ஸ்ரீகாந்த் (பழைய தமிழ் நடிகர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 11:
| spouse =
}}
'''ஸ்ரீகாந்த்''' 1960களில் இருந்து தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வரும் ஒரு மூத்த நடிகர் ஆவார். இவர் 1965 இல் [[ஸ்ரீதர் (இயக்குநர்)|இயக்குநர் ஸ்ரீதரின்]] [[வெண்ணிற ஆடை]] திரைப்படத்தில் அறிமுகம் ஆனார்.<ref>{{cite web|url=http://www.nilacharal.com/enter/celeb/director_sridhar.asp |title=Sridhar (Director)|publisher=Nilacharal.com |date=2008-10-20 |accessdate=2011-06-04}}</ref> நடிகர் [[வெண்ணிற ஆடை மூர்த்தி]]யின் நெருங்கிய நண்பரான இவர்,<ref>{{cite web|url=http://www.thehindu.com/life-and-style/metroplus/article99260.ece |title=Life & Style / Metroplus : All the world's a stage |publisher=The Hindu |date=2010-02-02 |accessdate=2011-06-04}}</ref> திரையுலகில் நுழையும் முன் அமெரிக்கத் தூதரகத்தில் பணிசெய்தார்.<ref>{{cite web|author=Malathi Rangarajan |url=http://www.thehindu.com/arts/article893780.ece |title=Arts : Vignettes from a veteran |publisher=The Hindu |date=2010-11-18 |accessdate=2011-06-04}}</ref> இவர் நிறைய படங்களில் [[சிவாஜி கணேசன்]], [[முத்துராமன் ]], [[ஜெய்சங்கர்]] போன்ற நடிகர்களோடு துணைதுணைப் பாத்திரங்களில் நடித்தார். பின்னர் [[ரஜினிகாந்த்]], [[கமல்ஹாசன்]] போன்ற நடிகர்களோடு எதிர்நாயகனாகத் தோன்றினார். ரஜினி கதாநாயகனாக நடித்த முதல் படமான [[பைரவி (திரைப்படம்)|பைரவி]]யில் முதன்மை எதிர்நாயகனாக நடித்தது இவரேயாவார். இவர் கதைநாயகனாக நடித்து 1974 இல் வெளிவந்த ''[[திக்கற்ற பார்வதி]]'' திரைப்படம் [[சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது]] பெற்றது.<ref>{{cite web|title=21st National awards for films|url=http://iffi.nic.in/Dff2011/Frm21stNFAAward.aspx?PdfName=21NFA.pdf|publisher=Directorate of Film Festivals|accessdate=4 June 2011}}</ref>
 
== நடித்த சில திரைப்படங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஸ்ரீகாந்த்_(பழைய_தமிழ்_நடிகர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது