அ. மாதவையர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி LanguageTool: typo fix
வரிசை 4:
==வாழ்க்கைச் சுருக்கம்==
 
அ. மாதவையா, [[திருநெல்வேலி]] அருகே உள்ள ''பெருங்குளம்'' என்ற கிராமத்தில் பிறந்தவர். தன் பள்ளிப்படிப்பை திருநெல்வேலி மாவட்டத்தில் 1887ஆம் ஆண்டில் முடித்தார். [[சென்னை]]யில் உள்ள கிறித்துவ கல்லூரியில் இளங்கலை மேற்படிப்பு தொடர்ந்தார். இங்கு தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற்றார். தன்னுடைய கல்லூரி முதல்வரான வில்லியம் மில்லரின் கருத்துக்களினால் கவரப்பட்டார். தன்னுடைய இளங்கலை படிப்பை (B.A) [[1892]] இல் முதல் மாணவராக முடித்து, பின்னர் அக்கல்லூரியிலேயே ஆசிரியராகஆசிரியராகப் பணிபுரிந்தார்.
 
அக்காலத்தில் இருந்த அவர் குடும்ப விழுமியங்களுக்கு ஏற்ப தன்னுடைய பதினைந்தாம் வயதிலேயே ([[1887]]) மாதவையாவுக்கு திருமணம் செய்யப்பட்டது. அவருடைய குடும்பத்தை நடத்துவதற்காக, உப்பு சுங்க இலாகா (''Salt and Abkari department'') நடத்திய தேர்வில் முதலிடம் வந்து Salt Inspector ஆகஆகத் தற்போது [[ஆந்திராவில்]] உள்ள கஞ்சம் மாவட்டத்தில் பணியிலமர்ந்தார். அங்கு அவர் [[தெலுங்கு]] மொழியினையும் கற்றறிந்தார்.
 
மாதவையா தனது இருபதாம் அகவையிலேயே பத்திரிக்கைகளுக்கு எழுதும் பழக்கம் கொண்டிருந்தார். அவருடைய நண்பரான சி. வி .சுவாமிநாதையர் என்பவர் [[1892]] ஆம் ஆண்டு தொடங்கிய [[விவேக சிந்தாமணி]] என்ற பத்திரிக்கையில் ''சாவித்திரியின் கதை'' என்ற தொடரினை எழுதத்தொடங்கினார். ஆனால் அத்தொடர் இடையில் சில நாட்கள் தடைப்பட்டு பிறகு தொடர்ந்து வந்தது. அத்தொடர் [[1903]] ஆம் ஆண்டு ''முத்துமீனாக்ஷி'' என்ற பெயரில் நாவலாக வெளிவந்தது.
வரிசை 12:
[[1898]] ஆம் ஆண்டு [[பத்மாவதி சரித்திரம்]] என்ற நாவலின் முதற்பகுதியும், [[1899]] ஆம் ஆண்டில் இரண்டாம் பகுதியும் மாதவையாவால் எழுதப்பட்டது. [[1925]] ஆம் ஆண்டில் ''பஞ்சாம்ருதம்'' என்ற பத்திரிக்கை ஒன்றைத் தொடங்கினார். பத்மாவதி சரித்திரத்தின் மூன்றாம் பகுதியினை [[1924]] ஆம் ஆண்டு எழுதத் தொடங்கி, முழுமையடையாத தருணத்தில் மாதவையா மரணமடைந்தார்.
 
[[சென்னை பல்கலைகழகம்|சென்னைப் பல்கலைக்கழகத்தின்]] செனட் உறுப்பினராக மாதவையா 1925 ஆம் ஆண்டு [[அக்டோபர் 22]] ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டார். அப்போது தமிழைக் கட்டாய பாடமாக இளங்கலை (B.A) பாடத்திட்டத்தில் சேர்க்கவேண்டும்சேர்க்க வேண்டும் என்று சொற்பொழிவினை நிகழ்த்தினார். அன்று, தன் ஐம்பத்தி மூன்றாம் வயதில், மாரடைப்பால் காலமானார்.
 
==குடும்பம்==
வரிசை 19:
==சுவையான செய்திகள்==
*[[1914]] ஆம் ஆண்டில் '''இந்திய கும்மி''' என்ற கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றார் மாதவையா. இப்போட்டியில் [[சுப்பிரமணிய பாரதி|சுப்பிரமணிய பாரதியாரும்]] பங்கு கொண்டார்.
*1892 ஆம் ஆண்டில் சாவித்திரியின் கதை (அல்லது சாவித்திரியின் சரித்திரம்) என்ற நாவலை எழுதத் தொடங்கினார். தமிழில் [[வேதநாயகம் பிள்ளை|மாயூரம் வேதநாயகம் பிள்ளை]] எழுதிய [[பிரதாப முதலியார் சரித்திரம்]] (1879) என்ற நாவலுக்குநாவலுக்குப் பின்பு வந்த இரண்டாம் தமிழ் நாவல், சாவித்திரியின் கதை. ஆனால் நான்கு முறை தடைப்பட்டு 1903இல் முழுமையாக வந்ததாலும், [[பி. ஆர். ராஜமய்யர்]] எழுதிய [[கமலாம்பாள் சரித்திரம்]] என்ற நாவல் 1896இல் வந்ததாலும், தமிழின் இரண்டாம் நாவல் என்ற தகுதி பத்மாவதி சரித்திரம் நாவலுக்குநாவலுக்குக் கிட்டாமல் போனது.
== படைப்புகள் ==
===நாவல்===
"https://ta.wikipedia.org/wiki/அ._மாதவையர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது