சார்ல்ஸ் பாபேஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:CharlesBabbage.jpg|thumb|right|சார்ல்ஸ் பாபேஜ்]]
'''சார்ல்ஸ் பாபேஜ்''' அல்லது '''சார்லஸ் பாபேஜ்''' (''Charles Babbage'', [[டிசம்பர் 26]], [[1791]] - [[அக்டோபர் 18]], [[1871]]) [[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானிய]] [[கணிதம்|கணிதவியலாளர்]], கண்டுபிடிப்பாளர்,பகுப்பாய்வு தத்துவவாதி, இயந்திர பொறியாளர். இன்றைய [[கணினி]]கள் பயன்படுத்தும் எந்திர கணக்கியல் இயந்திரங்களைக் கண்டுபிடித்தவர். [[1991]] இல் பிரித்தானிய விஞ்ஞானிகள் இவர் திட்டமிட்டபடி ''difference engine'' இனை வடிவமைத்தனர். அது சரியாக இயங்கியமை இவரது திறமையை நிரூபித்தது. இவரை கணிபொறியின் தந்தை என்று அழைப்பார்கள்
 
== சார்ல்ஸ் பாபேஜின் கண்டுபிடிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சார்ல்ஸ்_பாபேஜ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது