மெசொப்பொத்தேமியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Robot: ceb:Mesopotamya is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
சி LanguageTool: typo fix
வரிசை 16:
* மெசொப்பொத்தேமியா, [[சுமேரியா|சுமேரியர்]], [[அக்காத்]]தியர், [[பபிலோனிய நாகரிகம்|பபிலோனியர்]] மற்றும் [[அசிரிய நாகரிகம்|அசிரியர்]] போன்றோரின் நாகரிகங்களையும் உள்ளடக்கிய பல பண்டைய நாகரிகங்கள் வளர்ந்தோங்கிய ஒரு இடமாகும்.
 
* இப் பிரதேசத்துக்குள் எப்பொழுது நுழைந்தார்கள் என்பதில் அறிஞர் மத்தியில் கருத்து வேறுபாடுகள் நிலவினாலும், சுமேரியர்களே இங்கு முதன் முதலில் குடியேறியவர்கள் என நம்பப்படுகிறது. இந்த வளமான பகுதியில், கி.மு 10,000 க்கும், கி.மு 5000 க்கும் இடைப்பட்ட காலத்தில், பல்வேறு பண்பாடுகளைச் சேர்ந்தவர்கள் [[குடியேற்றம்|குடியேறி]] வாழ்ந்துள்ளார்கள். இவர்களுள், [[உபெய்த்]] (Ubaid) மற்றும் [[சமரான்]] (Samarran) பண்பாடுகளைச் சேர்ந்தவர்களும் அடங்குவர். பொதுவாகபொதுவாகச் சிக்கலாக சமூக அமைப்புகள் கி.மு 6000 ஆண்டுகள் அளவிலேயே வளர்ச்சி பெற்றதாகக் கொள்ள வேண்டும். அக்காலத்திலேயே [[ஜெரிக்கோ]] நகரம் நீர்பாசனத் தொழில் நுட்பங்களையும் கொண்ட மக்கள் நெருக்கடி மிக்க நகரமாக இருந்திருக்கிறது.அவர்களின் [[சுமேரிய மொழி|சுமேரியருடைய மொழி]], அறியப்பட்ட வேறு மொழிகளுடன் தொடர்பில்லாததாகக் கருதப்படுவதால், அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பதைக் கண்டறிவது கடினமானதாக உள்ளது. அவர்களுடைய பழங்கதைகளில் சூழவுள்ள இடங்கள் பற்றிய குறிப்புகள் காணப்பட்டபோதும், அவர்கள் தோற்றம் பற்றி அறிந்து கொள்வதற்கான தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை. சுமேரிய மொழி கி.மு 3200 - 2900 காலப்பகுதியை அண்டிப் பயன்பாட்டில் இருந்தது அறியப்பட்டுள்ளது.
 
* கி.மு நாலாவது ஆயிரவாண்டின் நடுப்பகுதியிலிருந்து கி.மு மூன்றாவது ஆயிரவாண்டுகளூடான காலப்பகுதியில் பல்வேறு நகர்த் தேசங்கள் (city-states) காலத்துக்குக் காலம் அதிகரித்த பலமுள்ளவையாக விளங்கின. [[எரிது]] (Eridu), [[உருக்]] (Uruk), [[ஊர் (மெசொப்பொதேமியா)|ஊர்]] (Ur), [[லகாஷ்]] (Lagash), [[கிர்சு]] (Girsu) போன்றவை முக்கிய நகரங்களாக விளங்கின. சிறப்பாக நாலாவது ஆயிரவாண்டில் "உருக்" இப்பகுதியின் முக்கிய நகர மையமாக விளங்கியது. இக்காலப் பகுதியில்தான் "உருக்" நகரிலும், வேறுசில நகரங்களிலும் எழுதும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், சக்கரமும் கண்டுபிடிக்கப்பட்டது. உலோக உற்பத்தி கல்வேலை என்பவற்றிலும் அதிகரித்த முயற்சிகள் காணப்பட்டன.
வரிசை 39:
சுமேரியர்களிடையே செமிட்டிக் இனத்தாரிடையே ஒரு வட்டார வழக்கும் சொகுரு இனத்தாரிடையே சுபார்ட்டு என்ற மொழியும் வழங்கப்பட்டது.<ref>Finkelstein, J.J. (1955), "Subartu and Subarian in Old Babylonian Sources", (Journal of Cuneiform Studies Vol 9, No. 1)</ref> இவை ஹுரோ உரார்தியன் மொழி குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளில் தனிப்பட்டு, பெயர்கள், நதிகள் மலைகளின் பெயர்கள் மற்றும் கைவினைப்பொருட்களைக் குறிக்க பயன்படுத்தப்பட்டது.
 
அக்காடியர்கள் காலத்திலும் அசிரியர்கள் காலத்திலும் அக்காடிய மொழி பரவலாக ஆதிக்கம் செலுத்தியது. ஆனாலும் நிர்வாகம், சமய, இலக்கிய, விஞ்ஞான நோக்கங்களுக்காகநோக்கங்களுக்காகச் சுமேரிய எழுத்து வடிவமானது பயன்படுத்தப்பட்டது. பல்வேறுபட்ட அக்காடிய மொழிகள் புதிய பாபிலோனியக் காலம் வரை புழக்கத்தில் இருந்தது. அதன் பின்பு மெசபத்தோமியாவெங்கும் பொதுவாக அராமைக் மொழியே வழங்கி வந்தது. இது பின்னர் புதிய அசிரியப் பேரரசு காலத்தில் ஆட்சிமொழியாக ஆக்கப்பட்டது. அதன்பின்னர் வந்த அக்கீமெனிட் பேரரசு காலத்திலும் பெர்சிய பேரரசிலும் இம்மொழியே வழங்கப்பட்டது. இவை விழ்ச்சியுற்ற போதும் ஆலயங்களில் பல நூற்றாண்டுகளாகப் புழக்கத்தில் இருந்தது.
 
முந்தைய மெசபத்தோமியாவில் (கி.மு நான்காம் நூற்றாண்டின் இடையில்) கியூனிபார்ம் என்ற எழுத்துமுறை சுமேரிய மொழியில் கண்டறியப்பட்டது. கியூனிபார்ம் என்பதற்கு ஆப்பு வடிவிலான என்பது பொருள். முக்கோனவடிவ முனையுள்ள எழுத்தாணி கொண்டு ஈரமான களிமண் பலகைகளில் செதுக்கி உருவாக்கப்படும் எழுத்து முறையாகும். பட எழுத்திலிருந்து திருத்தமாக உருவாக்கப்பட்ட கியூனிபார்ம் எழுத்து முறை உருவாயிற்று. பழங்காலத்தில் உர்க் என்ற இடத்திலுள்ள ஒரு கோயில் பெண்கடவுளான இனன்னாவிற்கு அர்பணிக்கப்பட்டதை இவ்வெழுத்து முறையில் குறிப்பிட்டுள்ளனர்.
 
முற்காலத்தில் சின்னங்கள் வடிவிலான எழுத்து முறையிலிருந்து கியூனிபார்ம் எழுத்துமுறை செம்மைபெற பல ஆண்டுகளாயின. ஒரு சிலர் மட்டுமே பயிற்சியால் இவ்வெழுத்த்களை எழுதக் கற்றிருந்தனர். சர்கோன்களின் ஆட்சி காலத்தில் தான் இம்முறை பரவலாக அறியப்பட்டது. அதன் பின்னர் மெசபடோமியாவில் கல்வியறிவு வளர வளரவளரப் பல்வேறு முறையிலான எழுத்துருக்கள் உருவாயின. இவை பாபிலோனியாவில் பள்ளிகளில் பயிற்றுவிக்கப்பட்டன.
 
மூன்றாம் நூற்றாண்டு காலத்தில் மெசபடோமியாவில் நாகரிக மாற்றம் காரணமாககாரணமாகச் சுமேரிய மற்றும் அக்கடிய மொழி வளர்க்கவும் பரவவும் செய்தது. <ref name='Deutscher'>{{Citation|title=Syntactic Change in Akkadian: The Evolution of Sentential Complementation|author=Deutscher, Guy|authorlink=Guy Deutscher (linguist)|publisher=[[Oxford University Press|Oxford University Press US]]|year=2007|isbn=978-0-19-953222-3|pages=20–21|url=http://books.google.co.uk/books?id=XFwUxmCdG94C}}</ref> மெசபடோமியாவில் அனைத்து பகுதியிலும் சுமேரியர்களின் மீதானாக்கடியர்களின் செல்வாக்கு காரணமாகவும் அவர்களின் மொழியில் இலக்கண விதிகள், வரிவடிவம், மற்றும் பேச்சொலிகளில் தாக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாககாரணமாகக் கி.மு மூன்று மற்றும் இரண்டாம் நூற்றாண்டில் சுமேரிய மொழி மெல்ல மெல்ல மறைந்து அக்கடிய மொழியே பரவலாக மக்களின் பேச்சுமொழியாக இருந்தது.<ref name="woods">Woods C. 2006 “Bilingualism, Scribal Learning, and the Death of Sumerian”. In S.L. Sanders (ed) ''Margins of Writing, Origins of Culture'': 91-120 Chicago [http://oi.uchicago.edu/pdf/OIS2.pdf]</ref> ஆனால் கி. பி. முதலாம் நூற்றாண்டு வரை இறைவழிபாடு, புனிதச் சடங்குகள், இலக்கிய மற்றும் விஞ்ஞான மொழியாகமொழியாகச் சுமேரிய மொழியே மெசபடோமியாவெங்கும் பயன்படுத்தப்பட்டது.
 
=== இலக்கியம் ===
பாபிலோனிய பேரரசின் நகரங்கள் மற்றும் கோயில்களில் நூலகங்கள் நடைமுறையில் இருந்தன. ஆண்களும் பெண்களும் மிகச்சிறந்த கல்வியைப் பெற்றிருந்தனர்.<ref>Tatlow, Elisabeth Meier [http://books.google.co.uk/books?id=ONkJ_Rj1SS8C&pg=PA75&dq=women+men+literate+babylonia&as_brr=3#PPA75,M1 ''Women, Crime, and Punishment in Ancient Law and Society: The ancient Near East''] Continuum International Publishing Group Ltd. (31 March 2005) ISBN 978-0-8264-1628-5 p. 75</ref> மற்றும் செமிட்டிக் பாபிலோனியர்களின் இந்தஇந்தத் தொடர்பு காரணமாகவும் சிக்கலான, விரிவான அசையெழுத்து கொண்ட சுமேரிய மொழியானது அழியும் நிலைக்கு ஆளானது. மேலும் பேரளவிலான சுமேரிய இலக்கியங்கள் பாபிலோனிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன.
 
மதம் மற்றும் சட்டங்கள் பழைமையான சுமேரிய மொழியிலேயே நீண்ட காலமாகத் தொடர்ந்தன. சொற்களஞ்சியம், இலக்கணம், ஆகியவை மாணவர்களின் கல்விக்காககல்விக்காகத் தொகுக்கப்பட்டன. அதே போன்று பழைமையான நூல்களுக்கான தெளிவுரைகள் மற்றும் விளக்கவுரைகளும், புரியாத சொற்கள், சொற்றொடர்களுக்கான விளக்கங்களும் எழுதப்பட்டன. மேலும் அவைகளுக்கன பெயர்களுடன் விரிவாகப் பட்டியலிடப்பட்டன.
பாபிலோனிய இலக்கியங்கள் இன்றளவிலும் பயிலப்பட்டு வருகின்றன. அவற்றுள் புகழ்பெற்ற ஒரு காப்பியம் 12 நூல்களாக உள்ள கில்கமேஷ் காப்பியமாகும். இது சுமேரிய மூல மொழியிலிருந்து சின்-லிக்-உன்னினி என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டதாகும். மேலும் இது வானவியல் கொள்கைகளின்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியும் கில்கமேஷால் நிகழ்த்தப்பட்டதாக ஒரு சாகசக் கதையைக் கொண்டதாகும். புனைவுக்கதைகளாயினும் அவை அனைத்தும் காப்பிய மையக்கருவை தொடர்பு படுத்தியதாகக் காணப்படுகின்றன.
 
== அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ==
=== கணிதம் ===
மெஸோபோடமியர்களின் கணிதம் மற்றும் அறிவியல் அறுபதினை அடிப்படையாக (அடியெண் 60) கொண்ட எண் முறையைமுறையைக் கொண்டது. இதன் அடிப்படையில் அவர்கள் 60 நிமிடம் ஒரு மணி நேரமாகவும்,24 மணி நேரம் ஒரு நாளாகவும் மற்றும் வட்டத்தின் கோணத்தை 360 பாகைகளாகவும் கணக்கிட்டனர்.சுமேரிய நாட்காட்டி ஏழு நாள்களை அடிப்படையாகஅடிப்படையாகக் கொண்ட வாரத்தை உடையது. இக்கணக்கீட்டு முறையே முற்காலத்தில் வரைபடங்களை உருவாக்க அடிப்படையாக அமைந்தது. பாபிலோனியர்கள் பல வடிவங்கள் மற்றும் திட பொருட்களின் சுற்றளவு ஆகியவற்றை கணக்கிட சமன்பாடுகளை உருவாக்கினர். வட்டத்தின் சுற்றளவு, உருளையின் கன அளவு ஆகியவற்றையும் கணக்கிட அவர்கள் அளவை முறைகளைப் பயன்படுத்தினர். அவர்களின் தூரக் கணக்கீட்டு முறை பாபிலோனிய மைல் எனப்படும் தூர அளவைஅளவைக் கொண்டிருந்தது. அது தற்காலத்திய 7 மைல்களுக்கு (11 கி.மீ) சமமானதாகும். இதன் அடிப்படையிலேயே அவர்கள் சூரியனுடைய பயண தூரத்தையும் கால அளவையும் கணக்கிட்டனர்.<ref>Eves, Howard [http://books.google.co.uk/books?id=LIsuAAAAIAAJ&dq=Eves+An+introduction+to+the+history+of+mathematics&q=time-mile&pgis=1#search ''An Introduction to the History of Mathematics''] Holt, Rinehart and Winston, 1969 p. 31</ref>
 
=== வானவியல் ===
சுமேரியர்களின் காலம் முதல் கோயில் மத குருமார்கள் கோள்கள் மற்றும் விண்மீன்களின் அமைவிடத்தை பொருத்து அவர்கள் காலத்தைக் கணித்து வந்தனர். இது அசிரியர் காலம் வரை தொடர்ந்தது. இக்காலத்தில் அசிரியர்கள் [[லிம்மு]] (உயர் அரசு அலுவலரின் பதவியின் பெயர்) எனப்படும் அரசு அலுவலர்களின் பெயரில் ஒவ்வொரு வருடத்திற்குமான பட்டியல் தயரித்தனர். அது மேற்கண்ட முறையில் நடப்பு நிகழ்வுகளுடன் கோள்கள் மற்றும் விண்மீன்களின் நிலையுடன் தொடர்புபடுத்தப்பட்டதாகவே இருந்தது. இம்முறை இன்றும் நடைமுறையில் உள்ளது. இது மிகச் சரியான முறையில் மெசொப்பொத்தேமியாவின் காலக்கணக்கீட்டு முறையில் வரலாற்றைத் துல்லியமாகக் கணக்கிட உதவுகிறது.
 
அவர்கள் ஒரு வருடத்திற்க்கான நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்தனர். கணிதத்தில் திறமை வாய்ந்தவர்களாக இருந்ததால் அவர்களால் சூரிய,சந்திர கிரகணங்களை முன்கூட்டியே கணிக்க முடிந்தது. வானவியல் அறிஞர்கள் ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஏதேனும் ஒரு காரணம் உண்டென்று நம்பினர். இது மதம் மற்றும் சடங்குகளுடன் தொடர்புடையதாகவே இருந்தது. அவர்கள் சந்திரனின் பயணத்தைக் கணக்கிட்டு அதன் அடிப்படையில் 12 மாதங்களைக் கொண்ட நாட்காட்டியைநாட்காட்டியைப் பயன்படுத்தினர். கோடை மற்றும் குளிர் காலம் என இரண்டு பருவங்களாக ஓர் ஆண்டின் பருவங்களைப் பகுத்திருந்தனர். இக்காலத்திலிருந்து தான் வானவியல் என்ற ஒன்று தோற்றம் பெற்றது.
 
கி.மு. 8 மற்றும் 7 வது நூற்றாண்டுகளில் பாபிலோனிய வானியலில் ஒரு புதிய அணுகுமுறை உருவாக்கப்பட்டது. பாபிலோனிய வானவியல் அறிஞர்களால் பிரபஞ்சத்தின் இயற்கை இயல்புகளைத் தத்துவங்களோடும் கோள்களோடும் தொடர்புபடுத்தி புதிய வானியல் கொள்கைகள் உருவாக்கப்பட்டு அவை பயிற்றுவிக்கப்பட்டன. இது வானியல் தத்துவத்திற்கான ஒரு முக்கியமான பங்களிப்பாகும். இவர்களின் இப்பங்களிப்பு 'விஞ்ஞானப் புரட்சி' எனக் குறிப்பிடப்படுகிறது.<ref name=Brown>D. Brown (2000), ''Mesopotamian Planetary Astronomy-Astrology'', Styx Publications, ISBN 90-5693-036-2.</ref> இப்புதிய முறையிலான வானியலை கிரேக்கர்களும் பின்பற்றி அதனை மேம்படுத்தினர்.
வரிசை 67:
[| வரலாறு வானியல்] வானியல் # மெசபடோமியா [வரலாறு] கிரகங்கள் இயக்கங்கள் கணிக்கும் முறைகள் பாபிலோனிய வளர்ச்சியில் ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.
 
கிரேக்க பாபிலோனியரும் வானியலாளருமான செலூசியா (கி.மு. 190) என்பவர் அவருக்கு முன் வாழ்ந்த வானியல் அறிஞரான புளூடார்க் என்பவரது சூரிய மையக் கொள்கையைகொள்கையைக் கற்றிருந்தார்.<ref>[[Otto E. Neugebauer]] (1945). "The History of Ancient Astronomy Problems and Methods", ''Journal of Near Eastern Studies'' '''4''' (1), p. 1-38.</ref><ref>[[George Sarton]] (1955). "Chaldaean Astronomy of the Last Three Centuries B.C.", ''Journal of the American Oriental Society'' '''75''' (3), p. 166-173 [169].</ref><ref>William P. D. Wightman (1951, 1953), ''The Growth of Scientific Ideas'', Yale University Press p.38.</ref> எனவே, புளூடார்க்கின் கொள்கையான பூமியானது தனது சொந்த அச்சில் சுழன்றுகொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது என்ற கொள்கையை அவர் ஏற்றார். இதனை அவர் நிரூபிக்க முயன்றார். ஆனால் சந்திரனின் ஈர்ப்புவிசையால் கடலில் ஓதங்கள் உருவாகின்றன என்ற இவரது கொள்கையைத் தவிர இவரது வாதஙகள் கிடைக்கப்பெறவில்லை.
பாபிலோனிய வானியலானது கிரேக்க வானியல்,பாரம்பரிய இந்திய வானியல், சசாந்தியப் பேரரசு, பைசாந்தியப் பேரரசு, சிரியா, இடைக்கால இஸ்லாமிய வானியல், மத்திய ஆசியா மற்றும் மேற்கு ஐரோப்பா ஆகியவற்றின் வானியலுக்கு மிகவும் அடிப்படையாக அமைந்தது.<ref name=dp1998>{{Harvtxt|Pingree|1998}}</ref>
வரிசை 74:
கி.பி. 2 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியிலேயே பழமையான மருத்துவ நூல்கள் பாபிலோனிய பகுதியில் எழுதப்பட்டுள்ளது. மிக விரிவான பாபிலோனிய மருத்துவ நூலானது ''மருத்துவக் கையேடு''என்றறியப்படும், உம்மானு அல்லது தலைமை அறிஞர் என்றழைக்கப்படும் போர்சிப்பாவின் ஈசகில்-கின்-அப்லி என்ற அறிஞரால் பாபிலோனிய அரசரான அதாத்-அப்லா-இத்தினியா என்பரது ஆட்சியில் (கி.மு.1069-1046) எழுதப்பட்டது.<ref>Marten Stol (1993), ''Epilepsy in Babylonia'', p. 55, [[Brill Publishers]], ISBN 90-72371-63-1.</ref>
 
அக்காலத்தய எகிப்திய மருத்துவத்துடன் இணைத்துஇணைத்துப் பாபிலோனியர்கள் அறுவை சிகிச்சை, நோய் பகுப்பாய்வு, உடல் பரிசோதனை, மற்றும் மருந்துகள் போன்றவற்றில் புதிய அனுகுமுறையை அறிமுகப்படுத்தினர். மருத்துவக் கையேடு நூலில் சிகிச்சை முறைகள், நோய்க்கான காரணிகள், முன்கணிப்பு முறைகள் ஆகியவையும் நோய்களை அறிவதற்கும் நோயாளியின் உடலில் கண்டறியப்பட்ட அறிகுறிகுறிகளை இணைத்து அவற்றை ஏரண, தருக்க விதிகளுடன் இணைந்து விரிவாகப் பகுத்தறிவதற்கான முறைகளும் நோயறிகுறிகளுக்கான பட்டியல் ஒன்றும் தரப்பட்டுள்ளது.<ref>H. F. J. Horstmanshoff, Marten Stol, Cornelis Tilburg (2004), ''Magic and Rationality in Ancient Near Eastern and Graeco-Roman Medicine'', p. 97-98, [[Brill Publishers]], ISBN 90-04-13666-5.</ref>
 
பாபிலோனிய மருத்துவ முறையில் காயத்திற்கு கட்டு போடுதல், களிம்பு தடவுதல், மாத்திரைகள் ஆகியவற்றின் மூலம் நோயாளியின் நோயைக் குணப்படுத்த முயன்றனர். இம்முறையில் குணப்படுத்த முடியாதவரைமுடியாதவரைச் சபிக்கப்பட்ட நோயாளியாகக் கருதி பேயோட்டும் முறை அக்காலத்தில் நடைமுறையில் இருந்து வந்தது. ஆனால் ஈசகில்-கின்-அப்லி என்பவரது மருத்துவ நூல் வெளிப்படையான ஏரணங்களையும் ஊகங்களையும் அடிப்படையாகக் கொண்ட, நவீன முறையில் நோய்ப் பரிசோதனையும் ஆய்வும் செய்யும் முறையையும் கொண்டது. இதனடிப்படையில் ஒரு நோயாளியின் உடலில் ஏற்பட்டுள்ள நோய், நோய்க்காரணி, அதன் வளர்ச்சி ஆகியவற்றினை அறிந்து நோயாளியைநோயாளியைக் குணப்படுத்த வாய்ப்பு இருந்தது.<ref name=Stol-99>H. F. J. Horstmanshoff, Marten Stol, Cornelis Tilburg (2004), ''Magic and Rationality in Ancient Near Eastern and Graeco-Roman Medicine'', p. 99, [[Brill Publishers]], ISBN 90-04-13666-5.</ref>
இவர் தனது நூலில் பல்வேறு உடல்நலக் கோளாறுகளையும், நோய்களையும் அவற்றுக்கான அறிகுறிகளையும் விரிவாக விளக்கியுள்ளார். குறிப்பாககுறிப்பாகப் பல்வேறு வகையான வலிப்பு மற்றும் அதனோடு தொடர்புடைய நோய்களையும் அதற்கான அறிகுறிகளையும் ஆய்வு முறைகளையும் இந்நூல் உள்ளடக்கியது.<ref>Marten Stol (1993), ''Epilepsy in Babylonia'', p. 5, [[Brill Publishers]], ISBN 90-72371-63-1.</ref>
 
 
வரிசை 105:
 
=== இசை ===
சுமேரியர்களின் இசைப்பாடல்கள் கடவுள் வழிபாட்டிற்காக இயற்றப்பட்டவை. இவற்றுள் பல சில முக்கியமான வரலாற்று நிகழ்வுகளை விள்க்குவதாக அமைந்துள்ளன. மன்னர்களுக்காக எழுதப்பட்டனவாயினும் சாதாரன மக்களின் வீடுகளிலும் சந்தை முதலான மக்கள் கூடுமிடங்களிலும் இவை பாடப்பட்டும் அதற்கேற்ப நடனமாடியும் களிக்கப்பட்டன. இவை எழுதப்படாமல் வழிவழியாகவழிவழியாகப் பாடப்பட்டு வாய்ப்பாட்டின் மூலமாக அடுத்த சந்ததியினருக்குக் கற்பிக்கப்பட்டது. பல நூற்றாண்டுகளாக வரலாற்று நிகழ்வுகள் இவ்வாறே ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லப்பபட்டன.
 
தெற்கு மெசொப்பொத்தேமியாவில் கிடைத்துள்ள உருக் காலத்திய சுமார் 5000 ஆண்டுகள் பழமையான ஒரு படத்தில் மெசொப்பொத்தேமியர்கள் பயன்படுத்திய ஔத் என்ற கம்பி இசைக்கருவி காணப்படுகிறது. இது உருளை வடிவிலான ஒரு இசைக்கருவியாகும். இப்படம் டாக்டர் டொமினிக் கொலோன் என்பவரிடமிருந்து பெறப்பெற்று பிரித்தானிய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஒரு பெண் ஓடத்தில் வலது கையால் இவ்விசைக்கருவியை வாசிப்பது போன்று இடம்பெற்றுள்ளது. மெசப்பத்தோமிய வரலாற்றில் இவ்விசைக்கருவி நூற்றுக்கும் மேற்பட்ட முறை குறிப்பிடப்பட்டுள்ளது. பண்டைய எகிப்தில் 18 ஆம் நூற்றாண்டில் நீண்ட கழுத்து, குறுகிய கழுத்துப்பகுதி கொண்ட இதன் வகைகள் குறிப்பிடப்படுகின்றன. ஔத் இசைக்கருவி ஐரோப்பியர்கள் வீணை (lute)இசைக்கருவிக்கு முன்னோடியாகும். ஔத் என்ற சொல் அரபு மொழியிலிருந்து பெறப்பட்டதாகும். ஔத் மரத்திலிருந்து இக்கருவி செய்யப்பட்டதால் இவ்விசைக் கருவியும் அப்பெயர் பெற்றது.
வரிசை 115:
=== வாழ்க்கை ===
[[படிமம்:Babylonian marriage market.jpg|thumb|''பாபிலோனியர்களின் திருமணச் சந்தை'' எட்வின் லாங் என்ற ஓவியரால் வரியப்பட்ட 19 ஆம் நூற்றாண்டு கால ஓவியம்.]]
மெசொப்பொத்தேமியாவில் உருக்ககினா, லிபித் இஸ்தார், ஹமுராபி ஆகிய சட்ட விதிகள் வெற்றிகரமாகக் கடைப்பிடிக்கப்பட்டன. இதன் வரலாற்றை நோக்கும்போது ஆண்கள் பெண்களைவிட சக்தி வாய்ந்தவர்களாகக் கருதப்பட்டு பெண்வழிச் சமூகம் ஆணாதிக்க சமூகமாக மாறியதை அறியலாம். உதராணமாகஉதராணமாகப் பண்டைய சுமேரிய காலத்தில் ' என்' அல்லது தலைமைப் பூசாரியாகபூசாரியாகப் பெண்கடவுளுக்கு ஆணும் ஆண் கடவுளுக்குகடவுளுக்குப் பெண்ணும் நியமிக்கப்பட்டிருந்தனர்.
தார்க்கிட் ஜாக்கோப்சென் மற்றும் பலரின் கூற்றுப்படி பண்டைய மெசொபொத்தேமிய சமூகம் 'பெரியோர்களின் சபை' என்ற ஒன்றினால் ஆளப்பட்டு வந்துள்ளது. இச்சபையில் ஆண், பெண் இருபாலரும் சமமாக இருந்தனர். காலப்போக்கில் பெண்களின் நிலை தாழ்ந்து ஆண்கள் உயர் மதிப்பு பெற்றனர். அரசர்கள், உயர்பதவியில் இருப்போர்களான குருமார்கள், மருத்துவர்கள், கோயில் நிருவாகிகள், ஆகியோரின் பிள்ளைகள் கல்வி பயின்றனர். பெரும்பாலான ஆண்பிள்ளைகள் தங்களுடை தந்தையின் வணிகத்தைவணிகத்தைத் தானும் செய்ய வேண்டி வெளியிடங்களுக்குச் சென்று வணிகப்பயிற்சி பெற்றனர்.<ref>{{Citation|author=Rivkah Harris|title=Gender and Aging in Mesopotamia|year=2000}}</ref> பெண்கள் வீட்டு வேலைகள், சமையல் மற்றும் இளைய குழந்தைகளைப் பராமரிக்க வீட்டிலேயே இருந்தனர். சில குழந்தைகள் தானியங்களை உடைக்கவும் பறவைகளின் இறகினைப் பிரித்துபிரித்துச் சுத்தம் செய்யவும் உதவ வேண்டியிருந்தது. இக்காலகட்டத்தில் வழக்கத்திற்கு மாறாக இச்சமூகத்தில் பெண்கள் உரிமை பெற்றவர்களாக இருந்தனர். பெண்களுக்குபெண்களுக்குச் சொத்துரிமையும் தகுந்த காரணங்களுக்காக விவாகரத்து செய்யும் உரிமையும் இருந்தது.
 
=== இறப்பு ===
மெசொப்பொத்தேமியாவின் பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட புதைகுழிகள் அகழ்வாய்வில் கண்டறியப்பட்டது. இதன் மூலம் மெசொப்பொத்தேமியர்களின் அடக்கம் செய்யும் முறை பற்றிபற்றிப் பல்வேறு விவரங்கள் கிடைக்கப்பெற்றன. ஊர் என்ற நகரத்தில் பெரும்பாலான மக்கள் தங்களின் வீடுகளுக்கடியிலேயே சில உடைமைகளுடன் புதைக்கப்பட்டனர். ஒரு சில உடல்கள் பாய்களும் கம்பளங்களும் சுற்றபப்ட்ட நிலையில் இருந்தன. நோய்வாய்ப்பட்ட குழந்தைகள் பெரிய ஜாடிகளில் வைக்கப்பட்டு குடும்ப தேவாலாயங்களில் வைக்கப்பட்டனர். மற்றவர்கள் நகரின் பொதுவான இடுகாட்டில் புதைக்கப்பட்டனர். 17 கல்லறைகள் மிகவும் விலையுயர்ந்த பொருட்களுடன் காணப்படுகின்றன எனவே இவை அரச கல்லறைகளாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. பல்வேறு காலகட்டாங்களில் பஹ்ரைனின் அடக்க முறையானது சுமேரியர்களுடைய அடக்க முறையைப் போலவே இருப்பது அறியப்பட்டுள்ளது.<ref>Bibby, Geoffrey and Phillips, Carl (1996), "Looking for Dilmun" (Interlink Pub Group)</ref>
 
== பொருளாதாரமும் வேளாண்மையும் ==
வரிசை 128:
சுமேரியக் கோவில்கள் ஒரு வங்கிகள் போலச் செயல்பட்டன. மேலும் உலகின் முதல் பெருந்தொழில் கடனுதவி வங்கிகளாகவும் அவை வளர்ச்சியடைந்தன. ஆனால் பாபிலோனியர்கள் பண்டைய வங்கிமுறை வனிக வங்கிகளாகும். இது நவீன கெயின்சினுக்கு பிந்தைய பொருளாதாரத்துடன் சில வழிகளில் ஒப்பிடக்கூடியதாக இருந்தது.<ref name=Sheila>Sheila C. Dow (2005), "Axioms and Babylonian thought: a reply", ''Journal of Post Keynesian Economics'' '''27''' (3), p. 385-391.</ref> பழங்காலத்தில் 'ஊர்' நகரில் மூன்றில் ஒரு பங்கு நிலங்கள் கோவிலின் உடைமைகளாக இருந்தன. ஆனால் காலப்போக்கில் அரசர்கள் மற்றும் தனியார்கள் இந்நிலங்களை வைத்திருந்தனர்.
 
'இன்சி' என்ற சொல் அலுவல் முறையில் கோவிலின் விவசாய வேலைகளைவேலைகளைக் கவனித்து வருபவரைக் குறிக்கும். 'வில்லீன்கள்' எனப்படுவோர் விவசாயத்துடன் தொடர்புடைய பணியாளகளாவர். குறிப்பாக அரண்மனை அல்லது கோவில் நிலங்களில் வேலை செய்வோர் இவ்வாறு அழைக்கப்பட்டனர்.<ref name=" H. W. F. Saggs">{{cite book | url =http://books.google.co.uk/books?id=BPdLxEyHci0C&pg=PA58&lpg=PA58&dq=agricultural+practice+in+Babylonia&source=bl&ots=sTSSaHbcs5&sig=t6CxtOHRU2qHWgyaVma06YoN46o&hl=en&sa=X&ei=oCnFT_TxEImA8wPFgcnnCg&sqi=2&ved=0CHkQ6AEwCA#v=onepage&q=agricultural%20practice%20in%20Babylonia&f=false|author=H. W. F. Saggs - Professor Emeritus of Semitic Languages at University College, Cardiff| title = Babylonians | publisher = University of California Press, 1 Jun 2000| accessdate =29 May 2012 }} ISBN 0-520-20222-8</ref>
தெற்கு மெசொப்பொத்தேமியாவின் புவியியல் அமைப்பு விவசாயத்திற்கு மிகவும் ஏற்றதாக அமைந்ததாகும். நீர்ப்பாசன மற்றும் நிறந்த வடிகால் அமைப்பு காரணமாககாரணமாகச் செழிப்பான விவசாயம் இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டது. மெசபடோமிய நாகரிகத்தில் இதனால ஒரு சிறந்த பரிணாம வளர்ச்சி ஏற்பட்டது.
 
வேளாண்மைக்கான நீர்ப்பாசனத் தேவை காரணமாககாரணமாகச் சுமேரியர்கள் காலம் முதல் பிந்தைய அக்கடியர்கள் காலம் வரை யூப்ரடிஸ், டைகரிஸ் மற்றும் அதன் கிளையாறுகளின் கரைகளில் தங்கள் நகரங்களை அமைத்தனர். ஊர், உருக், ஆகிய முக்கிய நகரங்கள் யூப்ரடிஸ் ஆற்றின் முகத்துவாரத்தில் அமைக்கப்பட்டது. மற்றொரு குறிப்பிடத்தக்க நகரமான லகாஸ் டைகரிஸ் ஆற்றின் கிளையாற்றில் அமைந்ததாகும். நீர்ப்பாசனம்(உணவிற்கு) மீன்கள்(உணவு மற்றும் உரமாகப் பயன்படுத்தப்பட்டது),நாணல்,களிமண் (கட்டுமானப் பொருள்களுக்கு) ஆகிய பல நன்மைகளை இவ்வாறுகள் இம்மக்களுக்கு வழங்கின. இதனால் மெசொப்பொத்தேமிய நிலங்கள் கனடிய சதுப்பு நிலங்களுடன் ஒப்பிடப்படுகிறது.<ref>Roux, Georges, (1993) "Ancient Iraq" (Penguin)</ref>
 
 
செழிப்பான பிறை போன்ற வடகிழக்குப் பகுதியானது டைக்ரிஸ், யூப்ரதிஸ் நதிப் பள்ளத்தாக்குகள் மற்றும் நைல், ஜோர்டான் ஆற்றுப் பள்ளத்தாக்குகளை உள்ளடக்கிய வளமான பகுதியாகும். எனவே ஆற்றுப் பகுதிகள் வளமிகுந்ததாகவும் பயிர் வளர்ச்சிக்கு ஏற்றதாகவும் இருந்தன. தண்ணீருக்குத் தொலைவில் இருந்த பகுதிகள் வறண்டதாகவும் குடியேற முடியாததாகவும் இருந்தன. எனவே மெசொப்பொத்தேமியாவில் குடியேறிவர்களுக்கு நீர்ப்பாசன வளர்ச்சி மிகவும் இன்றியமையாததாக இருந்தது.
 
அணைகள் மூலம் நீரைத்தேக்கி வைத்ததும் கால்வாய்களை அமைத்ததும் மெசொப்பொத்தேமியர்களின் முக்கிய கண்டுபிடிப்பாகும். பண்டைய குடியேறிகள் வளமான நிலங்களை மரக்கலப்பை கொண்டு பதப்படுத்திபதப்படுத்திப் பார்லி, வெங்காயம், திராட்சை, முள்ளங்கி, ஆப்பிள் போன்ற வற்றை பயிரிட்டனர். இவர்களே முதன் முதலில் 'பீர்' 'ஒயின்' ஆகியவற்றை உற்பத்தி செய்தனர். இவர்கள் விவசாயத்தில் தின்வாய்ந்தவர்களாக இருந்ததால் விவசாய வேலைகளுக்கு அடிமைகளைச் சார்ந்திருக்க வேண்டிய தேவையில்லாமலிருந்தது. ஒரு சில இடங்களில் இதற்கு மாறாக அடிமைகள் பயன்படுத்தப்பட்டனர். அடிமைகளைப் பயன்படுத்துவதில் அவர்கள் கலகங்களில் ஈடுபடுதல், தப்பித்துப் போதல் ஆகிய பல இடர்ப்பாடுகள் இருந்தன. இம்மக்களின் வாழ்வாதாரங்களான ஆறுகள் அடிக்கடி வெள்ளப்பெருக்கின் காரணமாக நகரங்களை முற்றிலுமாக அழித்தன. முன்கூட்டியே குறிப்பிட்டுக் கணிக்க முடியாத எதிர்ப்பாராத இதன் வானிலை விவசாயிகளுக்கு மிகவும் கடினமானதாக இருந்தது. எனவே பயிர்கள் மிகவும் சேதமடைந்தன. அதனால் இவர்கள் உணவுக்காகஉணவுக்காகப் பசு, ஆடுகள் போன்ற கால்நடைகளையும் வைத்திருந்தனர். காலப்போக்கில் சுமேரிய மெசொப்பொத்தேமியாவின் தென்பகுதியில் மண்ணில் உவர்ப்புத் தன்மை கூடியதன் காரணமாக வடபகுதியிலிருந்த அக்காடியர்களின் சக்தி வாய்ந்த மையங்களான நகர்ப்புறங்களை நோக்கி இவர்கள் மெல்ல மெல்ல முன்னேறினார்கள்.
 
== அரசியல் ==
மெசொப்பொத்தேமியாவின் புவியியல் அமைப்பு அதன் அரசியலில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியது. கால்வாய்களை இணைத்துக் கட்டப்பட்ட இதன் புதிய நகரங்கள் தொலைவிலிருந்த நீண்ட பாலைவனத்திற்கு அப்பால் இருந்த நகரங்களிலிருந்து அலலது பழங்குடி மக்கள் குடியேறியிருந்த சதுப்பு நிலங்களிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டன. எனவே இந்நகரங்களுக்கிடையேயான தகவல் தொடர்புகள் கடினமானதாகவும் அதே நேரத்தில் ஆபத்தானதாகவும் இருந்தன. இதனால் சுமேரிய நகரங்கள் மாநில நகரங்களாக மாறின. தன்னிச்சையான சுதந்திரத்தைக் கொண்டதாகவும் அவை அமைந்தன. அதே நேரத்தில் ந்கரங்கள் ஒன்றுக்கொன்று மற்ற நகரங்களை ஆக்கிரமிக்கவும் தனது நகரங்களுடன் ஒன்றிணைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டடன. ஆனால் நூற்றாண்டுகளாக இம்முயற்சிகளில் சில தடுக்கப்பட்டன. சில தோல்வியில் முடிந்தன. இதனால் சுமேரிய அரசியல் வரலாறு பெரும்பாலும் போராட்டத்திலேயே கழிந்தது. இறுதியாகஇறுதியாகச் சுமேரியா ஏன்னட்டம் என்பவரால் ஒருங்கிணைக்கப்பட்டது. ஆனால் அடுத்த தலைமுறையிலேயே அக்காடியர்கள் கி.மு. 2331 இல் சுமேரியாவைக் கைப்பற்றியதால் இவ்வொன்றிணைப்பு தோல்வியடைந்தது. அக்காடியகள் இப்பகுதியைக் கைப்பற்றி முதன் முதலில் வெற்றிகரமாக அமைதியாக இப்பகுதியை ஆண்டனர். ஆனால் இது குறுகிய காலமே நீடித்தது. சில தலைமுறைகதொடர்ந்த இப்பேரரசினை பாபிலோனியர்கள் கைப்பற்ரினர்.
 
== அரசர்கள் ==
மெசொப்பொத்தேமியர்கள் தங்களுடை அரசன், அரசி ஆகியோரைக் நகரின் கடவுளர்களாக நம்பினர். ஆனால் பண்டைய எகிப்தியர்கள் தங்களுடை அரசர்களை எப்போதும் கடவுளாக நம்பியதில்லை.<ref name="Robert Dalling 2004">{{Citation|author=Robert Dalling|title=The Story of Us Humans, from Atoms to Today's Civilization|year=2004}}</ref> பெரும்பாலான மன்னர்கள் 'பிரபஞ்சத்தின் மன்னர்' 'பேரரசர்' போன்ற பெயர்களைபெயர்களைத் தாங்களாகவே சூட்டிக்கொண்டனர். மற்றொரு பொதுவான பெயர் 'மேய்ப்பர்' ஆகும்
தன் மக்களைப் பாதுகாப்பதால் அவ்வாறு அழைக்கப்பட்டார்.
 
=== அதிகாரம் ===
அசிரியா பேரரசாக வளர்ச்சியுற்ற போது, மாகாணங்கள் என்ற இரண்டு பகுதிகளாகப் பிரிந்தது.அவை ஒவ்வொன்றும் அதன் முக்கிய நகரத்தின் பெயரால் அழைக்கப்பட்டன. நினெவே, சமாரியா, டமாஸ்கஸ், அர்பத் ஆகியன அவற்றில் சிலவாகும். ஒவ்வொரு நகரமும் அதற்கென தனிப்பட்ட ஆளுநரால் நிருவாகிக்கப்பட்டது. இவர்கள் மக்கள் செலுத்த வேண்டிய வரிகளைவரிகளைக் கண்காணித்தனர். இவ்வாளுநர்கள் போர்க்காலங்களின் படைவீரகளை வைத்திருக்கவும் கோவில் கட்டுமானத்திற்கான பணியாட்களை வழங்கும் அதிகாரமும் பெற்றிருந்தனர்.
இவர்கள் அரசின் சட்டங்களை அமலாக்கும் பொறுப்பில் இருந்தனர். எனவே மிகப்பெரிய கட்டுக்கோப்புடன் வைத்திருக்க எளிதானதாக இருந்தது. பாபிலோனியா சுமேரியர்களின் மிகவும் அமைதியான, இறையாண்மை மிக்க நகரமாகும். இது ஆட்சியாளர் ஹமுராபியின் ஆட்சி காலத்தில் மிகப்பெரிய குறிப்பிடத்தக்க வளர்ச்சியினை அடைந்தது. இவர் சடடத்தை உருவாக்கியவராக அறியப்படுகிறார். விரைவில் பாபிலோன் மெசொப்பொத்தேமியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றாக ஆனது. பின்னாளில் இது கடவுளர்களின் நுழைவாயில் என அழைக்கப்பட்டது. மேலும் இது வரலாற்றில் ஒரு சிறந்த கற்றல் மையமாகவும் விளங்கியது.
 
வரிசை 153:
[[படிமம்:Raminathicket2.jpg|thumb|right|250px|புதரின் பின் ஆடு. ஊர் பகுதியில் அரச இடுகாட்டில் கிடைத்த இரண்டு சிலைகளில் ஒன்று. கி.மு. 2600-2400]]
 
உருக் கால கட்டம் முசிவுக்கு வந்த நிலையில் உபைதிய நகரங்கள் பல தனிமைப்படுத்தப்பட்டு பெருஞ்சுவர்களால் பிரிக்கப்பட்ட பல நகரங்கள் உருவாயின. இது அங்கு நிலவைய வகுப்புவாத கலவரத்தின் எழுச்சி நிலையைக் காட்டுகிறது. பண்டைய அரசரான லுகல்பந்தா என்பவர் நகரைச் சுற்றிலும் வெண்மையான சுற்றுச் சுவரை அமைத்தார். நகரங்கள் வளர்ச்சியுற்ற போது, அவைகள் ஒன்றன் மேலொன்று ஆதிக்கம் செலுத்தத் தொடங்கின. குறிப்பக தாழ்நிலங்கள் மற்றும் கால்வாய்களுக்காக அவைகள் ஒன்றுக்கொண்டு முரன்பட்டுக்கொண்டிருந்தன. இச்சண்டைகள் சுமேரியப் பலகைச் சாசனத்தில் கி.மு 3200 இலேயே பதியப்பட்டுள்ளது. பின்னர் இது போன்ற பதிவுகள் பொதுவாகபொதுவாகக் கி.மு 2500 களில் நடைமுறையில் இருந்தது.
 
இரண்டாவது சுமேரிய அரச வம்சத்தின் அரசரான உருக்கின் அரசர் இன்சி, கில்கமேஷ் (கி.மு 2600),ஆகியோர் சிடார் மலையின் காப்பாளரான ஹம்பாபா என்பவருக்கெதிராக எடுத்த இராணுவ நடவடிக்கைகள் பெரிதாகப் பாராட்டப்பட்டன பிற்காலத்தில் இந்நிகழ்வுகள் விழாக்களாகக் கொண்டாப்பட்டன. இது குறித்த கவிதைகளும் பாடல்களும் பாடப்பட்டன. இக்கவிதைகளில் இவ்வரசர்கள் மூன்றிலொரு பாகம் கடவுளாகவும் ஒரு பாகம் மனிதர்களாகவும் சித்தரிக்கப்பட்டனர்
வரிசை 160:
படுகொலைகளைக் கொண்டாடிய முதல் சாசனமாகும்.<ref>Winter, Irene J. (1985). "After the Battle is Over: The 'Stele of the Vultures' and the Beginning of Historical Narrative in the Art of the Ancient Near East". In Kessler, Herbert L.; Simpson, Marianna Shreve. Pictorial Narrative in Antiquity and the Middle Ages. Center for Advanced Study in the Visual Arts, Symposium Series IV. 16. Washington DC: National Gallery of Art. pp. 11–32. ISSN 0091-7338.</ref>
 
இது ஒருபடி முன்னேறிமுன்னேறிப் போர் என்ற ஒன்று மெசப்பொத்தேமிய அரசியலமைப்பில் இன்றியமையாததாக இணைக்கப்பட்டது. அதே நேரத்தில் இவைகளில் ஈடுபடாமல் நடுநிலை வகித்த நகரங்கள் இரு போட்டி நகரங்களுக்கிடையே மத்தியஸ்தம் செய்து ஒற்றுமை ஏற்பட உதவியாக இருந்தன.<ref name="Robert Dalling 2004"/> பேரரசுகள் உருக்கொண்டு வலிமை பெற்றபோது அவைகள் பிற நாடுகளுடன் சண்டையிடச் சென்றன. சான்றாக அரசர் சார்கோன் சுமேரின் அனைத்து நகரங்களையும், மாரியின் சில நகரங்களையும் வெற்றி கொண்டு வட சிரியாவையும் வென்றார். பல அசிரிய, பாபிலோனிய அரண்மனைகளின் சுவர்கள் இம்மன்னர்களின் வெற்றியையும் எதிரி மன்னர்கள் தப்பிச்சென்று ஒளிந்து கொண்டதனையும் சித்தரிக்கும் ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டன.
 
=== சட்டம் ===
வரிசை 171:
இலக்கியத்திற்கு முற்பட்ட காலத்திய கலை மற்றும் தொழில் நுட்பத்தில் உருக் மக்களின் ஆதிக்கமே அதிகமாகக் காணப்படுகிறது அவற்றுள் மண்பாண்டத்தில் செய்யப்பட்ட வார்க்கா சாடி, உருளை முத்திரை ஆகியவற்றைக் கூறலாம். எலாம் பகுதியில் கண்டறியப்பட்ட கி.3000-2800 ஆண்டுகள் பழைமையான, இன்றளவும் காணக்கிடைக்கும், சுண்ணாம்புக் கல்லினால் செய்த சிங்கச் சிலை பாதியளவு மனிதனும் பாதி மிருகமும் கொண்ட ஒரு பெண்சிங்கத்தின் வடிவில் உள்ளதாகும்.<ref>Frankfort, 24–37</ref> அதற்குப் பிந்தைய காலத்திய உருவங்களில் நீண்ட கண்களுடன் பூசாரிகள் மற்றும் பக்தர்களின் ஒரு அடி உயரத்தில் இருக்கும் சிலைகள் கிடைக்கின்றன. இவற்றும் ஒரு சிலவே எஞ்சியுள்ளன.<ref>Frankfort, 45–59</ref> சுமேரிய மற்றும் அக்கடியர்கள் காலத்தில் பொதுவாக நீண்ட கண்கள், பிதுங்கிய விழிகள், நீண்ட தாடியுடன் கூடிய சிலைகள் வடிக்கப்பட்டன. உர் பகுதியில் அரசர்களின் இடுகாட்டில் கண்டறியப்பட்ட கி.மு 2650 களைச் சேர்ந்த இரண்டு மனித உருவங்கள், புதரின் பின் ஆடு, செம்பிலாலான காளை, காளையின் தலை ஆகியவை மிகச்சிறந்த அக்காலத்திய படைப்புகளாகும். <ref>Frankfort, 61–66</ref>
 
புதிய அசிரிய காலத்திற்கும் முன்பே மெசொப்பொத்தேமியாவில் கலைகள் செழித்தோங்கியே இருந்துவந்துள்ளது. உருளை முத்திரைகள், வட்டத்திற்குள் சிறிய உருவங்கள், பல்வேறு அளவிலான தேவதைச் சிலைகள், வீட்டில் பயன்படுத்தும் மண்பாண்டங்களாகியவற்றைக் கூறலாம். இவை மதம் சார்ந்தவையாகவும் வாழ்வியலுக்கானவையாகவும் உள்ளன.<ref>Frankfort, Chapters 2–5</ref> இக்காலத்திய மிகச்சிறந்த அளவில் பெரிய படைப்பாக நள்ளிரவு தேவதைச் (Burney Relief) சிலையைக் கூறலாம். சுடுமண் சிற்பமான இது (20 x 15&nbsp;அங்குலம்) அளவில் வார்ப்படமாகவார்ப்படமாகச் செய்யப்பட்ட சிலையாகும். இது நிர்வாணக் கோலத்தில் சிறகுகளுடனும் பறவைக் கால்களுடனும் தோறமளிக்கிறது. இதன் காலடியில் இரண்டு சிங்கங்களும் அருகில் இரண்டு ஆந்தைகளுடனும் காணப்படுகிறாது. இது 18 அல்லது 19 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. <ref>Frankfort, 110–112</ref> கோயில்களில் கிடைத்துள்ள சிற்பங்கள் மூலம் வெற்றி நிகழ்வுகளும் விழாக்களும் நிகழ்த்தப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.<ref>Frankfort, 66–74</ref> வல்லூறு சாசனம், கல்பெட்டகம், ஆகியவை கற்களால் பொறிக்கப்பட்ட சிலைகளுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். அசிரியர் காலத்திய கருங்கல் தூபி மிகப்பெரிய மற்றும் திடமான கல்லால் செய்யப்பட்ட பொறிக்கப்பட்ட தூணாகும். <ref>Frankfort, 66–74; 167</ref>
 
அசிரியர்கள் மெசொப்பொத்தேமியாவைக் கைப்பற்றிய பின்பு முன்பிருந்ததை விட அதனை மிகப்பெரிய செல்வவளம் மற்றும்ம் கலைவளம் கொழிக்கும் நாடாக மாற்றினார்கள். மிகப்பெரிய தூண்களுடன் கூடிய பெரிய அரண்மனைகளை உருவாக்கிஉருவாக்கிச் சிற்பங்கள் ஆகியவற்றால் எகிப்துக்கு நிகரான வளமிக்கதாக மாற்றினார்கள். இவர்கள் காலத்திய போர் வேட்டைச் சிற்பம் இவர்களது மிகச் சிறந்த கலைப்படைப்பாகும். இது தற்போது பிரித்தானிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இவர்கள் குறைந்த அளவிலான வட்ட வடிவச் சிற்பங்களையே செய்தனர். பாதுகாவலர் சிலைகள், முக்கோண வடிவில், ஐந்து கால்களும், அனைத்து திசைகளையும் பார்க்கக் கூடிய வகையில் தலைகளும் கொண்ட தேவதைச் சிலையும் இவர்கள் காலத்திய படைப்பகும். அடுத்த நாகரிக மாற்றம் ஏற்படும் வரை இப்பாரம்பரியமே தொடர்ந்தது. இவர்களும் உருளை வடிவ முத்திரையினையே பயன்படுத்தினார்கள்.<ref>Frankfort, 141–193</ref>
 
== கட்டடக் கலை ==
மெசொப்பொத்தேமியாவின் கட்டடக் கலை பற்றி அறிய தொல்பொருள் ஆய்வுகளே சான்றாக உள்ளன. கட்டடங்களின் மாதிரிகளை விளக்கும் படங்கள், கட்டடக் கலை பற்றிய குறிப்புகள், கோவில்களைப் பற்ரிய இலக்கியச் சான்றுகள், இடங்கள், நகரச் சுற்றுச் சுவர்கள் மற்றும் வாயில்கள், மேலும் நினைவுச் சின்னங்களாக நிற்கும் கட்டடங்கள் ஆகியவை மெசொப்பொத்தேமியாவின் கட்டடக் கலையைகலையைப் பறைசாற்றும் சான்றுகளாகும்.<ref>{{Citation|first=Sally|last=Dunham|chapter=Ancient Near Eastern architecture|title=A Companion to the Ancient Near East|editor=Daniel Snell|location=Oxford|publisher=Blackwell|year=2005|pages=266–280|isbn=0-631-23293-1}}</ref>
 
மெசொப்பொத்தேமியாவில் செங்கற்களே முதன்மைக் கட்டுமானப் பொருளாகப் பயன்படுத்தபப்ட்டுள்ளன. இவை இப்பகுதியில் ஏராளமாகக் கிடைத்தன. தேவையான கற்கள் தொலைவிலுள்ள நகரங்களிலிருந்து கொண்டுவரப்பட்டன. தனித்துவமான அமைப்பினைக் கொண்ட சிகுரத் எனப்படும் மிகப் புகழ்பெற்ற கோயிலானது இஸ்தார் வாயில் எனப்பட்ட மிகப்பெரிய நுழைவாயில்களுடன் விலங்கிழைகளால் ஆன செங்கற்கள் கொண்டு கட்டப்பட்டதாகும். இது பெர்லினில் உள்ள பெர்கமான் அருங்காட்சியகத்தில் இன்று காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/மெசொப்பொத்தேமியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது