ஸ்கந்தவரோதயா கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 49:
|footnotes =
}}
[[படிமம்:JSkandavarodaya College.jpg|thumb|250px|ஸ்கந்தவரோதயா கல்லூரியின் முகப்புத் தோற்றம்]]
'''ஸ்கந்தவரோதயா கல்லூரி'''(''Skandavarodaya College'') [[யாழ்ப்பாணம் மாவட்டம்|யாழ்ப்பாணம் மாவட்டத்தின்]] [[கந்தரோடை]] என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. கந்தரோடை கிராமத்தில் வந்துதித்த பெரியார் கந்தையா உபாத்தியாயரினாலே 1894ம் வருடம் ஸ்கந்தவரோதயா கல்லூரி தாபிக்கப்பட்டது. தாபிக்கப்பட்ட காலத்தே முகாமையாளர்களாக அமர்ந்திருந்து இப்பாடசாலையினை வளர்த்த பெருமை திரு சீனிவாசகம் மற்றும் நாகநாதன் என்போரைச் சாரும்.<ref>{{cite web|title=History of Skanda|url=http://www.skanda.sch.lk/web/index.php?option=com_content&view=article&id=1&Itemid=2|publisher=J/Skandavarodaya College |accessdate=17 August 2014}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/ஸ்கந்தவரோதயா_கல்லூரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது