காற்றுச் சுழலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி அழிப்பு: sr:Ветроелектрана (strong connection between (2) ta:காற்றுச் சுழலி and sr:Ветрогенератор) |
No edit summary |
||
வரிசை 2:
[[File:காற்றாலை பண்ணை.jpg|thumb|காற்றுச் சுழலிப் பண்ணை இத்தாலி]]
[[File:காற்று சுழலியின் கூரை அல்லது முகடு.jpg|thumb|காற்றுச் சுழலியின் கூரை அல்லது முகடு]]
'''காற்றுச் சுழலி''' (''wind turbine'') என்பது காற்றின் [[இயக்க ஆற்றலை]] [[மின்னாற்றல்|மின்னாற்றலாக்]] மாற்ற உதவும் ஓரு [[இயந்திரம்]] ஆகும். காற்றுச்சுழலியானது காற்று [[மின்னேற்றி|மின்னேற்றியில்]] மின்சாரத்தை சேமிக்க பயன்படுகிறது.
தற்கால பொறியியல் மற்றும் தொழில்நுட்பமுறைகளில் காற்றுச்சுழலியின் தேவை அதிகரிப்பிற்கு ஏற்றாற்போல, அது கிடைமட்ட மற்றும் செங்குத்து அச்சு சுழலிகளாக வகைபடுத்தப்படுகிறது. காற்றின் மூலம் ஆற்றலானது பெறப்படுவதால் இச்செயல்முறை புதுபிக்கத்தக்க ஆற்றல் வளங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. அதாவது இந்த ஆற்றலை மீண்டும் மீண்டும் உற்பத்தி செய்து பயன்படுத்திக்கொள்ள இயலும்.
==காற்றின் வகைகள்==
|