ஆஸ்கார் வைல்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
அடையாளம்: வெளி படிமங்கள்
வரிசை 20:
 
ஆஸ்கார், அவருக்கு ஒன்பது வயதாகும் வரை வீட்டிலேயே கல்வி கற்றார். பின்னர் பதினாறு வயது வரை என்னிஸ்கிலன், ஃபெர்மனாக் என்னும் இடத்திலுள்ள [[போர்ட்டோரா ராயல் பள்ளி]]யில் கல்வி கற்றார். போர்ட்டோராவில் படிப்பை முடித்துக் கொண்டதும் டப்ளினில் உள்ள [[டிரினிட்டிக் கல்லூரி, டப்ளின்|டிரினிட்டிக் கல்லூரி]]யில் 1871 ஆம் ஆண்டிலிருந்து 1874 ஆம் ஆண்டு வரை இலக்கியம் பயின்றார். அங்கே ஆஸ்கார் ஒரு தலைசிறந்த மாணவனாக விளங்கினார். அவருக்கு பேர்க்லே தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டது. ஆக்ஸ்போர்ட் [[மக்தலன் கல்லூரி, ஆக்ஸ்போர்ட்|மக்தலன் கல்லூரி]]யில் படிப்பதற்காக ஆஸ்காருக்குப் [[புலமைப்பரிசு]]ம் கிடைத்தது. அங்கே 1874 தொடக்கம் 1878 வரை பயின்றார்.
 
'''திருமண வாழ்க்கை'''
இவர் 29 மே 1884ல் கான்ஸ்டன்ஸ் லாயிடு என்பவரை மணந்தார். இவருக்கு சிரில்(1885) மற்றும் விவியன்(1886) என்ற இரு மகன்கள் உள்ளனர்.
 
'''குயின்ஸ்பெர்ரி குடும்பம்'''
லியொனல் ஜான்சன் ஆல்பிரட் டக்ளஸ் என்பவரை ஆஸ்காரிடம் அறிமுகம் செய்துவைத்தார். அப்போது டக்ளஸ் ஆக்ஸ்ஃபோர்டில் இளங்கலை மாணவராகப் பயின்று வந்தார். இவரை போசி என்று நண்பர்கள் அன்புடன் அழைப்பர். ஆஸ்கார் டக்ளஸை காதலித்தார். பின்னர் இருவரும் 1893ல்
ஓரினச்சேர்க்கையில் ஈடுப்பட்டனர். இதனால் 1895ல் நீதிமன்றத்தில் விசாரணைக்குப் பின் இவர் இரு வருடம் சிறை தண்டனைப் பெற்றார்.
19 மே 1897ல் சிறை தண்டனையிலிருந்து விடுதலைப்பெற்ற பின் அவர் இரவோடு இரவாகப் [[படகு]] மூலம் [[பிரான்ஸ்|பிரான்சிலுள்ள]] [[டியப்]] நகருக்கு சென்றுவிட்டார். அவர் பின்னர் [[பிரித்தானியா]]வுக்குத் திரும்பவே இல்லை. பின்னர் இருவரும் நேப்பிள்ஸில் ஒன்றுசேர்ந்தனர்.
 
'''இறப்பு'''
இவர் தனது நாற்பத்தி ஆறாம் வயதில் 30 நவம்பர் 1900ல் மூளைக்காய்ச்சலால் பாதிக்கபட்டு இறந்தார். இவரை முதலில் சிமெடியெர் டெ பாக்னுஸ் என்கிற இடுகாட்டில் புதைத்தனர். பின்பு பேர் லாசைஸ் இடுகாட்டில் புதைத்தனர். இவரது சமாதியை சர்.ஜாக்கோப் எப்ச்டெயின் என்பவர் வடிவமைத்தார்.
 
== இயற்றிய நூல்கள் ==
 
வரி 36 ⟶ 48:
* த பால்லட் ஆஃப் ரீடிங் கஒல்(1898)
 
'''புகைப்படங்கள்'''
 
http://en.wikipedia.org/wiki/File:Oscar_Wilde_(1854-1900),_by_Hills_%26_Saunders,_Rugby_%26_Oxford_3_april_1876.jpg
http://en.wikipedia.org/wiki/File:Wildeanddouglas.jpg
http://en.wikipedia.org/wiki/File:Tomb_of_Oscar_Wilde,_P%C3%A8re_Lachaise_cemetery,_Paris,_France.jpg
 
 
"https://ta.wikipedia.org/wiki/ஆஸ்கார்_வைல்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது