ந. வீரமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி LanguageTool: typo fix
வரிசை 33:
 
==பாடல்கள் இயற்றல்==
தாய்நாடு திரும்பி, தான் படித்த மானிப்பாய் இந்துக் கல்லூரியிலேயே ஆசிரியராகஆசிரியராகப் பணி புரிந்தார். சில ஆண்டுகளின் பின்னர், [[கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலை]]யில் விரிவுரையாளராக இணைந்து 33 ஆண்டுகள் பணியாற்றி, ஏராளமான இசை,நாட்டிய ஆசிரியர்களை உருவாக்கினார். ஏராளமான சாகித்யங்களையும், நாட்டிய நாடகங்களையும், ஆலயங்கள் மீதானஆலயங்கள்மீதான பாடல்களையும் இயற்றினார்.
 
`கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்...' என்று ஆரம்பிக்கும் [[ஆனந்த பைரவி]] இராகத்தைஇராகத்தைப் பல்லவியில் கொண்டமைந்து நான்கு இராகங்கள் முத்திரை அமைக்கப் பெற்ற இவரது [[இராகமாலிகை]] [[கீர்த்தனை]] தென்னிந்தியப் பாடகர் [[டி. எம். சௌந்தரராஜன்]] அவர்களால் பாடப்பெற்று உலகப் பிரசித்தி பெற்றதாகும்.
 
==இயற்றிய உருப்படிகள்==
வரிசை 42:
கீதம், கீர்த்தனை, பதம், பல்லவி, வெண்பா முதலிய சகல வகை பாடற் துறைகளிலும் கவிபாடும் ஆற்றல் கைவரப் பெற்ற வீரமணிஐயர் அவர்கள் பல கோவில்களுக்கு ஊஞ்சற்பாக்களும் இயற்றியுள்ளார்.
 
[[இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் கோயில்]], [[இணுவில் கந்தசுவாமி கோயில்]] மீது பாடிய பாடல்களின் (கீர்த்தனைகள்) தொகுப்புக்கள் [[மலேசியா வாசுதேவன்]], [[நித்தியஸ்ரீ]] ஆகியோரால் பாடப்பெற்று ஒலிப்பேழைகள், இறுவெட்டுக்களில் வெளிவந்துள்ளன.
 
==இறுதி நாட்கள்==
வரிசை 49:
1996 ஆம் ஆண்டு அவரது மனைவியார் ருக்மணி அம்மையார் காலமானார். என். வீரமணி ஐயர் 2003ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8ந்திகதி யாழ்ப்பாணத்தில் காலமானார்.
 
யாழ்ப்பாணத்தில் கொழும்புஸ்டூடியோ உரிமையாளர் திரு.அ. குகதாசன் அவர்களின் உதவியோடு இவர் பல புத்தங்களை வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் அந் நாட்களில் கலைத்துறைக்கும், அவற்றைஅவற்றைப் புத்தகமாக அச்சிட உதவும் புளொகுகளை அமைத்து வந்த கொழும்பு ஸ்ரூடியோ, இவருக்குஇவருக்குப் பேருதவிகள் புரிந்துள்ளது. அத்தோடு இவர் திரு அ.குகதாசன் அவர்களின் நெருங்கிய நண்பரும் ஆவார்.
 
==விருதுகளும் பட்டங்களும்==
வரிசை 60:
* [[நல்லூர் முருகன் கோயில்|நல்லூர் முருகன்]] பாடல்கள்
* இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் பாடல்கள்
* [[மாவிட்டபுரம் கந்தசாமி கோயில்]] மீதான பாடல்கள்
* [[கோண்டாவில் சிவகாமியம்மன் கோயில்|கோண்டாவில் சிவகாமியம்மன்]] பாடல்கள் - பாடியவர்: [[சீர்காழி எஸ். சிவசிதம்பரம்]]
* [[காரைநகர் திக்கரை முருகன் கோயில்|காரைநகர் திக்கரை முருகன்]] பாடல்கள்
"https://ta.wikipedia.org/wiki/ந._வீரமணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது