இப்றாகீம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Zubair (பேச்சு | பங்களிப்புகள்)
Zubair (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 55:
 
மேலும், அவர்கள் அவருக்குச் சதி செய்ய நாடினார்கள், ஆனால் நாம் அவர்களையே நஷ்டவாளிகளாய் ஆக்கினோம்!
== (21:68)<ref>[http://www.tamililquran.com/qurandisp.php?start=21]</ref>
}}
 
== திருமணம் : ==
இப்ராஹிம் நபி இருதாரங்களை மணம் கொண்டிருந்தார். மூத்த மனையாள் [[சாரா]] என்பார் நெடுங்காலம் பிள்ளைப் பேறில்லாமல் இருந்தார். இளையநங்கை [[ஹாஜிரா]] என்பார் [[இஸ்மாயில்]] என்னும் மகனைப் பெற்றார். 16 ஆண்டுகள் கழிந்த பின்னர், மூத்தவரான சாரா, [[இஸ்ஹாக்]] என்னும் ஆண் மகனைப் பெற்றார். இஸ்ஹாக்கின் மகன் [[யாக்கூப்]]; யாக்கூபின் பிள்ளை லேவி என்பாரின் வழியில் இஸ்ரேலிய மார்க்கத்தை நிறுவிய [[மூசா]] (மோசஸ்) நபியும், இன்னொரு பிள்ளையான யூதாவின் வழியில் [[யூதம்]], [[கிறித்தவம்]] மார்க்கங்களை நிறுவிய [[தாவுது]] (தாவீது ராசன்), [[ஈசா]] (இயேசு நாதர்) நபியைப் பெற்ற அன்னையாரும் தோன்றினர். தலைமகனான இஸ்மாயில் நபியின் மரபில் இஸ்லாம் சமயத்தைக் காட்டிய [[முகம்மது]] நபி பிறந்தார்.<ref> http://www.tamilvu.org/courses/degree/p202/p2024/html/p20244l3.htm</ref>
"https://ta.wikipedia.org/wiki/இப்றாகீம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது