பா. கஜதீபன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 45:
 
==வாழ்க்கைக் குறிப்பு==
1982 ஆம் ஆண்டில் பிறந்த கஜதீபன் [[யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி]]யில் கல்வி பயின்று, [[கோப்பாய்]] ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து ஆசிரியப் பயிற்சியை முடித்தவர்..<ref name=JH>{{cite web|title=Hindu old boys P.Ayngaranesan and B.Gajatheepan elected to NPC|url=http://www.jaffnahindu.org/news/hindu-old-boys-p-ayngaranesan-and-b-gajatheepan-elected-to-northern-provincial-council-72.html|publisher=jaffnahindu.org|date=24 செப். 2013}}</ref> [[அனலைதீவு]] சதாசிவம் மகா வித்தியாலயம், [[யூனியன் கல்லூரி, தெல்லிப்பழை|தெல்லிப்பழை யூனியன் கல்லூரி]] ஆகியவற்றில் ஆசிரியராகப் பணியாற்றினார்.<ref name=JH/> [[இலங்கைத் தமிழரசுக் கட்சி]]யின் இளைஞர் அணியின் தலைவரும் ஆவார்.<ref name=JH/>
 
==அரசியலில்==
"https://ta.wikipedia.org/wiki/பா._கஜதீபன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது