க. அ. நீலகண்ட சாத்திரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி LanguageTool: typo fix
வரிசை 24:
| pages = 350
| url = http://books.google.com/books?id=UWxDAAAAYAAJ
}}</ref> 1918-20 காலகட்டத்தில் [[வாரணாசி]] இந்து பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பேராசிரியராக வேலை பார்த்தார்.<ref name="kans"/> அதன் பின்பு புதிதாகத் தொடங்கப்பட்ட [[அண்ணாமலைப் பல்கலைக்கழகம்|அண்ணாமலை பல்கலைக்கழகத்தின்]] கலைக்கல்லூரியின் முதல்வராகமுதல்வராகப் பொறுப்பேற்றார்.<ref name="principal_annamalaiuniversity">{{cite news | last=Muthiah | first= S.| title= High school to university | date=April 19, 2004 | url=http://www.hinduonnet.com/thehindu/mp/2004/04/19/stories/2004041900220300.htm | work =The Hindu: Metro Plus | accessdate = 2008-11-12}}</ref> பிறகு 1929ல் திருச்சி நேஷனல் கல்லூரியில் பேராசிரியராகபேராசிரியராகப் பணிபுரிந்தார். அதே ஆண்டு [[சென்னை பல்கலைக்கழகம்|சென்னை பல்கலைக்கழகத்தில்]] வரலாறு மற்றும் தொல்லியல் பேராசியராகபேராசியராகச் [[சாக்கோட்டை கிருஷ்ணசாமி அய்யங்கார்|சாக்கோட்டை கிருஷ்ணசாமி அய்யங்காருக்கு]]ப்பின் பதவியேற்று 1946 வரை பணிபுரிந்தார்.<ref name="encyclopedia_of_historiography" /><ref name="universityofmadras_depthistory">{{Cite web|url=http://www.unom.ac.in/indhis.html|title=History|accessdate=2008-09-07|publisher=Department of History, University of Madras|language= |archiveurl = http://web.archive.org/web/20080422192520/http://www.unom.ac.in/indhis.html <!-- Bot retrieved archive --> |archivedate = 2008-04-22}}</ref>
 
1952 முதல் 1955 வரை [[மைசூர்ப் பல்கலைக்கழகம்|மைசூர் பல்கலைக்கழகத்தில்]] இந்தியவியல் பேராசிரியராக இருந்தார். 1954ல் [[மைசூர்]] மாநிலத்தின் தொல்லியல் துறையின் கெளரவ இயக்குனராக நியமிக்கப்பட்டார்.<ref name="a_textbook_of_historiography" /><ref name="encyclopedia_of_historiography" /><ref name="kans"/> 1950களின் ஆரம்பத்தில் அகில இந்திய கீழைத்தேய மாநாட்டின் தலைவராக இருந்தார்.<ref name="prasad">{{cite book | title=Dr. Rajendra Prasad, correspondence and select documents, Volume 6| last=Prasad|first=Rajendra | year=1984| publisher=Allied Publishers|pages=168|id=ISBN 81-7023-002-0, ISBN 978-81-7023-002-1| url = http://books.google.com/books?id=-3-5Hj2UzvEC | authorlink=Rajendra Prasad}}</ref> 1957 -1972 வரை இவர் [[யுனெஸ்கோ]]வின் தென்னிந்தியப் பாரம்பரிய கலாச்சார நிறுவனத்தின் இயக்குனராகப் பணிபுரிந்தார்.<ref name="a_textbook_of_historiography" /><ref name="encyclopedia_of_historiography" /> 1957ல் இவருக்கு [[பத்ம பூஷண்]] விருது (இந்தியப் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் மூன்றாவது உயரிய விருது) அளிக்கப்பட்டது. 1959 ல் கோடைப்பருவத்தில் [[சிக்காகோ பல்கலைக்கழகம்|சிக்காகோ பல்கலைக்கழகத்திற்குச்]] சென்று [[தென்னிந்திய வரலாறு]] பற்றிபற்றிப் பல சொற்பொழிவுகள் ஆற்றினார்.<ref name="kans">{{cite book
| first = Sastri.
| last = K.A. Nilakanta
வரிசை 46:
| year = 2009
| isbn = 978-0195697872
}}</ref> தமிழ் வரலாற்றாளரான [[ஆ. இரா. வேங்கடாசலபதி]], [[20ம் நூற்றாண்டு|இருபதாம் நூற்றாண்டில்]] தமிழ் நாட்டின் சிறந்த வரலாற்றாளராக நீலகண்ட சாத்திரியைக் கருதுகிறார். 1915ல் வங்காள வரலாற்றாளர் ஜாதுநாத் சர்க்கார், ''கன்ஃபஷன்ஸ் ஆஃப் அ ஹிஸ்டரி டீச்சர்'' (''மாடர்ன் ரிவ்யூ'' இதழ்) என்ற கட்டுரையில் வட்டார மொழிகளில் வரலாற்றுப் படைப்புகள் அதிகம் இல்லை என்றும் வட்டார மொழிகளில் வரலாற்றுப் புத்தகங்கள் அவசியம் வெளிவரவேண்டும்வெளிவர வேண்டும் மற்றும் வரலாற்றுப் பாடம் வட்டார மொழிகளில் பயிற்றுவிக்கப் படவேண்டும்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். அப்போது திருநெல்வேலியில் ஆசிரியராக இருந்த நீலகண்ட சாத்திரி தமிழைவிட [[ஆங்கிலம்]] தான் தன் கருத்துக்களை எழுத வசதியாக இருப்பதாகவும் வட்டார மொழிகள் அந்த அளவுக்கு வளமானதாக இல்லாததுதான் அதற்குக் காரணம் எனவும் சர்க்காரின் கருத்துக்கு மறுப்புத் தெரிவித்து செய்தித்தாளில் எழுதினார். சாத்திரியின் இக்கருத்துக்கள் [[சுப்பிரமணிய பாரதி]]யின் வன்மையான கண்டனத்துக்குள்ளாயின.<ref name="coffeep2">{{cite book | title=In Those Days There was No Coffee: Writings in Cultural History| last=Vēṅkaṭācalapati|first=Ā. Irā | year=2006| publisher=Yoda Press|pages=2|id=ISBN 81-902272-7-0, ISBN 978-81-902272-7-8}}</ref><ref name="coffeep3">{{cite book | title=In Those Days There was No Coffee: Writings in Cultural History| last=Vēṅkaṭācalapati|first=Ā. Irā | year=2006| publisher=Yoda Press|pages=3|id=ISBN 81-902272-7-0, ISBN 978-81-902272-7-8}}</ref>
 
நீலகண்ட சாத்திரிக்கு ஆழமான தமிழ் அறிவு கிடையாது என்றும் தமிழ் இலக்கியங்களைஇலக்கியங்களைச் [[ச. வையாபுரிப்பிள்ளை]]யின் உரைகளின் துணையோடுதான் புரிந்து கொள்ள முடிந்தது என்றும் வேங்கடாசலபதி கூறுகிறார். இதனால் நீலகண்ட சாத்திரியால் காலமாற்றத்துக்கு ஏற்றவகையில் தமிழ் வார்த்தைகளுக்குப் பொருள் கொள்ள இயலவில்லை என்றும் அவர் கருதுகிறார். மேலும் சாத்திரியின் காலத்தில், தமிழ் நாட்டில் கிடைத்த ஆதாரங்களை வேறு களங்களில் உள்ள ஆதாரங்களோடு ஒப்பிட்டு ஆராயும் பழக்கம் வரலாற்றியலில் இருக்கவில்லை எனவும் அவர் கூறுகிறார்.<ref name="coffeep4">{{cite book | title=In Those Days There was No Coffee: Writings in Cultural History| last=Vēṅkaṭācalapati|first=Ā. Irā | year=2006| publisher=Yoda Press|pages=4–5|id=ISBN 81-902272-7-0, ISBN 978-81-902272-7-8 | url = http://books.google.com/books?id=tk-KZmcUEvAC | authorlink=A R Venkatachalapathy}}</ref>
 
==எழுதிய நூல்கள்==
இவர் தென்னிந்திய வரலாறு பற்றிவரலாறுபற்றி 25 நூல்கள் எழுதியுள்ளார்.
 
* {{cite book | title=The Pāṇḍyan Kingdom from the Earliest Times to the Sixteenth Century| year=1929| publisher=Luzac|pages=|id=}}
"https://ta.wikipedia.org/wiki/க._அ._நீலகண்ட_சாத்திரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது