"டோனி பெர்னாண்டஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

60 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
LanguageTool: typo fix
சி (LanguageTool: typo fix)
[[டான்ஸ்ரீ]] '''அந்தோனி பிரான்சிஸ் பெர்னாண்டஸ்''' CBE அல்லது '''டோனி பெர்னாண்டஸ்''' ([[மலாய்]]: ''Tony Fernandes''; பிறப்பு: 30 ஏப்ரல்1964) என்பவர் மலேசியத் தொழில்முனைவர். [[ஏர் ஏசியா]] எனும் மலிவு விலை விமானச் சேவையை உருவாக்கியவர். ''இப்போது எல்லோரும் பறக்கலாம்'' (''Now everyone can fly'') எனும் வாசகத்தை உலகத்திற்கு அறிமுகம் செய்தவர்.<ref>[http://en.wikipedia.org/wiki/AirAsia/ AirAsia Berhad is a Malaysian-based low-cost airline. It is Asia's largest low-fare, no-frills airline and a pioneer of low-cost travel in Asia. AirAsia group operates scheduled domestic and international flights to over 400 destinations spanning 25 countries.]</ref>
 
பெர்னாண்டஸ் பங்கு பாத்திரங்களை விற்பனை செய்யும் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். தம்முடைய வீட்டை அடைமானம் வைத்து வணிகத்துறையில் ஈடுபட்டார். நொடித்துப் போன ஒரு நிறுவனத்தைநிறுவனத்தைத் தன்னம்பிக்கை, அயராத உழைப்பு, விடாமுயற்சிகளினால் நிலைநிறுத்தினார்.
 
ஆசிய நாடுகளில் பல மலிவுவிலை விமானச் சேவைகள் தோற்றம் காண்பதற்கு முன்னோடியாகத் திகழ்கின்றவர். இப்போது 88 ஏர்பஸ் விமானங்களுக்கு உரிமையாளர்.<ref>[http://en.wikipedia.org/wiki/AirAsia#Fleet/ The total AirAsia fleet (excluding Thai AirAsia, AirAsia X and Indonesia AirAsia) consists of 88 aircrafts.]</ref> மலேசியாவில் ஏறக்குறைய 9000 பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்து இருக்கிறார்.<ref>[http://www.forbes.com/global/2010/1220/features-airasia-tony-fernandes-flying-on-budget.html/ Today AirAsia is the region's largest low-cost carrier, with nearly 8,000 employees, 100 planes and 140 routes--including 40 that no airline had served before.]</ref> டோனி பெர்னாண்டஸ் இப்போது [[மலேசியா|மலேசியப்]] பணக்காரர்களில் ஒருவராக உள்ளார்.
டோனி பெர்னாண்டஸ், [[கோலாலம்பூர்]] பொது மருத்துவமனையில் 1964 ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி பிறந்தார். கோலாலம்பூர் புக்கிட் பிந்தாங் மையத்திற்குப் பின்னால் இருக்கும் திரேச்சர் சாலை பகுதியில் வளர்ந்தார். தற்சமயம் திரேச்சர் சாலை, ஜாலான் சுல்தான் இஸ்மாயில் என்று அழைக்கப்படுகிறது. பின்னர் அவர் ஐந்தாவது வயதில் இங்கிலாந்தில் உள்ள அலிஸ் ஸ்மித் பள்ளிக்கு அனுப்பப்பட்டார்.
 
டோனி பெர்னாண்டஸின் தந்தையார் ஓர் இந்தியக் குடிமகன். [[கோவா|கோவாவைச்]] சேர்ந்தவர். அவர் ஒரு மருத்துவர். வெகு நாட்களாகநாட்களாகக் [[கொல்கத்தா|கொல்கத்தாவில்]] பணிபுரிந்தார். பின்னர், சில காலத்திற்கு தொழில் மலேசியா புரிய வந்தார். வந்த இடத்தில் டோனி பெர்னாண்டஸின் தாயாரைச் சந்தித்தார். திருமணம் செய்து கொண்டார்.
 
===தாயார் எனா பெர்னாண்டஸ்===
2001 ஆம் ஆண்டில் ஏர் ஆசியா விமானச் சேவை மலேசிய அரசாங்கத்திற்குச் சொந்தமாக இருந்தது. அந்த விமான நிறுவனம் திவாலாகி விழுந்து சரிந்து கொண்டிருந்தது. அந்தக் கட்டத்தில் மறுபடியும் டோனி பெர்னாண்டஸ் மலிவு விலை விமானச் சேவைக்கு உரிமம் கேட்டு மலேசிய அரசாங்கத்திடம் விண்ணப்பம் செய்து இருந்தார். அவருடைய விண்ணப்பம் மறுபடியும் நிராகரிக்கப்பட்டது.
 
மனம் தளராத டோனி பெர்னாண்டஸ், அப்போதைய பிரதமர் [[மஹாதிர் பின் முகமது|துன் மகாதீரைச்]] சந்திக்க அனுமதி கேட்டார். அந்தஅந்தக் கோரிக்கையும் தள்ளுபடி செய்யப்பட்டது. அப்போது மலேசிய உள்நாட்டு வாணிப, பயனீட்டாளர் துறை அமைச்சின் பொதுச் செயலாளராக இருந்த டத்தோ பாமின் ரெஜாப் என்பவரின் நட்பு டோனி பெர்னாண்டஸுக்கு கிடைத்தது.
 
அவர் மூலமாகமூலமாகப் பிரதமர் துன் மகாதீரைச் சந்திக்க ஓர் அரிய வாய்ப்பும் கிடைத்தது. ''’புதிதாக ஒரு விமானச் சேவை வேண்டாம். முடிந்தால் நட்டத்தில் போய்க் கொண்டிருக்கும் ஏர் ஆசியா விமானச் சேவையை எடுத்து நடத்திப் பார். உன் அதிர்ஷ்டம்’'' என்று ஐந்தே நிமிடங்களில் பேசி டோனி பெர்னாண்டஸை வீட்டிற்கு அனுப்பி வைத்தார் பிரதமர் துன் மகாதீர்.
 
அப்போது டோனி பெர்னாண்டஸுக்கு வயது 37. உலகச் சாதனை ஒன்றைச் செய்யப் போகிறோம் என்று அறிந்திராத வயது. பிரதமர் துன் மகாதீரின் கருத்துகளை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு விமானச் சேவை உலகில் காலடி எடுத்து வைத்தார் டோனி பெர்னாண்டஸ்.
[[File:SkyTrax Award.jpg|thumb|right|180px|மலிவுவிலை விமானச்சேவை ஸ்கைடிராக் விருது.]]
 
2001ஆம் ஆண்டு ஏர் ஆசியா விமான நிறுவனத்திற்கு 40 மில்லியன் [[மலேசிய ரிங்கிட்|ரிங்கிட்]] கடன் இருந்தது. அந்த நிறுவனத்தை மலேசிய அரசாங்கத்தின் டி. ஆர். பி.ஹைகாம் நிறுவனம் நடத்தி வந்தது. இரண்டே இரண்டு பழைய போயிங் 737-300 ரக விமானங்கள் மட்டுமே சேவையில் இருந்தன. ஆனால், ஏர் ஆசியா விமானச் சேவையைசேவையைத் தூக்கி நிறுத்த முடியும் என்று டோனி பெர்னாண்டஸ் நம்பினார். அந்த நிறுவனத்தை ஒரே ஒரு [[ரிங்கிட்]] மூலதனத்தில் வாங்கிக் கொண்டார்.
 
2003ஆம் ஆண்டு [[தாய்லாந்து]], [[இந்தோனேசியா]], [[சிங்கப்பூர்]] போன்ற நாடுகளுக்குநாடுகளுக்குத் தன்னுடைய விமானச் சேவையை விரிவுபடுத்தினார். ஏர் ஆசியா விமான நிறுவனம் படிப்படியாக வளர்ச்சி அடைந்தது. இப்போது 25 நாடுகளில் உள்ள 400 நகரங்களுக்குநகரங்களுக்குத் தன் அனைத்துலகச் சேவையை வழங்கி வருகிறது. அதன் துணை நிறுவனங்களாகநிறுவனங்களாகத் தாய் ஏர் ஆசியா ''(Thai AirAsia),''<ref>[http://www.budgetairlineguide.com/thai-airasia/ Thai AirAsia is a joint venture of Malaysian low-fare airline AirAsia and Thailand's Asia Aviation.]</ref> இந்தோனேசியா ஏர் ஆசியா ''(Indonesia AirAsia)''<ref>[http://en.wikipedia.org/wiki/Indonesia_AirAsia/ Indonesia AirAsia is an Indonesian associate carrier of Malaysian low-fare airline AirAsia.]</ref> எனும் இரு நிறுவனங்கள் உள்ளன.
 
'டோனி பெர்னாண்டஸுக்கு கிறுக்குப் பிடித்துப் போய் விட்டது. அதனால் தான் ஏர் ஆசியா விமான நிறுவனத்தை வாங்கியிருக்கிறார்' என்று சொன்னவர்கள் அவரை இப்போது நம்பிக்கையின் நட்சத்திரமாகப் புகழ்கின்றார்கள். அவருடைய அணுகுமுறையைப் பயன்படுத்தி உலகின் பல நாடுகளில் பல மலிவு விலை விமானச் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.
டோனி பெர்னாண்டஸின் மிகப்பெரிய சாதனை ஏர் ஆசியா உள்நாட்டு விமானச் சேவையை அனைத்துலக விமானச் சேவையாக மாற்றியமைத்ததே. ஏர் ஆசியா விமானச் சேவை தோற்றுவிப்பதற்கு முன்னர் ஆசிய வட்டாரத்தில் திறந்த வான்வெளி ஒப்பந்தங்கள் (''open-skies'') இல்லாமல் இருந்தது.
 
2003 ஆம் ஆண்டில் திறந்த வான்வெளி ஒப்பந்தங்கள் உருவாக்கம் பெறுவதற்கு டோனி பெர்னாண்டஸ் முழுமூச்சாக ஈடுபட்டார். அதற்குஅதற்குப் பிரதமர் துன் மகாதீரும் உறுதுணையாக இருந்தார். தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மலிவுவிலை விமானச் சேவைகள் தோற்றம் காண்பதற்கு முன்னோடியாக இருந்தவர் டோனி பெர்னாண்டஸ். அதன் பயனாகபயனாகப் பல மலிவுவிலை விமானச் சேவைகள் தோன்றியுள்ளன.
 
===மலிவுவிலை விமானச் சேவைகள்===
352

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1709224" இருந்து மீள்விக்கப்பட்டது