பாரம் தூக்குதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 3:
 
==வரலாறு==
இன்றைய, பளு தூக்குதல் நவீன விளையாட்டு 19 ஆம் நூற்றாண்டின் ஐரோப்பிய போட்டிகளில் பிறந்ததாகும். 1896ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் முதன் முதலில் இந்த பாரம் தூக்குதல் போட்டி விளையாடப்பட்டது. ஆரம்ப காலத்தில் ஒரு கையில் பளு தூக்குபவர்களுக்கும், இரண்டு கையில் பளு தூக்குபவர்களுக்கும் தனி பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன.

1950லிருந்து இது பொதுநலவாய விளையாட்டு போட்டிகளில் விளையாடப்பட்டு வருகிறது. பொதுநலவாய விளையாட்டு போட்டிகளில் இது ஒரு முக்கிய விளையாட்டாக உள்ளது. முதல் ஆண் உலக சாம்பியன் 1891இல் முடிசூட்டப்பட்டார்.
 
==இந்தியர்களின் பதக்கங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பாரம்_தூக்குதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது