இலங்கை இனக்கலவரங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி -
Rotlink (பேச்சு | பங்களிப்புகள்)
சி fixing dead links
வரிசை 50:
==== [[திருகோணமலை]] ====
2006 இன் மத்தியில் , ஒரு குண்டு வெடிப்பு 16 பேரை கொன்றது. தமிழருக்குச் சொந்தமான கடைகள் மற்றும் தமிழ் பொது மக்களை ஒரு சிங்களக் கும்பல் வேட்டையாடியது.ஒரு முக்கிய மருத்துவமனையின் தகவலின் படி, குண்டு வெடிப்யில் 16 பேர், எட்டு தமிழர்கள், ஐந்து சிங்களம், இரண்டு முஸ்லிம் மற்றும் அடையாளம் முடியாத ஒருவர் கொல்லப்பட்டனர். காவல்துறை மற்றும் இராணுவத்தின் முழு படையும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது எனினும் கலவரம் தன்னிச்சையானதா அல்லது திட்டமிட்டதா என்பதை தெரிந்து கொள்ளவோ அல்லது அவர்களை தடுத்து நிறுத்தவோ இயலவில்லை.<ref>
http://web.archive.org/web/20060831140423/http://www.iht.com/articles/2006/05/15/news/srilanka.php</ref><ref>http://www.cpalanka.org/Press_Release_Trinco_Situation.html</ref>
 
==== [[காலி]] ====
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_இனக்கலவரங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது