசுமா]]வும் அதில் இருத்த வெப்பமும் விரிவடைந்தது, இதனால் பிரபஞ்சம் குளிர்ச்சியடைய தொடங்கியது. அதனால் மூலக்கூறுகள் ஒன்றினைந்து அணுக்களாக மாற முடிந்தது.இந்த நிகழ்வுக்கு பின் எலெக்ட்ரான், புரோட்டானுடன் மோதிக் கொண்டிருந்த [[ஒளியணு | ஃபோட்டோன்]] தனியாக பிரிந்தது.இந்த [[ஒளியணு | ஃபோட்டோனை]] இன்று வரை ஒளியாக காண முடிகிறது.ஆனால் பிரபஞ்சம் விரிவடைய விரிவடைய இதன் ஆற்றல் குறைந்து இப்போது மிக குறைவான ஆற்றல் மட்டுமே இதற்கு உள்ளது.பிரபஞ்ச நுண்ணலை அம்பலத்தில் இடத்திற்கு இடம் சிறு வெப்ப மற்றும் அடர்த்தி மாற்றங்கள் காணப்படுகிறது.
==பெரு வெடிப்புக் கோட்பாடுக்கும் பிரபஞ்ச நுண்ணலை அம்பலத்திற்கும் உள்ள தொடர்பு==
பிரபஞ்ச நுண்ணலை அம்பலம், பெரு வெடிப்புக் கோட்பாட்டின் சிறந்த ஆதரமாகஆதாரமாக அமைகிறது.மேலும் பிரபஞ்ச நுண்ணலையை அளவிடுதலில் ஏற்படும் முன்னேற்றம் பெரு வெடிப்புக் கோட்பாட்டை பிரபஞ்சம் உருவானதை விளக்க சிறந்த மாதிரியாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.1960 ல் பிரபஞ்ச நுண்ணலையை கண்டறிந்த பிறகு பிரபஞ்சம் பற்றிய மற்ற கோட்பாடுகளில் ஆர்வம் குறைந்து விட்டது.பெரு வெடிப்புவெடிப்புக் கோட்பாட்டின் படி, இந்தஇந்தப் பிரபஞ்சம் உருவாகி அதன்பின் விரிவடைந்திருந்தால், வெப்பம் எப்படி பரவியிருக்கும் என்று விஞ்ஞானிகள் உருவாக்கிய மாதிரியுடன் இந்தஇந்தப் பிரபஞ்ச நுண்ணலை அம்பலம் சரியாக ஒத்துப்போகிறது. இதனால் விஞ்ஞானிகள் பிரபஞ்ச நுண்ணலை அம்பலத்தை, பெரு வெடிப்புவெடிப்புக் கோட்பாட்டின் ஆதரமாகஆதாரமாகக் கொள்கிறார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/பிரபஞ்ச_நுண்ணலை_அம்பலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது