செ. சண்முகநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 3:
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
சண்முகநாதன் [[யாழ்ப்பாணம்]], [[தெல்லிப்பளை]]யைப் பிறப்பிடமாகக் கொண்ட செல்லத்துரை, சிவகங்கை ஆகியோரின் புதல்வர். [[கொழும்பு|கொழும்பில்]] பிறந்தவர். தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி, [[யூனியன் கல்லூரி, தெல்லிப்பழை|தெல்லிப்பழை யூனியன் கல்லூரி]] ஆகியவற்றில் கல்வி பயின்றவர். கொழும்பு தொழில்நுட்பக் கல்லூரியில் உயர் கல்வி பெற்றார்.
 
சிறுவயதிலேயே கலைகளில் ஆர்வம் ஏற்பட்டது. ஏழு வயதில் நடிக்கத் தொடங்கினார். [[ஓவியம்]] பயில்வதற்காக [[தமிழ்நாடு]] சென்றார். அங்கே ஆரம்ப காலத் தமிழ்ப்படங்களில் ([[கண்ணகி (திரைப்படம்)|கண்ணகி]], தமிழறியும் பெருமாள், [[சகுந்தலை (திரைப்படம்)|சகுந்தலை]]) கலை இயக்குனராக பணியாற்றியிருக்கிறார். சில படங்களில் சிறு சிறு பாத்திரங்களில் தோன்றினார். "சிலோன் சண்முகநாதன்" என்ற பெயரிலேயே நடித்திருந்தார். [[தேவகி (திரைப்படம்)|தேவகி]] என்ற திரைப்படத்தில் நட்டுவனார் வேடத்தில் நடித்தார்.
"https://ta.wikipedia.org/wiki/செ._சண்முகநாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது