நீலப்பச்சைப்பாசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{Taxobox
| name = நீலப்பச்சைப் பாசி (சயனோ பக்டீரியா)
| fossil range = {{long fossil range|3500|0}}
| image = Tolypothrix (Cyanobacteria).JPG
| image_width = 240px
| image_caption = ''Tolypothrix'' sp.
| domain = [[பாக்டீரியா]]
| regnum = [[பாக்டீரியா|இயூ பக்டீரியா]]
| phylum = '''சயனோ பக்டீரியா'''
| phylum_authority = Stanier, 1973
| subdivision_ranks = Orders
| subdivision =
சயனோ பக்டீரியா வகைப்பாடு இன்னமும் ஆராய்ச்சி நிலையிலேயே உள்ளது. பல இனங்கள் இன்னமும் விளக்கப்படவில்லை.<ref name="Cyanophyceae cladistics">{{cite web|title=Cyanophyceae|url=http://www.accessscience.com/content/Cyanophyceae/175300|work=Cyanophyceae|publisher=Access Science|accessdate=21 April 2011}}</ref><ref>
{{cite journal
|author=Ahoren Oren
|year=2004
|title=A proposal for further integration of the cyanobacteria under the Bacteriological Code
|journal=Int. J. Syst. Evol. Microbiol.
|volume=54
|pages=1895–1902
|doi=10.1099/ijs.0.03008-0
|pmid=15388760
|issue=Pt 5
}}
</ref>
*தனிக்கல அங்கிகள்
[[Chroococcales]] (suborders-''Chamaesiphonales'' and ''Pleurocapsales'')
*இழையுருவான அங்கிகள்
[[Nostocales]] (= Hormogonales or Oscillatoriales)
*கிளை கொண்ட இழையுரு அங்கிகள்
[[Stigonematales]]
|synonyms =*Cyanophyta <small>Steinecke, 1931</small>
*Cyanophyceae <small>Sachs 1874</small>
*Myxophyceae <small>Wallroth 1833</small>
*Phycochromaceae <small>Rabenhorst 1865</small>
*Schizophyceae <small>Cohn, 1879</small>
}}
[[படிமம்:IMG 6048.jpg|right|thumb|250px|நுண்ணோக்கியால் எடுக்கப்பட்ட நீலப்பச்சைப்பாசி]]
'''நீலப்பச்சைப்பாசி''' அல்லது '''நீலப்பச்சைப்பாக்டீரியா''' என அழைக்கப்படும் [[நுண்ணுயிரி]] '''சயனோபாக்டீரியா''' (''Cyanobacteria'') என அழைக்கப்படுகிறது. சயனோ என்பது அதன் நிறத்தைக் குறிக்கும் கிரேக்கத்தில் இருந்து ஆங்கிலத்திற்கு மருவிய சொல்லாகும். அதன் பொருள் நீலம் என்பதாகும். இவ்வகை நுண்ணுயிரிகள் நீர் நிலைகளில் மிகுதியாக காணப்படும் பாசிகளைப்போல் உள்ள பாக்டீரியாக்களாகும். இது பாசிகளினுடைய பண்புகளைக் கொண்டிருந்தாலும் இவை பாக்டீரியா என்னும் பெருந்தொகுதியில் இடம் பெற்றவையாகும். இது [[ஒளிச்சேர்க்கை]] அல்லது ஒளித்தொகுப்பால் தனக்குத் தேவையான வேதிகளை உற்பத்தி செய்து வாழ்கின்றன. ஒளிச்சேர்க்கையால் வாழும் [[ஆக்சிசன்|ஆக்சிசனை]](பிராணவாயு)வை வெளியிடா பிற பாக்டீரியாக்களான ஊதா மற்றும் பச்சை சல்பர் பாக்டீரியாக்களிலிருந்து மாறுபட்டு, இவை உணவு உற்பத்தியின் போது பிராணவாயுவை வெளியிடும் பாக்டீரியாக்களாகும்.
வரி 32 ⟶ 69:
* Gillian Cribbs (1997) ''Nature's Superfood, the Blue-Green Algae Revolution''. Newleaf. ISBN 0-7522-0569-2
* Fogg, G.E., Stewart, W.D.P., Fay, P.and Walsby, A.E. 1973. ''The Blue-green Algae.'' Academic Press, London and New York. ISBN 0-12-261650-2
* [http://www.ucmp.berkeley.edu/bacteria/cyanointro.html "Architects of the earth's atmosphere."] Introduction to the Cyanobacteria. [[Universityகலிபோர்னியா ofபல்கலைக்கழகம் California, Berkeley(பெர்க்லி)]]. 03 Feb. 2006.
* Whitton, B.A. Phylum Cyanophyta (Cyanobacteria). in ''The Freshwater Algal Flora of the British Isles.'' Cambridge University Press, Cambridge ISBN 0-521-77051-3
* Whitton BA and Potts M (2000) ''The ecology of cyanobacteria: their diversity in time and space'', Springer, ISBN 0-7923-4735-8.
"https://ta.wikipedia.org/wiki/நீலப்பச்சைப்பாசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது