பாரம் தூக்குதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 57 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[Image:Weightlifting.jpg|right|thumb|250px|Iraqi weightlifter with 180kg in the rack position; at the end of the clean phase.<ref>Cossel, Benjamin J. ([[March 25]], [[2004]]). "[http://www.hqusareur.army.mil/htmlinks/Press_Releases/2004/Mar2004/25Mar2004-01.htm Soldiers help Iraq's heavy lifters]. ''USAREUR Public Affairs''.</ref>]]
'''பாரம் தூக்குதல்''' எவ்வளவு கூடிய நிறையை ஒருவர் தூக்க முடியும் என்று பார்க்கும் ஒர் விளையாட்டு. இது [[ஒலிம்பிக் விளையாட்டு|ஒலிம்பிக்]] மற்றும் . விளையாட்டு வீரர் நிறைதகடுகள் பூட்டப்பட்ட கம்பத்தை குலுக்காமல் வீரயமாக சில நிமிடங்கள் தூக்கி காட்ட வேண்டும். வெவ்வேறு நிறை உடைய வீரர்கள் வெவ்வேறு வகுப்பு போட்டிகளில் பங்குபற்றுவர்.
 
==வரலாறு==
1950லிருந்து இது பொதுநலவாய விளையாட்டு போட்டிகளில் விளையாடப்பட்டு வருகிறது. பொதுநலவாய விளையாட்டு போட்டிகளில் இது ஒரு முக்கிய விளையாட்டாக உள்ளது.
==ஒலிம்பிக் பதக்கம் ==
இந்தியாவைச் சேர்ந்த [[கர்னம் மல்லேஸ்வரி]] [[2000]] [[சிட்னி]] [[ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|ஒலிம்பிக்]] நடைபெற்ற இந்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்றவர். [[இந்தியா]]வில் இருந்து ஒலிம்பிக் பதக்கம் பெற்ற ஒரே பெண்மணி இவர் ஆவார்.
"https://ta.wikipedia.org/wiki/பாரம்_தூக்குதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது