மென்பொருள் வழு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 4:
 
==சொற் பிறப்பியல்==
1843ல் [[அகுசுட்டா அடா பைரான்]] என்பவர் [[சார்லசு பாப்பேஜ்]] என்பவரின் பகுப்பாய்வு பொறிக்கு [[நிரல் அட்டை|நிரல் அட்டைகளை]] உருவாக்கும் போது மென்பொருள் தவறுகளை கொண்டிருக்கும் என்ற கருத்தாக்கத்தை தெரிவித்தார். அகுசுட்டா அடா பைரான் உலகின் முதல் கணினி நிரலாளர் என்று கருதப்படுகிறார். <ref name="Annals of the History of Computing">J. Fuegi and J. Francis, "Lovelace & Babbage and the creation of the 1843 'notes'". ''[[IEEE Annals of the History of Computing]]'' 25 No.&nbsp;4 (October–December 2003): 16–26. [http://dx.doi.org/10.1109/MAHC.2003.1253887 Digital Object Identifier]</ref><ref>{{cite web | url = http://cs-www.cs.yale.edu/homes/tap/Files/ada-bio.html |title=Ada Byron, Lady Lovelace| accessdate =11 July 2010}}</ref>
 
வழு என்பது ஆங்கிலத்தில் பக் (bug) என அழைக்கப்படுகிறது. கணினி மற்றும் கணினி மென்பொருள் உருவாவதற்கு முன்பிருந்தே பொறியியல் சமூகம் விளக்க முடியாத தவறுகளை (வழுக்களை) குறிக்க பக் என்ற சொல்லை பயன்படுத்தியது. இயந்திர பொறியியலில் பிழையாய் செயல்படும் வன்பொருட்களை குறிக்கவே முதலில் இச்சொல் பயன்படுத்தப்பட்டது. 1878ல் [[தாமஸ் ஆல்வா எடிசன்|தாமசு ஆல்வா எடிசன்]] தன் கூட்டாளிகளுக்கு எழுதிய கடிதத்தில் இச்சொல்லை பயன்படுத்தினார்.
 
பேஃவ்வல் என்பது இயந்திரத்தில் விளையாடப்பட்ட முதல் [[பின்பால்]] விளையாட்டுஆட்டம் ஆகும். பேஃவ்வல் விளையாட்டுஆட்டம் வழுக்கள் அற்றது என 1931ல் விளம்பரப்படுத்தப்பட்டது <ref name="Baffle Ball">{{cite web |url=http://www.ipdb.org/machine.cgi?gid=129 |title=Baffle Ball |publisher=Internet Pinball Database |quote=(விளம்பர படிமத்தை பார்க்கவும்)}}</ref>. [[இரண்டாம் உலகப்போர்|இரண்டாம் உலகப்போரின்]] போது இராணுவ பொருட்களில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் அவைஅது வழு (பக்) எனஎனக் குறிக்கப்பட்டது <ref name="life1942062925">{{cite news | url=http://books.google.com/books?id=KlAEAAAAMBAJ&lpg=PA1&dq=life%20magazine%20june%2029%201942&pg=PA25#v=onepage&q&f=true | title=Modern Aircraft Carriers are Result of 20 Years of Smart Experimentation | work=Life | date=1942-06-29 | accessdate=November 17, 2011 | page=25}}</ref>.
 
==வழு ஏற்படாமல் தடுக்கும் முறை==
"https://ta.wikipedia.org/wiki/மென்பொருள்_வழு" இலிருந்து மீள்விக்கப்பட்டது