அடையார் கே. லட்சுமணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
{{Infobox artist
<!--தகவற்சட்டம் சேர்த்தல் நலம்-->
| bgcolour =
'''அடையார் லட்சுமன்''', ஓர் இந்திய பரதநாட்டியக் கலைஞரும், நடனாசிரியரும் ஆவர்.
| name = அடையார் கே. லட்சுமணன்<br>Adyar K. Lakshman
லட்சுமன் டிசம்பர் 16, 1933 அன்று பிறந்தார். இவரது சொந்த ஊர் ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள [[குப்பம்]]. இவரது தந்தை கிருஷ்ணராஜ ராவ் ஆசிரியராகப் பணியாற்றியவர். கலாசேத்ராவில் இவரும் இவர் அண்ணனும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். குரல்வளம், பரதம், மிருதங்கம், நட்டுவாங்கம் ஆகியவற்றில் சிறப்புக் கவனம் செலுத்தி கற்றுத் தேர்ந்தார். இவர் திருப்பாவை, அழகர் குறவஞ்சி, சந்தாலிக்க, சங்கத் தமிழ் மாலை ஆகியவற்றின் அரங்கேற்றத்திற்கு உதவியிருக்கிறார். பரத சூடாமணி அகாதெமியை நிறுவி, பல நடனக் கலைஞர்களை உருவாக்கினார். வருணபுரி குறவஞ்சி, ஆய்ச்சியர் குறவை ஆகியவற்றைத் தயாரித்தவர். இவர் பத்மசிறீ விருது, சங்கீத நாடக அகாதெமி விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
| image =
| imagesize =
| caption =
| birth_name =
| birth_date = {{birth date|1933|12|16|mf=y}}
| birth_place = [[குப்பம்]], [[ஆந்திரப் பிரதேசம்]]
| death_date = {{death date and age|2014|8|19|1933|12|16}}
| death_place = [[சென்னை]], [[தமிழ்நாடு]]
| nationality = [[இந்தியா|இந்தியர்]]
| field = [[பரதநாட்டியம்]], [[இந்திய பாரம்பரிய இசை]]
| training = [[கலாசேத்திரா]]
| works = [[அலாரிப்பு (நடனம்)]], புஷ்பாஞ்சலி
| awards = [[பத்மசிறீ]] (1989)<br />[[சங்கீத நாடக அகாதமி விருது]] (1991)
}}
 
'''அடையார் லட்சுமன்கே. லட்சுமணன்''' (டிசம்பர் 16, 1933 - ஆகத்து 19, 2014) ஓர் இந்திய பரதநாட்டியக் கலைஞரும், நடனாசிரியரும் ஆவர்.
 
லட்சுமன் டிசம்பர் 16, 1933 அன்று பிறந்தார். இவரதுலட்சுமணனின் சொந்த ஊர் ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள [[குப்பம்]]. இவரது தந்தை கிருஷ்ணராஜ ராவ் ஆசிரியராகப் பணியாற்றியவர். கலாசேத்ராவில்[[கலாசேத்திரா]]வில் இவரும் இவர் அண்ணனும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். குரல்வளம், பரதம், மிருதங்கம், நட்டுவாங்கம் ஆகியவற்றில் சிறப்புக் கவனம் செலுத்தி கற்றுத் தேர்ந்தார். இவர் திருப்பாவை, அழகர் குறவஞ்சி, சந்தாலிக்க, சங்கத் தமிழ் மாலை ஆகியவற்றின் அரங்கேற்றத்திற்கு உதவியிருக்கிறார். பரத சூடாமணி அகாதெமியை நிறுவி, பல நடனக் கலைஞர்களை உருவாக்கினார். வருணபுரி குறவஞ்சி, ஆய்ச்சியர் குறவை ஆகியவற்றைத் தயாரித்தவர். இவர் பத்மசிறீ விருது, சங்கீத நாடக அகாதெமி விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்பெற்றவர்.
 
[[பகுப்பு:நடனக் கலைஞர்கள்]]
[[பகுப்பு:பத்மஸ்ரீ விருது பெற்றவர்கள்]]
[[பகுப்பு:1933 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும்2014 நபர்கள்இறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/அடையார்_கே._லட்சுமணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது