மணியம்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி LanguageTool: typo fix
வரிசை 21:
 
== இளமைக் காலம்==
மணியம்மை, [[வேலூர்|வேலூரில்]] வாழ்ந்த [[சுயமரியாதை இயக்கம்|சுயமரியாதை இயக்கத்]] தொண்டரான கனகசபை என்பவருக்கும் பத்மாவதி என்பவருக்கும் [[1920]]ஆம் ஆண்டு [[மார்ச்]] திங்கள் 10ஆம் நாள் பிறந்தார். இவருக்குஇவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் '''காந்திமதி''' என்பதாகும்.<ref name=”1”>இறையன், அ (தொ.ஆ) சுயமரியாதைச் சுடரொளிகள்; பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவனம், சென்னை; மு. பதிப்பு 1981; பக். 5</ref> அன்றைய தென்னாற்காடு மாவட்டத்தின் திராவிடர் இயக்கத் தலைவர்களில் ஒருவரான '''அண்ணல்தங்கோ''', இவருக்கு '''அரசியல்மணி''' எனப் பெயர்சூட்டினார்.<ref>இறையன், அ, பக். 152</ref> அரசியல்மணி வேலூரில் உயர்நிலைப் பள்ளிக்கல்வியை முடித்தார். பின்னர் தமிழிலக்கியம் படித்துபடித்துப் புலவர் பட்டம் பெற்றார்.
 
==பெரியார் தொண்டர் ==
வரிசை 28:
 
== பெரியாரோடு திருமணம் ==
பெரியாருக்குப் பின்னர் அவருடைய சொத்துகளின் மரபு வழி உரிமையாளராக அவர்தம் அண்ணன் மகனான [[ஈ. வெ. கி. சம்பத்|ஈ. வெ. கி. சம்பத்து]] திகழ்வார் எனக் கருதப்பட்டது. ஆனால் அவர், பெரியாரின் விருப்பத்திற்கு மாறாகமாறாகச் [[சுலோசனா சம்பத்|சுலோசனாவை]] மணந்ததார்; ஈரோடு வீட்டைவிட்டு வெளியேறிவெளியேறிச் சென்னையில் குடியேறினார்; பெரியாரோடு கருத்துவேறுபாடு கொண்டு விலகியிருந்த [[கா. ந. அண்ணாதுரை|கா. ந. அண்ணாதுரையோடு]] நெருக்கமாக இருந்தார். இதனால் அவர்மீது நம்பிக்கை இழந்த பெரியார் தன்னுடைய சொந்த சொத்துகளையும் தன்னால் பொதுமக்களிடமிருந்து திரட்டப்பட்ட நன்கொடைகளையும் தன் வாரிசாக இருந்து கவனித்துக்கொள்ள சட்டப்படியான ஏற்பாடுகளைச் செய்ய விரும்பினார். எனவே [[1949]]ஆம் ஆண்டு [[ஏப்ரல்]] திங்கள் 9ஆம் நாள் பெரியார் ஈ. வெ. இராமசாமி – மணியம்மை திருமணம் நடந்தது. <ref name=E7>இறையன், அ, பக். 7</ref> இதனால் கா. ந. அண்ணாதுரை தலைமையில் திராவிடர் கழக முன்னணித் தலைவர்களில் சிலரும் தொண்டர்கள் பலரும் பிரிந்து சென்று [[1949]] – [[செப்டம்பர் 17]]ஆம் நாள் [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழகத்தைத்]] தொடங்கினர். இத்திருமணத்தால் மணியம்மை பல்வேறு வசவுகளுக்கு ஆளானார்.
 
== சொற்பொழிவாளர் ==
"https://ta.wikipedia.org/wiki/மணியம்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது