இசுலாம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{இஸ்லாம்}}
 
'''இசுலாம்''' (''இஸ்லாம்'' {{Audio|ar-al_islam.ogg|'''الإسلام'''}}, [[அரபு மொழி|அரபு]]: الإسلام; al-'islām, ''Islam'') என்பது [[ஒரு கடவுள் கொள்கை|ஒரிறைக் கொள்கையை]] கொண்ட ஒரு [[ஆபிரகாமிய சமயங்கள்|ஆபிரகாமிய மதமாகும்]]. உலகம் முழுவதும் 1.57 பில்லியன் மக்கள் இம்மதத்தை பின்பற்றுகிறார்கள்<ref name="pewforum.org">http://www.pewforum.org/Muslim/Mapping-the-Global-Muslim-Population.aspx</ref>. இது உலகின் மொத்த மக்கள்தொகையில் 23 சதவீதமாகும். இசுலாம், [[கிறித்தவம்|கிறித்தவத்துக்கு]] அடுத்தபடியாக உலகில் இரண்டாவது பெரிய மற்றும் அதி வேகமாக வளர்ந்து வரும் மதங்களில் ஒன்றாகும்<ref>[http://www.pewforum.org/Muslim/Resources-on-the-Future-of-the-Global-Muslim-Population.aspx Resources-on-the-Future-of-the-Global-Muslim-Population]</ref>. இது இறைவனால் [[முகம்மது நபி]]க்கு சொல்லப்பட்ட செய்திகளின் தொகுப்பான [[குர் ஆன்]] எனப்படும் வேதத்தின் அடிப்படையில் இயங்குகின்றது. இறப்பிற்கு பிறகான மறுமை வாழ்வை இது குறிக்கோளாக கொண்டது. இறைவனை நம்புவது, அவனது கட்டளைப்படி நடப்பது என்பதன் மூலம் முடிவற்ற மறுமை வாழ்வின் சுகங்களை பெற முடியும் என்பது இசுலாமின் நம்பிக்கை. இறை நம்பிக்கை, இறை வணக்கம், நோன்பு, கட்டாய பொருள்தானம், மெக்காவை நோக்கிய புனிதப்பயணம் ஆகிய ஐந்தும் இசுலாமின் கட்டாயக் கடமைகளாகும்.
 
இஸ்லாம்இசுலாம் இரண்டு அடிப்படை மூலாதாரங்களை மட்டும் கொண்டு அமைந்தது.
1. அல்லாஹ்வின் வேதம். ([[குர் ஆன்]])
2. அல்லாஹ்வின் இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் மார்க்கம் என்ற ரீதியில் அமுல்படுத்தியவைகள். ([[ஹதீஸ்|ஹதீஸ்]])
 
[[7ம் நூற்றாண்டு|ஏழாம் நூற்றாண்டில்]] முகம்மது நபி இந்த மார்க்கத்தை [[மெக்கா]] நகரில் பரப்பத்தொடங்கினார்பரப்பத் தொடங்கினார். இவர் இறைவனின் தூதர் என்பது இசுலாமியர்களின் நம்பிக்கை. இசுலாமின் மூலமான குர்ஆன் இவரை முதல் மனிதர் [[ஆதாம்]] முதல் அனுப்பப்பட்டு வந்த இறை தூதர்களில் இறுதியானவராக அடையாளப்படுத்துகிறது.
 
[[ஆதம்]] (அலை){ஆதாம்} , [[நூஹ்]] (அலை){ (நோவா}), [[இப்ராகிம்]] (அலை){ (ஆபிரகாம்}), [[இஸ்மாயில்|இஸ்மாயில்]] (அலை), [[தாவூத்]] (அலை), [[மூசா|மூசா]] (அலை){ (மோசே}) மற்றும் [[ஈசா]] (அலை) போன்ற முன் சென்ற நபிமார்களுக்கும்[[நபி]]மார்களுக்கும் இறைவனின் கட்டளைகள் சொல்லபட்டிருக்கிறதுசொல்லப்பட்டிருக்கிறது.
 
ஆனால் [[முகம்மது|முகம்மது]] (ஸல்) அவர்களுக்கு வழங்கிய திருமறை அல் குர்ஆன் இஸ்லாத்திக்குஇஸ்லாத்திற்க்கு ஒரு முழு வடிவம் தருவதாகவும் இதற்கு முன் சென்ற நபிமார்களின் வாழ்க்கையை உறுதி செய்வதாகவும் இருக்கிறது.
 
உலகம் முழுவதும் 1.57 பில்லியன் மக்கள் இம்மதத்தை பின்பற்றுகிறார்கள்<ref name="pewforum.org">http://www.pewforum.org/Muslim/Mapping-the-Global-Muslim-Population.aspx</ref>. இது உலகின் மொத்த மக்கள்தொகையில் 23 சதவீதமாகும். இசுலாம், [[கிறித்தவம்|கிறித்தவத்துக்கு]] அடுத்தபடியாக உலகில் இரண்டாவது பெரிய மற்றும் அதி வேகமாக வளர்ந்து வரும் மதங்களில் ஒன்றாகும்<ref>[http://www.pewforum.org/Muslim/Resources-on-the-Future-of-the-Global-Muslim-Population.aspx Resources-on-the-Future-of-the-Global-Muslim-Population]</ref>.
 
== சொல்-வேர் ==
வரி 20 ⟶ 18:
 
== நம்பிக்கைகள் (ஈமான்)==
 
[[படிமம்:Opened Qur'an.jpg|250px|thumb|குரான்-இசுலாமிய வாழ்வியல் மற்றும் சட்டத்தின் அடிப்படை]]
இசுலாம், தன்னை பின்பற்றுபவர்களை கீழ்கண்ட விடயங்களின் மீது நம்பிக்கை வைப்பதை கட்டாயமாக்கியுள்ளது<ref>[http://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D குரான் 4:136]</ref>. இது ''ஈமான்'' என்ற அரபு சொல்லால் குறிக்கப்படுகின்றது.{{quotation|<center>
வரி 43 ⟶ 40:
<ref>[http://www.islamiyadawa.com/essays/eman.htm]</ref>.
}}
=== 1.கடவுள் ([[அல்லாஹ்|அல்லாஹ்]])===
 
“''கடவுள் ஒருவனே. அவனே [[அல்லாஹ்]]. அவனைத் தவிர வேறு கடவுள் இல்லை''” என்பது இசுலாமின் அடிப்படை நம்பிக்கை ஆகும். அல்லாஹ் என்பது கடவுள் என்ற பொருள் கொண்ட [[பாலினம்|பால்வேறுபாடு]] காட்டாத ஒரு படர்க்கைச் சொல். இது அரேபிய [[நாடோடிகள்|நாடோடிக் குழுக்கள்]], தங்கள் தெய்வத்தை குறிக்க பயன்படுத்திய சொல் ஆகும். <ref>[http://www.pbs.org/empires/islam/faithgod.html Islam: Empire of Faith. PBS. Retrieved 2010-12-18]</ref>.
 
அல்லாஹ் ஒருவனே இருக்கிறான். படைத்துப் பரிபாலிக்கும் ஆற்றல் அவனுக்குரியது. அவனுக்கு நிகராகவோ, துணையாகவோ யாரும் இல்லை. வணக்கத்துக்குத் தகுதியானவன் அவன் ஒருவன் தான். அவனுக்குச் சொந்தமான திருநாமங்கள் பண்பாடுகள் உள்ளன (என்ற இறைநம்பிக்கை) எனும் பிரதான நுழைவாயில் ஊடாக இஸ்லாத்தின்பால் பிரவேசிக்க வேண்டும். அவனைப் பற்றி அல்குர்ஆன் பல இடங்களில் மிகச்சிறந்த அறிமுகம் தருகின்றது.
வரி 56 ⟶ 53:
<ref>[http://yahyaahamad.blogspot.in/2012/11/blog-post_6086.html]</ref>.
 
=== 2.மலக்குகள் (வானவர்கள்) ===
 
{{main|மலக்குகள்}}
 
வானவர்கள் எனப்படுபவர்கள் இறைவனால் படைக்கப்பட்ட, இறைவனின் சேவகர்கள் என நம்பிக்கை வைத்தல் ஒரு இசுலாமிய கடமையாகும். இவர்களை இறைவன் [[ஒளி]]யினால் படைத்ததாக நபிமொழி கூருகின்றது<ref>[http://www.islamicwell.com/iqano8976.htm And it was narrated in a saheeh hadeeth that ‘Aa’ishah said: the Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) said: “The angels were created from light, the jinn were created from smokeless fire and Adam was created from that which has been described to you.” (Narrated by Muslim in his Saheeh, no. 2996; also narrated by Ahmad, no. 24668; by al-Bayhaqi in al-Sunan al-Kubra, no. 18207 and by Ibn Hibbaan, no. 6155)]</ref>. இறைவனை தொழுதவன்னம் இருப்பது, இறைதூதர்களுக்கு இறைவனின் செய்தியை கொண்டு செல்வது, ஒவ்வொரு மனிதனின் பாவ புன்னிய கணக்கை குறித்துக்கொள்வது, அவர்களின் உயிரை எடுப்பது ஆகியவை இவர்களின் கடமையாக சொல்லப்படுகின்றது. ''ஜிப்ராயீல்'' வானவ கூட்டத்தின் தலைவராக குறிப்பிடப்படுகின்றார்<ref>[http://www.iris.org.nz/angels.php Jibreel]</ref>.
 
அல்லாஹ்வின் படைப்பினமான இவர்களை நம்புவது ஈமானின் ''இரண்டாவது'' அம்சமாகும். கண்களுக்கு புலப்படாத இவர்களுக்கு அல்லாஹ்வின் இறைமையில் எத்தகைய பங்கும் கிடையாது. அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றும் பொறுப்புடைய இவர்களும் அவனது அடிமைகளேயாவர். இவர்களால் அல்லாஹ்வுக்கு எதிராகச் செயற்படவும் முடியாது. பாவ காரியங்களில் ஈடுபடவும் முடியாது.
இவர்களுள் பிரதானமானவரது பெயர் ஜிப்ரீல் (அலை) என்பதாகும். இவரது பொறுப்பு இறைச் செய்தியை இறைத்தூதர்களிடம் கொண்டுவந்து சேர்ப்பதாகும். இன்னும் பல முக்கியமான வானவர்கள் உள்ளனர். <ref>[http://www.islamiyadawa.com/essays/eman.htm]</ref>.
கண்களுக்கு புலப்படாத இவர்களுக்கு அல்லாஹ்வின் இறைமையில் எத்தகைய பங்கும் கிடையாது.
அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றும் பொறுப்புடைய இவர்களும் அவனது அடிமைகளேயாவர்.
இவர்களால் அல்லாஹ்வுக்கு எதிராகச் செயற்படவும் முடியாது. பாவ காரியங்களில் ஈடுபடவும் முடியாது.
இவர்களுள் பிரதானமானவரது பெயர் ஜிப்ரீல் (அலை) என்பதாகும்.
இவரது பொறுப்பு இறைச் செய்தியை இறைத்தூதர்களிடம் கொண்டுவந்து சேர்ப்பதாகும். இன்னும் பல முக்கியமான வானவர்கள் உள்ளனர்.
<ref>[http://www.islamiyadawa.com/essays/eman.htm]</ref>.
 
=== 3.வேதங்கள் .===
 
முகம்மது நபிக்கும் அவருக்கு முன்னால் வந்துசென்ற வேறுசில தூதர்களுக்கும் [[வேதங்கள்]] கொடுக்கப்பட்டன என நம்புதல் மற்றொரு இசுலாமிய கடமையாகும். ''தவ்ராத்'', ''சபூர்'', ''இஞ்சில்'' ஆகியவை முறையே [[மூசா]], [[தாவூத்]], [[ஈசா]] ஆகிய இறைதூதர்களுக்கு கொடுக்கப்பட்ட வேதங்களாக குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது<ref>[http://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D குரான் 21:48]</ref><ref>[குரான் 53:36]</ref><ref>[http://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%80%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D குரான் 17:55]</ref><ref>Abdullah Yusuf Ali, Holy Quran: Text, Translation and Commentary, Appendix: On the Injil</ref>.
மேலும் இவை காலப்போக்கில் மனிதர்களினால் திருத்தப்பட்டதாகவும்
<ref>See: * Accad (2003): According to Ibn Taymiya, although only some Muslims accept the textual veracity of the entire Bible, most Muslims will grant the veracity of most of it. * Esposito (1998, pp. 6,12) * Esposito (2002b, pp. 4–5)* Peters (2003, p. 9) *F. Buhl; A. T. Welch. "Muhammad". Encyclopaedia of Islam Online.* Hava Lazarus-Yafeh. "Tahrif". Encyclopaedia of Islam Online.</ref>,
அதனாலேயே இறுதியானதாகவும், திருத்தப்பட முடியாததாகவும் முகம்மது நபிக்கு [[குரான்]] வழங்கப்பட்டதாக அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
=== 3.வேதங்கள் .===
முகம்மது நபிக்கும் அவருக்கு முன்னால் வந்துசென்ற வேறுசில தூதர்களுக்கும் [[வேதங்கள்]] கொடுக்கப்பட்டன என நம்புதல் மற்றொரு இசுலாமிய கடமையாகும். ''தவ்ராத்'', ''சபூர்'', ''இஞ்சில்'' ஆகியவை முறையே [[மூசா]], [[தாவூத்]], [[ஈசா]] ஆகிய இறைதூதர்களுக்கு கொடுக்கப்பட்ட வேதங்களாக குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது<ref>[http://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D குரான் 21:48]</ref><ref>[குரான் 53:36]</ref><ref>[http://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%80%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D குரான் 17:55]</ref><ref>Abdullah Yusuf Ali, Holy Quran: Text, Translation and Commentary, Appendix: On the Injil</ref>. மேலும் இவை காலப்போக்கில் மனிதர்களினால் திருத்தப்பட்டதாகவும்<ref>See: * Accad (2003): According to Ibn Taymiya, although only some Muslims accept the textual veracity of the entire Bible, most Muslims will grant the veracity of most of it. * Esposito (1998, pp. 6,12) * Esposito (2002b, pp. 4–5)* Peters (2003, p. 9) *F. Buhl; A. T. Welch. "Muhammad". Encyclopaedia of Islam Online.* Hava Lazarus-Yafeh. "Tahrif". Encyclopaedia of Islam Online.</ref>, அதனாலேயே இறுதியானதாகவும், திருத்தப்பட முடியாததாகவும் முகம்மது நபிக்கு [[குரான்]] வழங்கப்பட்டதாக அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
{{quotation|
வரி 92 ⟶ 78:
<ref>[http://www.islamiyadawa.com/essays/eman.htm]</ref>.
 
=== 4.இறைதூதர்கள்(நபி மார்கள்(நபிமார்கள்) ===
{{main|நபி}}
 
இறைதூதர்கள் எனப்படுபவர்கள், உலக மக்களை நேர்வழிப்படுத்த இறைவனால் தெரிவு செய்யப்பட்ட மனிதர்கள் என்பது இசுலாமிய நம்பிக்கையாகும். உலகின் முதல் மனிதன் [[ஆதம்]] முதல் அனேக தூதர்கள் பூமியின் பல்வேரு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டதாக குர்ஆன் கூருகின்றது<ref>[http://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D குரான் 10:47]</ref>.
 
வரி 101 ⟶ 87:
'அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் (நம்முடைய) தூதர் வராத எந்த சமுதாயத்தினரும் பூமியில் இருக்கவில்லை' (அல்குர்ஆன் 35:24)}}
 
=== 5.இறுதித் தீர்ப்பு நாள் (மறுமை-கியாமத்)===
 
ஒருநாள் இந்த உலகம் முழுவதும் அழிக்கப்பட்டு, முதல் மனிதன் ஆதம் முதல் கடைசி மனிதன் வரை மீள்வுயிர்விக்கப்படுவர். அன்று அவர்கள் செய்த பாவ மற்றும் புன்னியங்களின் அடிப்படையில் அவர்களுக்கு தீர்ப்பு வழங்கப்படும் என நம்புவது ஒரு கடமையாகும். ''கியாமத்'' எனப்படும் இந்த நாளில் அவர் அவர்களின் செயல்களுக்கு ஏற்ப [[சொர்க்கம்|சொர்க்கமோ]], [[நரகம்|நரகமோ]] தரப்படும் என குரான் குறிப்பிடுகின்றது. மறுமையை நம்ப வேண்டும் என்பது நம்பிக்கை சார்ந்த ஐந்தாவது அம்சமாகும். இது தொடர்பாக நம்பிக்கை கொள்ள வேண்டியவை.
மறுமையை நம்ப வேண்டும் என்பது நம்பிக்கை சார்ந்த ஐந்தாவது அம்சமாகும். இது தொடர்பாக நம்பிக்கை கொள்ள வேண்டியவை.
 
ஒரு நாள் அல்லாஹ் முழு உலகையும் படைப்பினங்களையும் அழித்து விடுவான். அந்நாளின் பெயர்: கியாமத் ஆகும்.
வரி 111 ⟶ 96:
எல்லா மனிதர்களும் தங்கள் உலக வாழ்வில் எதை எதை செய்தார்களோ அவை முழுவதும் கொண்ட செயல் பட்டியல் இறைவனின் நீதி மன்றத்தில் சமர்ப்பணமாகும்.
 
=== 6.விதி ===
 
விதி எனப்படுவது மனித அறிவுக்கு அப்பாற்பட்டது. அதன் புரிதல் இறைவனுக்கு மட்டுமே உண்டு என நம்புவது இசுலாமின் ஒரு கடமை. விதியை பற்றி சிந்திப்பதையோ அல்லது அதைப் பற்றி தர்க்கம் செய்வதையோ குரான் தடுக்கின்றது
வரி 118 ⟶ 103:
இந்தப் பிரபஞ்சமும் இதிலுள்ள படைப்புக்கள் அனைத்தும் அணுவும் பிசகாது அல்லாஹ்வின் ஏற்பாட்டின் படியே இயங்குகின்றன என்பது இஸ்லாத்தின் இறை நம்பிக்கை சார்ந்த ஆறாவது அம்சமாகும்.
 
மனிதனுடைய கற்பனைகள் கருத்துக்கள் கூட அல்லாஹ்வின் நிர்ணயத்துக்கு உட்பட்டவையே. அல்லாஹ்வின் ஞானத்துக்கு புறம்பாகவோ, அவன் நிர்ணயித்த விதிமுறைகளுக்கு மாறாகவோ எதுவும் இயங்க முடியாது. இதன் கருத்து மனிதன் சுதந்திரமாக இயங்குவதற்கான அறிவையும் ஆற்றலையும் அல்லாஹ் வழங்கியுள்ளான். அதேவேளை அவற்றில் தன் விதிமுறைகளையும் வைக்க அவன் தவறவில்லை. இது அவனது ஆற்றலில், அறிவில், திறமையில் உள்ளதாகும்.<ref>[http://yahyaahamad.blogspot.in/2012/11/blog-post_6086.html]</ref>.
<ref>[http://yahyaahamad.blogspot.in/2012/11/blog-post_6086.html]</ref>.
 
== கடமைகள் ==
வரி 126 ⟶ 110:
இசுலாம் தன்னைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய கடமைகளாக ஐந்தை குறிப்பிடுகின்றது. இவை இசுலாத்தின் ஐந்து தூண்கள் என அழைக்கப்படுகின்றன.
 
=== உறுதிமொழி (கலிமா) ===
 
“''இறைவன் (அல்லாஹ்) ஒருவனே. அவனைத்தவிர வேறு இறைவன் இல்லை. முகம்மது அவனது தூதர்''.” என்பதில் முழுநம்பிக்கை கொண்டு, வாயால் உறுதிமொழி கொடுப்பது முதல் கட்டாய கடமை. இது ''கலிமா சகாதா'' என அழைக்கப் படுகின்றது. ஒரு மாற்று மதத்தவர், இசுலாமிற்கு மாற இதனை உச்சரித்தால் போதுமானதாக குர்ஆன் குறிப்பிடுகின்றது.
வரி 150 ⟶ 134:
}}
 
=== இறை வணக்கம் (தொழுகை) ===
 
பருவவயதடைந்த, புத்திசுவாதீனமுள்ள ஒவ்வொரு இசுலாமியரும் தினமும் ஐந்து முறை இறை வணக்கம் செய்ய வேண்டியது இரண்டாவது கட்டாய கடமையாகும். பருவமடையாத [[குழந்தை]]கள், [[மாதவிலக்கு]] நேரங்களில் [[பெண்]]கள் மற்றும் நோயாளிகள் ஆகியோருக்கு மட்டுமே இந்த ஐந்து வேளை வணக்கத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றது. [[மெக்கா]]வில் உள்ள [[புனித காபா]]வை நோக்கி வணங்கப்படும் இந்த முறையில் அரபு மொழியில் உள்ள குரானின் வசனங்கள் ஓதப்படுகின்றன.
வரி 182 ⟶ 166:
சூரா:2 வசனம்: 185 }}
 
=== பொருள் தானம் (ஸக்காத்) ===
 
''ஸக்காத்'' எனப்படும் கட்டாய பொருள் தானம் இசுலாமின் நான்காவது கட்டாய கடமையாகும். இதன்படி, ஒவ்வொரு இசுலாமியரும் ஆண்டுக்கு ஒருமுறை தனக்குச் சொந்தமான [[தங்கம்|தங்க]], [[வெள்ளி]] நகைகள் மற்றும் வியாபார பொருள்கள் ஆகிய செல்வத்தில் நாற்பதில் ஒரு பங்கை (100க்கு 2.5%) ஏழை எளியோருக்கு தானம் செய்ய வேண்டும். மொத்த சொத்து 87.5 கிராம் தங்கத்திற்கும் அல்லது 612.5 கிராம் வெள்ளிக்கும் குறைவாக இருக்கும் ஒருவனுக்கு இந்த கட்டாய தானம் கடமை ஆகாது.
வரி 196 ⟶ 180:
தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தையும் கொடுங்கள்! இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் இதனால் அருள் செய்யப்படுவீர்கள். (அல்குர்ஆன் 24:56)}}
 
=== புனித பயணம் (ஹஜ்) ===
 
[[படிமம்:Hajj.ogg|thumb|புனித பயண நேரத்தில் காபா]]
வரி 214 ⟶ 198:
 
=== சுன்னி இசுலாம் ===
 
{{main|சுன்னி இஸ்லாம்}}
 
வரி 221 ⟶ 204:
 
=== சியா இசுலாம் ===
 
{{main|சியா இசுலாம்}}
 
வரி 281 ⟶ 263:
 
== இவற்றையும் பார்க்கவும் ==
 
{{Wikisource|இசுலாமிய நூல்கள்}}
 
"https://ta.wikipedia.org/wiki/இசுலாம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது