21,205
தொகுப்புகள்
சி (பெளதீகக் கணியம், இயற்பியல் பண்பளவுகள் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது) |
(விரிவு) |
||
ஒரு பொருளின் நீளம், அகலம், நிறை, கன அளவு, வெப்பநிலை, காந்தப் புலம் முதலிய அளக்ககூடிய இயற்பியல் '''இயல்புகளையும் பண்பு'''களையும் எண்களோடு குறிப்பது இயற்பியல் பண்பளவுகள் என்பது. ''Q'' என்பது ஒரு இயற்பியல் பண்பளவு என்றால் அது {''Q''} என்னும் ஓர் [[எண்]]ணாலும் [Q] என்னும் இயற்பியல் பண்பு அளவடி அலகாலும் (physical unit) பெருக்கிப் பெறும் தொகையாகும்.
:: Q = {Q} x [Q]
(இன்று [[SI]] அலகுகளில் குறிப்பிடப்படும்). ஓர் இயற்பியல் பண்பளவை அளக்ககூடிய இயற்பியல் பண்புவெளி ( ''physical dimension'') என்னும் கருத்தை முதலில் [[1822]]ல் ஃவூரியர் (Fourier) முன்மொழிந்தார்.
{{stubrelatedto|இயற்பியல்}}
|