போத்துக்கீசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி LanguageTool: typo fix
வரிசை 33:
'''போத்துக்கீசர்''' என்னும் சொல் [[போர்த்துக்கல்]] நாட்டைத் தாய்நாடாகக் கொண்டவர்களையும் [[போத்துக்கீச மொழி]]யைத் தாய் மொழியாகக் கொண்டவர்களையும் குறிக்கும். இவர்களில் பெரும்பாலோர் [[ரோமன் கத்தோலிக்கம்|ரோமன் கத்தோலிக்க]] சமயத்தைப் பின்பற்றுபவர்களாவர்.
 
போத்துக்கீசர் தெற்கு ஐரோப்பிய மக்களாவர். இவர்கள் ரோமருக்கு முற்பட்ட [[கெல்ட் இனம்|கெல்ட்டிக்]] மற்றும் [[ஐபீரியர்|ஐபீரிய]] இனக்குழுக்களின் கலப்பினால் உருவானவர்கள். உரோம பண்பாட்டின் செல்வாக்கு பெருமளவுக்கு போத்துக்கீசப் பண்பாட்டில் காணப்படுகின்றது. இது தவிரஇதுதவிர, [[கிரேக்கர்]], [[போனீசியர்]], கார்த்தஜீனியர் போன்றோரின் செல்வாக்கும் சிறிய அளவில் இவர்களிடம் காணப்படுகின்றது. போத்துக்கீச மொழி [[இலத்தீன்|இலத்தீனில்இலத்தீனிலிருந்து]] இருந்து உருவானது.
 
இவர்கள் மத்தியில் [[கறுப்பு]] நிற முடியும், பழுப்பு நிறக் கண்களுமே பெரும்பாலும் காணப்படுகின்றன. ஆனாலும், பொன்னிற முடியும், [[நீலம்|நீல]]/[[பச்சை]]க் கண்கள் உடையவர்களும் உள்ளார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/போத்துக்கீசர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது