ஏதென்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி LanguageTool: typo fix
வரிசை 126:
== வரலாறு ==
{{wide image|Acropolis-panorama-night.jpg|700px|<center>[[பார்த்தினன்]]</center>}}
ஏதென்ஸ் நகரம், குறைந்தது 7000 ஆண்டுகளாக, தொடர்ச்சியாக மனிதர் வாழும் இடமாக விளங்குகின்றது. கி.மு.1400 அளவில் மைசீனிய நாகரிகத்தின் முக்கிய பிரதேசமாக ஏதென்ஸ் கோட்டை (Acropolis) விளங்கியது. [[இரும்புக் காலம்|இரும்புக் கால]] புதையல்களிலிருந்து கி.மு.900 முதல் இப்பிரதேசத்தில் வர்த்தகம் மற்றும் வளர்ச்சியில் முதன்மைபெற்ற நகரமாக விளங்கியமை புலப்படுகின்றது. கி.மு.ஆறாம் நூற்றாண்டில் ஏற்பட்ட சமூக எழுச்சிகளின் விளைவாகவிளைவாகக் கி.மு.508 இல் [[கிளீஸ்தீன்ஸ்|கிளீஸ்தீன்ஸினால்]] அரசியலமைப்பில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களின் பயனாகபயனாகச் சனநாயக முறைமை ஏதென்சில் தோற்றம்பெற்றது.
 
== புவியியல் ==
வரிசை 143:
3,808 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடைய அட்டிகா பிரதேசத்தினுள் அடங்கும் ஏதென்ஸ் மாநகர்ப்பகுதி 2,928.71 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடையது. அட்டிகா பிரதேசமானது 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
=== ஏதென்ஸ் மாநகரப்பகுதி ===
39 சதுர கி.மீ. பரப்பளவுடைய இம்மாநகர்த்தின் மக்கட்டொகை, 2001இல் 664,046 ஆகும். இம்மாநகராட்சியின் தற்போதைய மேயர் கியொர்கோஸ் கமினிஸ் ஆவார். இது நிர்வாக நோக்கத்திற்காக 7 மாநகர மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
 
== மக்கட் பரம்பல் ==
வரிசை 156:
 
== போக்குவரத்து ==
சிறந்த புகைவண்டி மற்றும் பேருந்து போக்குவரத்து சேவைகள் இடம்பெறும் ஏதென்ஸின் மிகப்பெரிய பேருந்து சேவை நிறுவனமாக 'ஏதெல்' விளங்குகின்றது. ஏதென்ஸ் பெருநகரப் புகைவண்டி சேவை மின்சார புகைவண்டிகளை உள்ளடக்கியதான சிறந்த போக்குவரத்து வலையமைப்பைக் கொண்டுள்ளது. ஏதென்ஸ் பன்னாட்டு விமான நிலையம் ஏதென்ஸ் நகருக்குக் கிழக்கே சுமார் 35 கி.மீ. தூரத்திலுள்ளது.
 
== பூங்காக்கள் ==
வரிசை 164:
== விளையாட்டு ==
தொன்மையான விளையாட்டுப் பாரம்பரியம் கொண்ட ஏதென்ஸில் 1896 மற்றும் 2004இல் கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன.
2004 கோடை கால ஒலிம்பிக் போட்டியின் பொழுது ஏதென்ஸ் ஒலிம்பிக் மைதானம் புனரமைக்கபட வேண்டிய சுழல் ஏற்பட்டது, பின் புனரமைக்கப்பட்ட மைதானம் உலகின் மிக அழகான மைதானம் என்ற அந்தஸ்தைப் பெற்றது. நாட்டின் மிகமிகப் பெரிய மைதானமான இது 1994 மற்றும் 2007 ஆம் ஆண்டில் ஐரோப்பிய கால்பந்து போட்டியை நடத்தியது.
 
==ஒலிம்பிக் போட்டிகள்==
=== 1896 ஒலிம்பிக் போட்டிகள் ===
பிரென்ச் நாட்டுகாரனார பிர்ரெ டி கூபெர்டின் மூலம் 1896இல் நவீன ஒலிம்பிக் போட்டிகள் தோற்றுவிக்கப்பட்டது. அவரது முயற்சிகளால் ஏதென்ஸ் நகரம் முதல் நவீன ஒலிப்பிக் போட்டியை நடத்தும் அரிய வாய்ப்பைவாய்ப்பைப் பெற்றது. 1896யில் 123,000ஆக இருந்த நகரின் மக்கள் தொகை, இந்நிகழ்வு நகரின் சர்வதேச அந்தஸ்தை உயர்த்திக் கொள்ள உதவியது.
 
== சகோதர நகரங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஏதென்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது