வில்லியம் தாம்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி LanguageTool: typo fix
வரிசை 1:
[[படிமம்:Lord Kelvin photograph.jpg|thumb|250px|லார்டு கெல்வின் என்றழைக்கப்படும் முனைவர் வில்லியம் தாம்சன்.]]
 
'''வில்லியம் தாம்சன்''' ([[சூன் 26]] [[1824]] - [[திசம்பர் 17]], [[1907]] )[[அயர்லாந்து|அயர்லாந்தைச்]] சேர்ந்த கணிதவிய [[இயற்பியல்]] அறிஞரும் [[பொறியியல்]] அறிஞரும் ஆவார். இவரே '''இலார்டு கெல்வின்''' என்றழைக்கப்பட்டார். இவர் 19-ஆவது நூற்றாண்டின் தலைசிறந்த அறிவியல் அறிஞர்களில் ஒருவராகக் கருதப்படுகின்றார். [[மின்காந்தவியல்]], [[வெப்பவியல்]] துறைகளில் பலதுறைகளில் சிறந்த பல ஆய்வுகள் செய்தார். வெப்ப இயக்கவியலின் அடிப்படையான தனிமுழு [[வெப்பம்|வெப்ப]] அளவீட்டு முறையை நிறுவப் பரிந்துரைத்து அது குரித்த ஆய்வுகள் நடத்தினார். இவர் பணியாற்றிய [[இசுக்காட்லாந்து|இசுக்காட்லாந்தில்]] உள்ள கிளாசுக்கோ பல்கலைக்கழகத்தை ஒட்டி ஓடும் ''கெல்வின்'' என்னும் பெயருடைய ஆற்றின் அடிப்படையில் இவருக்கு ''இலார்டு கெல்வின்'' எனஎனப் பட்டம் சூட்டப்பட்டது. தனிமுழு [[வெப்பநிலை]] அளவீட்டு முறையில், இவர் நினைவாகநினைவாகக் [[கெல்வின்]] என்பது வெப்ப அலகாகப் பயன்படுகின்றது.
 
== வரலாறு ==
வரிசை 15:
 
=== வானவியல் ===
வில்லியம் தாம்சன் ஆரம்பக்கட்ட, உருகிய கோள வடிவ பாறைக் குழம்பிலிருந்து புவி தற்போதுள்ளது போலபோலத் திட வடிவம் பெற எத்தனை காலம் பிடித்திருக்கும் என்பதைத் துல்லியமாகக் கணித்துக் கூறினார். [[வெப்பவியல்|வெப்பவியலில்]] இவருக்கு இருந்த திறமை காரணமாகவே இக்கணிப்பினை இவர் நிகழ்த்தினார். [[சூரியன்|சூரியனின்]] அதிக எல்லை வாழ்நாளையும் இவர் கணக்கிட்டார். சுருங்குதல் மூலம் ஏற்படும் வெப்ப ஆற்றலின் தொடர்ந்த வெளிப்பாடு காரணமாககாரணமாகச் சூரியனில் வெப்ப ஆற்றல் வெளிப்படுவதை கணிதக் கோட்பாடுகள் மூலம்கோட்பாடுகள்மூலம் இவர் கணித்தார். இதனைக் '''கெல்வின் எலம்ஃகோல்ட்சு கால அளவு''' (Kelvin Helmholtz) என அழைக்கப்படுகிறது. இது பிற்காலத்தில் ஏற்புடையதல்ல என அறியப்பட்டது என்றாலும், தகுந்த கருவிகள் இல்லாத அக்காலத்தில் இவர் நிகழ்த்திய இக்கண்டுபிடிப்பு போற்றப்பட்டது.
 
== மறைவு ==
"https://ta.wikipedia.org/wiki/வில்லியம்_தாம்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது