ஓய்வூதியம் (இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 27:
=== கட்டாய ஓய்வூதியம் ===
 
அரசு ஊழியர் ஓருவருக்கு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தண்டனை வழங்கப்படுவதற்காக அளிக்கப்படும் கட்டாய ஓய்விற்கு வழங்கப்படும் ஓய்வூதியம் [[கட்டாய ஓய்வூதியம்]] எனப்படும்.
 
=== இயலாமை ஓய்வூதியம் ===
 
மருத்துவக்குழுவின் அடிப்படையில் ஒரு அரசுஊழியர் பணிபுரிய இயலாதவர் என்றோ மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றோ பரிந்துரைக்கப்பட்டால் அவருக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் [[இயலாமை ஓய்வூதியம்]] எனப்படும்
 
"https://ta.wikipedia.org/wiki/ஓய்வூதியம்_(இந்தியா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது