"காடழிப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

42 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
fixing dead links
சி (Robot: eo:Senarbarigo is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்)
சி (fixing dead links)
[[படிமம்:Illegal export of rosewood 001.jpg|thumb|2009 ஆம் ஆண்டு, பெரும்பாலான சட்டவிரோதமாக பெறப்பட்ட ரோஸ்வுட் மடகாஸ்கரில் இருந்து சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது]]
 
[[வெப்பமண்டல மழைக்காடுகள்]] பூமியில் மிகவும் மாறுபட்ட [[சூழல்]] தொகுப்பாகும்.<ref>[http://replay.web.archive.org/20090302154517/http://www.bbc.co.uk/schools/gcsebitesize/geography/ecosystems/ecosystemsrainforestrev1.shtml Tropical rainforests – The tropical rainforest], BBC</ref><ref>{{cite web|url=http://library.thinkquest.org/11353/trforest.htm|title=Tropical Rainforest}}</ref> உலகின் பிரபலமான பல்லுயிரின வளத்தில் 80% [[உயிரினப் பன்முகம்|உயிரினவளம்]], வெப்பமண்டல மழைக்காடுகளில் காணப்படும்.<ref>[http://www.reuters.com/article/2008/06/20/us-philippines-biodiversity-idUSMAN18800220080620 U.N. calls on Asian nations to end deforestation], Reuters, 20 June 2008</ref><ref>{{cite web|url=http://www.rain-tree.com/facts.htm|title=Rainforest Facts}}</ref><ref>[http://web.archive.org/web/20050607001324/http://www.bbc.co.uk/schools/gcsebitesize/geography/ecosystems/ecosystemsrainforestrev4.shtml Tropical rainforests – Rainforest water and nutrient cycles], BBC</ref> காடுகள் கணிசமான பகுதிகள் நீக்கப்பட்டதாலும் அழிக்கப்பட்டதாலும் பல்லுயிர்வளம் குறைந்து சுற்றுசூழல் சீர்கேடு ஏற்பட்டுள்ளது.<ref name=ro>{{cite web |last=Flowers |first=April |title=Deforestation In The Amazon Affects Microbial Life As Well As Ecosystems |url=http://www.redorbit.com/news/science/1112753888/amazon-deforestation-microbial-communities-122512/ |work=Science News |publisher=Redorbit.com|accessdate=12 March 2013}}</ref>
 
மழைக்காடுகள் காடழிப்பினால் ஒரு நாளிற்கு 137 [[தாவரம்|தாவர]], [[விலங்கு]] மற்றும் [[பூச்சி]] இனங்கள் மற்றும் ஒரு ஆண்டு 50,000 உயிரினங்கள் அழிந்து கொண்டு இருக்கின்றன என்று மதிப்பிடப்பட்டுள்ளது.<ref>Leakey, Richard and Roger Lewin, 1996, ''The Sixth Extinction : Patterns of Life and the Future of Humankind'', Anchor, ISBN 0-385-46809-1</ref><ref>[http://www.independent.co.uk/environment/the-great-rainforest-tragedy-542135.html The great rainforest tragedy], The Independent, 28 June 2003</ref> வெப்பமண்டல மழைக்காடுகளின் காடழிப்பே ஹோலுஸீன் மக்கள் அழிவிற்கு காரணமாகும். காடழிப்பினால் பாலூட்டிகளும் பறவைகளும் ஆண்டொன்றிற்கு ஒரு சிற்றினம் விகிதம் அழிந்து கொண்டு இருக்கின்றன. மொத்த உயிரினங்களுக்குள் வருடத்திற்கு சுமார் 23,000 இனங்கள் அழிந்து விடுகின்றன. தென்கிழக்கு ஆசியாவில் விலங்கு மற்றும் தாவர இனங்களில் 40% , 21 ம் நூற்றாண்டிற்குள் அழிந்து விடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.<ref>[http://www.newscientist.com/channel/life/endangered-species/dn3973 Biodiversity wipeout facing South East Asia], New Scientist, 23 July 2003</ref> இந்த கணிப்புகள் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. [[தென்கிழக்கு ஆசியா|தென்கிழக்கு ஆசிய]] பகுதிகளில் உள்ள காட்டுகள் தோட்டங்களாக மாற்றப்பட்டுள்ளன. அபாயத்திற்கு உள்ளாகிய சிற்றினங்களின் எண்ணிக்கை மிக குறைவு, மற்றும் மரங்களும் தாவரங்களும் பரந்து நிலையாக உள்ளன என்று 1995 ஆண்டின் செய்திக் குறிப்புகள் கூறுகின்றன.
1,816

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1708583" இருந்து மீள்விக்கப்பட்டது