தெர்னாத்தே சுல்தானகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி LanguageTool: typo fix
வரிசை 23:
| last =Ricklefs | first =M.C. | authorlink = | coauthors = | title =A History of Modern Indonesia Since c.1300, 2nd Edition | publisher =MacMillan | year =1993 | location =London | url = | doi = | isbn = 0-333-57689-6 | page =25 }}</ref>
 
1606 இல் [[எசுப்பானியப் பேரரசு|எசுப்பானியப்]] படைகள் முன்னைய போர்த்துக்கேயக் கோட்டையைக் கைப்பற்றியதுடன், தெர்னாத்தே சுல்தானையும் அவரசு பரிவாரத்தையும் மணிலாவுக்கு நாடுகடத்தினர். 1607 இல் மீண்டும் தெர்னாத்தேவுக்கு வந்த ஒல்லாந்தர், தெர்னாத்தேயரின் ஒத்துழைப்புடன் மலாயோ என்னுமிடத்தில் ஒரு கோட்டையைக் கட்டினர். அத்தீவு இரண்டு வல்லரசுகளிடம் பிரிக்கப்பட்டது: எசுப்பானியர்கள் திடோரே அரசுடன் கூட்டுச் சேர்ந்திருந்த அதேவேளை, ஒல்லாந்தர் தெர்னாத்தேயினருடன் கூட்டுச் சேர்ந்தனர். தெர்னாத்தே ஆட்சியாளர்களைப் பொறுத்தவரையில் ஒல்லாந்தர்கள் பயன் மிக்கோராகவும் அல்லது வரவேற்புப் பெறுவோராகவும், திடோரே அரசுக்கும் எசுப்பானியருக்கும் எதிராகஎதிராகப் படைத்துறை வலிமையை வழங்குவோராகவும் இருந்தனர். குறிப்பாககுறிப்பாகச் சுல்தான் [[தெர்னாத்தேவின் ஹம்சா|ஹம்சா]] (1627–1648) என்பவரின் கீழ், தெர்னாத்தே தனது ஆள்புலத்தை விரிவாக்கியதுடன், எல்லைகளிலே தனது அதிகாரத்தை வலுக்கூட்டிக் கொண்டது. சில கலவரங்களை அடக்கியமைக்குப் பரிசாகபரிசாகத் தெர்னாத்தே சுல்தான் ஹம்சாவும், அவரைத் தொடர்ந்து ஆட்சியாளரான அவரது பேரர் சுல்தான் [[தெர்னாத்தேவின் மந்தார் ஷாஹ்|மந்தார் ஷாஹ்]] (1648–1675) என்பவரும் [[ஒல்லாந்து கிழக்கிந்தியக் கம்பனி]]க்குச் (VOC) சில தீவுகளைத் தாரை வார்த்துக் கொடுத்த போதிலும், இவ்வரசினுள் ஒல்லாந்தரின் அதிகாரம் மட்டுப்பட்டதாகவே இருந்தது. 1663 இல் எசுப்பானியர்கள் மலுக்கு தீவுகளைக் கைவிட்டு விட்டனர்.
 
தெர்னாத்தே அரசை அதன் முன்னைய சிறப்பில் விளங்கச் செய்யவும், மேற்கத்தியரை வெளியேற்றவும் விரும்பிய சுல்தான் [[தெர்னாத்தேவின் சிபோரி|சிபோரி]] (1675–1691) ஒல்லாந்தருடன் போர்ப் பிரகடனம் செய்தார். அதன் விளைவாக, சில ஆண்டுகளில் தெர்னாத்தேயின் அதிகாரம் சுருங்கியதுடன், அவரது அதிகாரத்துக்குட்பட்ட நிலங்களில் பல பகுதிகளை ஒல்லாந்தருக்குக் கொடுக்க வேண்டுமென்று கூறும் அநீதியான ஓர் ஒப்பந்தத்திற் கைச்சாத்திடுமாறு 1683 இல் அவர் நிர்ப்பந்திக்கப்பட்டார். அவ்வொப்பந்தத்தின் காரணமாக, ஒல்லாந்தருடன் சமநிலையில் இருந்த தெர்னாத்தே அரசு, ஒல்லாந்தரின் அதிகாரத்துக்கு உட்பட்ட சிற்றரசாகியது. எனினும், தெர்னாத்தே சுல்தான்களோ அதன் குடிமக்களோ ஒருபோதும் ஒல்லாந்தரின் முழுமையான கட்டுப்பாட்டிற்கு ஆட்படவில்லை.
"https://ta.wikipedia.org/wiki/தெர்னாத்தே_சுல்தானகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது