"ஆஸ்கார் வைல்டு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

22 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
 
== குயின்ஸ்பெர்ரி குடும்பம் ==
லியொனல் ஜான்சன் என்றவர் ஆல்பிரட் டக்ளஸ் என்பவரை ஆஸ்காரிடம் அறிமுகம் செய்துவைத்தார். அப்போது டக்ளஸ் ஆக்ஸ்ஃபோர்டில் இளங்கலை மாணவராகப் பயின்று வந்தார். இவரை போசி என்று நண்பர்கள் அன்புடன் அழைப்பர். ஆஸ்கார் டக்ளஸை காதலித்தார். பின்னர் இருவரும் 1893ல்
ஓரினச்சேர்க்கையில் ஈடுப்பட்டனர். இதனால் 1895ல் நீதிமன்றத்தில் விசாரணைக்குப் பின் இவர் இரு வருடம் சிறை தண்டனைப் பெற்றார்.
19 மே 1897ல் சிறை தண்டனையிலிருந்து விடுதலைப்பெற்ற பின் அவர் இரவோடு இரவாகப் [[படகு]] மூலம் [[பிரான்ஸ்|பிரான்சிலுள்ள]] [[டியப்]] நகருக்கு சென்றுவிட்டார். அவர் பின்னர் [[பிரித்தானியா]]வுக்குத் திரும்பவே இல்லை. பின்னர் இருவரும் நேப்பிள்ஸில் ஒன்றுசேர்ந்தனர்.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1709669" இருந்து மீள்விக்கப்பட்டது