இப்றாகீம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Zubair (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 58:
== திருமணம் : ==
இப்ராஹிம் நபி இருதாரங்களை மணம் கொண்டிருந்தார். மூத்த மனையாள் [[சாரா]] என்பார் நெடுங்காலம் பிள்ளைப் பேறில்லாமல் இருந்தார். இளையநங்கை [[ஹாஜிரா]] என்பார் [[இஸ்மாயில்]] என்னும் மகனைப் பெற்றார். 16 ஆண்டுகள் கழிந்த பின்னர், மூத்தவரான சாரா, [[இஸ்ஹாக்]] என்னும் ஆண் மகனைப் பெற்றார். இஸ்ஹாக்கின் மகன் [[யாக்கூப்]]; யாக்கூபின் பிள்ளை லேவி என்பாரின் வழியில் இஸ்ரேலிய மார்க்கத்தை நிறுவிய [[மூசா]] (மோசஸ்) நபியும், இன்னொரு பிள்ளையான யூதாவின் வழியில் [[யூதம்]], [[கிறித்தவம்]] மார்க்கங்களை நிறுவிய [[தாவுது]] (தாவீது ராசன்), [[ஈசா]] (இயேசு நாதர்) நபியைப் பெற்ற அன்னையாரும் தோன்றினர். தலைமகனான இஸ்மாயில் நபியின் மரபில் இஸ்லாம் சமயத்தைக் காட்டிய [[முகம்மது]] நபி பிறந்தார்.<ref> http://www.tamilvu.org/courses/degree/p202/p2024/html/p20244l3.htm</ref>
== தியாகத் திருநாள்(பக்ரித்) ==
== உயிர்ப் பலி(குர்பானி) ==
{{main|தியாகத் திருநாள்}}
இறைவன் இப்ராஹிம் நபிக்குச் சில கட்டளைகள் இட்டுச் சோதித்தான். அவற்றில் ஒன்று தலை மகனைப் பலியிடக் கூறியதாகும். இப்ராஹிம் நபி தன் மகன் இஸ்மாயிலை இறைவழியில் பலியிடக் கனவு கண்டார். பொழுது புலர்ந்ததும் அதனைத் தன் மகனிடம் கூறினார். மகனும் மகிழ்வுடன் மனம் ஒப்பினார். தந்தையும் மகனும் மோரியா மலைக்கு விரைந்தனர். மலையின் மேல் சிறிது தூரம் ஏறியதும் சமவெளி ஒன்றைக் கண்டனர். மகனைப் பலியிட அதுவே ஏற்ற இடம் என இப்ராஹிம் தேர்ந்தார். மகன் இஸ்மாயிலின் கைகால்களைக் கட்டிப் படுக்க வைத்தார். கத்தியைக் கூர்மையாகத் தீட்டினார். தன்னுடைய கண்களையும் கட்டிக் கொண்டு கழுத்தில் கத்தியைச் செலுத்தினார். ரத்தம் பீரிட்டுப் பாய்ந்தது. பகீரென்ற மனத்துடன் தன்னுடைய கண்களில் கட்டி இருந்த கட்டை அகற்றினார். அறுபட்ட இடத்தை நோக்கினார். ஆடு ஒன்று அறுபட்டுக் கிடந்தது. மகன் இஸ்மாயில் எவ்விதச் சேதமும் இன்றி அருகில் நின்றிருக்கக் கண்டார். இறையருள் பாலிப்பு எய்தப் பெற்றார்.{{quotation|''குர்ஆன் வசனம்:''
உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை பக்ரித் ஆகும்.இதனை தியாகத் திருநாள் என்றும்,ஹஜ் பெருநாள் என்றும் குறிப்பிடுகிறோம்.இப் பண்டிகை அரபு மொழியில் (Eid al-Adha)ஈத் அல்-அதா என்றழைக்கப்படுகிறது.அல்லாஹ்வின் தூதரான நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.
===== உயிர்ப் பலி(குர்பானி) =====
சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த நபி இப்ராஹிம்(அலை) அவர்களுக்கு நெடு நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதிருந்தபோது, இவரின் இரண்டாவது மனைவியான ஹாஜர்(அலை) அவர்களின் மூலம் ஒரு ஆண் மகவு பிறந்தது. "இஸ்மாயில்"(அலை) என பெயரிடப்பட்ட அந்த குழந்தையின் வழி வந்தவர்கள்தான் இன்றைய
அராபியர்கள். இஸ்மாயில்(அலை) அவர்கள் பால்ய பருவத்தை எட்டியிருந்தபோது ,இறைவன் இப்ராஹிம் நபிக்குச் சில கட்டளைகள் இட்டுச் சோதித்தான். அவற்றில் ஒன்று தலை மகனைப் பலியிடக் கூறியதாகும். அவரை தனக்கு பலியிடுமாறு அல்லாஹ் , இப்ராஹிம்(அலை) அவர்களுக்கு கனவின் மூலம் கட்டளையிட்டான். இதனைப்பற்றி இஸ்மாயில்(அலை) அவர்களிடம் இப்ராஹீம்(அலை) கூறினார் . மகனும் தன்னை பலியிட மகிழ்வுடன் மனம் ஒப்பினார். தந்தையும் மகனும் மோரியா மலைக்கு விரைந்தனர். மலையின் மேல் சிறிது தூரம் ஏறியதும் சமவெளி ஒன்றைக் கண்டனர். மகனைப் பலியிட அதுவே ஏற்ற இடம் என இப்ராஹிம் தேர்ந்தார்.மகனை பலியிட துணிந்தபொழுது ,"ஜிப்ரீல்"(அலை) எனப்படும் வானவரை அனுப்பி அல்லாஹ் அதை தடுத்தான். மேலும் ஒரு ஆட்டை இறக்கி வைத்து , இஸ்மாயில்(அலை) அவர்களுக்கு பதில் அந்த ஆட்டை அறுத்து பலியிடுமாறு இப்ராஹீம்(அலை) அவர்களுக்கு கட்டளையிட்டான்.
 
இச்சம்பவத்தின் அடிப்படையிலேயே தியாகத்திருநாள் கொண்டாடப் படுகிறது. இந்த தியாகத்தை நினைவுகூறும் வகையிலேயே இஸ்லாமியர்கள் தங்கள் வீட்டில் ஆடு,மாடு,ஒட்டகம் முதலியவற்றை அல்லாஹ்வின் பெயரால் பலியிடுகின்றனர்.அதன் பின்னர் இறைச்சியை மூன்று சம பங்குகளாக பிரிக்கின்றனர். முதல் பங்கை உறவினர்கள்
மற்றும் நண்பர்களுக்கும்,இரண்டாவது பங்கை ஏழைகளுக்கும் , மூன்றாவது பங்கை தங்களுடைய தேவைக்கு என பிரித்து பங்கிட்டு கொடுக்கின்றனர். இவ்வாறு பலியிடப்படும் ஆடுகள் ஊனம் இல்லாமலும் , ஒரு வருடம் பூர்த்தியடைந்ததாகவும் இருக்குமாறு பார்த்து பலியிடுகின்றனர்.
<ref> [ http://www.penmai.com/forums/festivals-traditions/59373-bakrid.html#ixzz3Ad2BhpTf]</ref>
{{quotation|''குர்ஆன் வசனம்:''
“என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக” (என்று பிரார்த்தித்தார்).
 
"https://ta.wikipedia.org/wiki/இப்றாகீம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது