இப்றாகீம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 32:
 
===== ஏகத்துவ பிரச்சாரம் =====
நபி இபுறாஹீம் அலைஹி வசல்லம் அவர்கள் மக்களிடம், நிச்சயமாக நீங்களும் உங்களது மூதாதையர்களும் எதனை வணங்கி வந்தீர்களோ? அவைகள் நிச்சயமாக எனக்கு எதிரிகள்.
அகிலத்தாரின் ரட்சகன் ஒருவனே(அல்லா) ,அவனே எனக்கு உணவளிக்கிறான் ,அவனே எனக்கு குடிக்க நீரையும் தருகிறான், மேலும் நான் நோயுற்றால் அவனே என்னை குணப்படுத்துகிறான், .
மேலும் அவன் எத்தகையவனென்றால் அவனே என்னை இறக்க செய்வான் பின்னர் மறுமையில் உயிர்பெற செய்வான் என்று கூறினார்கள்.
ஆகவே எனது சமூகமே ஏக இறைவனான ஒருவனையே(அல்லாஹ்) நீங்கள் வணங்குங்கள் .என்று கூறினார். அதற்கு அம்மக்கள் எங்களது மூதாதையர்கள் எந்த வழியில் சென்றார்களோ அதன் வழியிலே நாங்களும் செல்கிறோம் என்று கூறினார்கள்
ஊர்மக்கள் அனைவரும் திருவிழாவிற்கு சென்றவுடன் நபி இப்ராஹிம் அலைஹி வசல்லம் அவர்கள் அந்த சிலைகள் இருக்கும் இடத்திற்கு சென்றார்கள்.அணைத்து சிறிய சிலைகளையும் உடைத்து விட்டு பெரிய சிலையை மட்டும் விட்டு வைத்து விட்டார். பின் அம்மக்கள் அந்த சிலைகளை கண்டவுடன் கோபம் தலைகேறி யார் இதனை செய்திருப்பார்கள்? என்று வினவ ,அவர்களில் சிலபேர் இப்ராஹிம் என்ற வாலிபன் தான் இவ்வாறு செய்திருப்பான் என்று முடிவு செய்து, நபி இப்ராஹிம் அலைஹி வசல்லம் அவர்களை அழைத்து இதனை நீதானா செய்தாய் என்று வினவினார்கள்
அதற்க்கு நபி இப்ராஹிம் அலைஹி வசல்லம் அவர்கள் என்ன என்னிடம் கேட்கிறீர்கள். உடைபட்டு கிடக்கும் உங்கள் கடவுல்களிடமே கேளுங்கள் ,எனக்கு என்னமோ இந்த பெரிய சிலையை வைத்துவிட்டு நீங்கள் சிறிய தெய்வங்களை வணங்குகுவதால் அந்த பெரிய சிலை நீங்கள் இல்லாத சமையம் பார்த்து அந்த சிறிய சிலைகளை எல்லாம் உடைத்துவிட்டது என்று நினைக்கிறன், அதற்கு அக்கூட்டத்தார்கள் அது எப்படி உடைக்கும் என்று வினவினார்கள் ,அதைத்தானே இவ்வளவு நாள் நான் உங்களிடம் கேட்டுகொண்டிருந்தேன். இப்பொழுது நீங்களே அவ்வாறு கூறுகிறீர்கள் , என்று கூறினார்.பிறகு ஊர்மக்கள் நம்ரூத் என்ற அரசனிடம் நமது நபி இப்ராஹிம் அலைஹி வசல்லம் அவர்களை கொண்டு சென்றார்கள்.
வரி 45 ⟶ 47:
 
(இன்னும் இதையும் எண்ணிப்பாருங்கள்;) இப்ராஹீமை அவருடைய இறைவன் சில கட்டளைகளையிட்டுச் சோதித்தான்; அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார்; நிச்சயமாக நான் உம்மை மக்களுக்கு இமாமாக(த் தலைவராக) ஆக்குகிறேன்” என்று அவன் கூறினான்; அதற்கு இப்ராஹீம் “என் சந்ததியினரிலும் (இமாம்களை ஆக்குவாயா?)” எனக் கேட்டார்; என் வாக்குறுதி(உம் சந்ததியிலுள்ள) அநியாயக்காரர்களுக்குச் சேராது என்று கூறினான்.(2:124.)
 
== இதையும் பார்க்கவும் ==
*[[ஆபிரகாம்|கிருத்துவ பார்வையில் இப்ராகிம் (அலை)]]
"https://ta.wikipedia.org/wiki/இப்றாகீம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது